Sentence view
Universal Dependencies - Tamil - MWTT
Language | Tamil |
---|
Project | MWTT |
---|
Corpus Part | test |
---|
Annotation | Kengatharaiyer, Sarveswaran; Krishnamurthy, Parameswari; Balasubramani, Keerthana |
---|
Text: -
showing 101 - 200 of 534 • previous • next
நான் வரமாட்டேன் .
s-101
101
நான் வரமாட்டேன் .
nāṉ varamāṭṭēṉ .
நீ வரமாட்டாய் .
s-102
102
நீ வரமாட்டாய் .
nī varamāṭṭāy .
அவன் வரமாட்டான் .
s-103
103
அவன் வரமாட்டான் .
avaṉ varamāṭṭāṉ .
இந்த வீட்டில் ஒரு வேலைக்காரன் உண்டு .
s-104
104
இந்த வீட்டில் ஒரு வேலைக்காரன் உண்டு .
inta vīṭṭil oru vēlaikkāraṉ uṇṭu .
இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி உண்டு .
s-105
105
இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி உண்டு .
inta vīṭṭil oru vēlaikkāri uṇṭu .
இந்த வீட்டில் ஒரு நாய் உண்டு .
s-106
106
இந்த வீட்டில் ஒரு நாய் உண்டு .
inta vīṭṭil oru nāy uṇṭu .
நேற்று கடை உண்டு .
s-107
107
நேற்று கடை உண்டு .
nēṟṟu kaṭai uṇṭu .
இன்று கடை உண்டு .
s-108
108
இன்று கடை உண்டு .
iṉṟu kaṭai uṇṭu .
நாளை கடை உண்டு .
s-109
109
நாளை கடை உண்டு .
nāḷai kaṭai uṇṭu .
வீட்டில் உள்ள நாய் .
s-110
110
வீட்டில் உள்ள நாய் .
vīṭṭil uḷḷa nāy .
நான் வந்து உள்ளேன் .
s-111
111
நான் வந்து உள்ளேன் .
nāṉ vantu uḷḷēṉ .
குமார் பணமில்லாமல் வந்தான் .
s-112
112
குமார் பணமில்லாமல் வந்தான் .
kumār paṇamillāmal vantāṉ .
குமார் அல்லாமல் எல்லோரும் வந்தார்கள் .
s-113
113
குமார் அல்லாமல் எல்லோரும் வந்தார்கள் .
kumār allāmal ellōrum vantārkaḷ .
குமாருக்குப் பால் வேண்டும் .
s-114
114
குமாருக்குப் பால் வேண்டும் .
kumārukkup pāl vēṇṭum .
குமாருக்குத் தண்ணீர் வேண்டாம் .
s-115
115
குமாருக்குத் தண்ணீர் வேண்டாம் .
kumārukkut taṇṇīr vēṇṭām .
குமாருக்குப் பால் வேண்டாம் .
s-116
116
குமாருக்குப் பால் வேண்டாம் .
kumārukkup pāl vēṇṭām .
குமாருக்குப் பால் போதும் .
s-117
117
குமாருக்குப் பால் போதும் .
kumārukkup pāl pōtum .
குமாருக்கு இந்தத் தண்டனை தகும் .
s-118
118
குமாருக்கு இந்தத் தண்டனை தகும் .
kumārukku intat taṇṭaṉai takum .
குமாருக்கு வேண்டிய புத்தகம் .
s-119
119
குமாருக்கு வேண்டிய புத்தகம் .
kumārukku vēṇṭiya puttakam .
குமாருக்குப் போதாத பணம் .
s-120
120
குமாருக்குப் போதாத பணம் .
kumārukkup pōtāta paṇam .
குமாருக்குத் தகுந்த பெண் .
s-121
121
குமாருக்குத் தகுந்த பெண் .
kumārukkut takunta peṇ .
குமாருக்கு இந்தத் துணி வேண்டவே வேண்டாம் .
s-122
122
குமாருக்கு இந்தத் துணி வேண்டவே வேண்டாம் .
kumārukku intat tuṇi vēṇṭavē vēṇṭām .
அவர்கள் அங்கே கேட்டுப் போனார்கள் .
s-123
123
அவர்கள் அங்கே கேட்டுப் போனார்கள் .
avarkaḷ aṅkē kēṭṭup pōṉārkaḷ .
குமாருக்குச் சம்பளம் போதாமல் கஷ்டப்படுகிறான் .
s-124
124
குமாருக்குச் சம்பளம் போதாமல் கஷ்டப்படுகிறான் .
kumārukkuc campaḷam pōtāmal kaṣṭappaṭukiṟāṉ .
குமாருக்குச் சினிமா பிடிக்கும் .
s-125
125
குமாருக்குச் சினிமா பிடிக்கும் .
kumārukkuc ciṉimā piṭikkum .
குமாருக்கு டீ பிடிக்காது .
s-126
126
குமாருக்கு டீ பிடிக்காது .
kumārukku ṭī piṭikkātu .
குமாருக்கு அந்தப் படத்தைப் பிடித்தது .
s-127
127
குமாருக்கு அந்தப் படத்தைப் பிடித்தது .
kumārukku antap paṭattaip piṭittatu .
எனக்குப் படத்தைப் பிடிக்கிறது .
s-128
128
எனக்குப் படத்தைப் பிடிக்கிறது .
eṉakkup paṭattaip piṭikkiṟatu .
அவன் இவன் .
s-129
129
அவன் இவன் .
avaṉ ivaṉ .
அவள் இவள் .
s-130
130
அவள் இவள் .
avaḷ ivaḷ .
அது இது .
s-131
131
அது இது .
atu itu .
அவர் இவர் .
s-132
132
அவர் இவர் .
avar ivar .
அவர்கள் இவர்கள் .
s-133
133
அவர்கள் இவர்கள் .
avarkaḷ ivarkaḷ .
அவைகள் இவைகள் .
s-134
134
அவைகள் இவைகள் .
avaikaḷ ivaikaḷ .
நான் குமார் .
s-135
135
நான் குமார் .
nāṉ kumār .
நான் என்னை வெறுக்கிறேன் .
s-136
136
நான் என்னை வெறுக்கிறேன் .
nāṉ eṉṉai veṟukkiṟēṉ .
இவன் என் தம்பி .
s-137
137
இவன் என் தம்பி .
ivaṉ eṉ tampi .
அவன் என் தம்பி .
s-138
138
அவன் என் தம்பி .
avaṉ eṉ tampi .
குமார் வந்தால் நான் அவனிடம் சொல்லுவேன் .
s-139
139
குமார் வந்தால் நான் அவனிடம் சொல்லுவேன் .
kumār vantāl nāṉ avaṉiṭam colluvēṉ .
அவன் தன்னை வெறுக்கிறான் .
s-140
140
அவன் தன்னை வெறுக்கிறான் .
avaṉ taṉṉai veṟukkiṟāṉ .
அவள் தன்னை வெறுக்கிறாள் .
s-141
141
அவள் தன்னை வெறுக்கிறாள் .
avaḷ taṉṉai veṟukkiṟāḷ .
அது தன்னை வெறுக்கிறது .
s-142
142
அது தன்னை வெறுக்கிறது .
atu taṉṉai veṟukkiṟatu .
நாங்கள் நாளைக்கு கோயிலுக்குப் போகிறோம் .
s-143
143
நாங்கள் நாளைக்கு கோயிலுக்குப் போகிறோம் .
nāṅkaḷ nāḷaikku kōyilukkup pōkiṟōm .
நாங்கள் நாளைக்கு எப்போதும் கோயிலுக்குப் போவோம் .
s-144
144
நாங்கள் நாளைக்கு எப்போதும் கோயிலுக்குப் போவோம் .
nāṅkaḷ nāḷaikku eppōtum kōyilukkup pōvōm .
நீங்கள் எப்போது வந்தீர்கள் ?
s-145
145
நீங்கள் எப்போது வந்தீர்கள் ?
nīṅkaḷ eppōtu vantīrkaḷ ?
அவனவன் தன் வேலையைப் பார்க்க வேண்டும் .
s-146
146
அவனவன் தன் வேலையைப் பார்க்க வேண்டும் .
avaṉavaṉ taṉ vēlaiyaip pārkka vēṇṭum .
அவரவர் பேச்சு ஓசத்தியாகத் தெரிகிறது .
s-147
147
அவரவர் பேச்சு ஓசத்தியாகத் தெரிகிறது .
avaravar pēccu ōcattiyākat terikiṟatu .
எவன் சொன்னான் ?
s-148
148
எவன் சொன்னான் ?
evaṉ coṉṉāṉ ?
யார் சொன்னார்கள் ?
s-149
149
யார் சொன்னார்கள் ?
yār coṉṉārkaḷ ?
உங்களுக்கு எது வேண்டும் ?
s-150
150
உங்களுக்கு எது வேண்டும் ?
uṅkaḷukku etu vēṇṭum ?
உங்களுக்கு என்ன வேண்டும் ?
s-151
151
உங்களுக்கு என்ன வேண்டும் ?
uṅkaḷukku eṉṉa vēṇṭum ?
நேற்று யார் வந்தார்கள் ?
s-152
152
நேற்று யார் வந்தார்கள் ?
nēṟṟu yār vantārkaḷ ?
யாரும் வரலாம் .
s-153
153
யாரும் வரலாம் .
yārum varalām .
எவனும் வருவான் .
s-154
154
எவனும் வருவான் .
evaṉum varuvāṉ .
அவன் எதுவும் வாங்கவில்லை .
s-155
155
அவன் எதுவும் வாங்கவில்லை .
avaṉ etuvum vāṅkavillai .
யாரோ வந்தார்கள் .
s-156
156
யாரோ வந்தார்கள் .
yārō vantārkaḷ .
குமார் ஏதோ தேடுகிறான் .
s-157
157
குமார் ஏதோ தேடுகிறான் .
kumār ētō tēṭukiṟāṉ .
யாராவது இங்கே வீடு கட்டுவார்கள் .
s-158
158
யாராவது இங்கே வீடு கட்டுவார்கள் .
yārāvatu iṅkē vīṭu kaṭṭuvārkaḷ .
குமார் ஏதாவது கேட்கலாம் .
s-159
159
குமார் ஏதாவது கேட்கலாம் .
kumār ētāvatu kēṭkalām .
எவனாவது இங்கே வந்தானா ?
s-160
160
எவனாவது இங்கே வந்தானா ?
evaṉāvatu iṅkē vantāṉā ?
யாராவது வருவார்கள் .
s-161
161
யாராவது வருவார்கள் .
yārāvatu varuvārkaḷ .
பல வந்தன .
s-162
162
பல வந்தன .
pala vantaṉa .
சில வந்தன .
s-163
163
சில வந்தன .
cila vantaṉa .
எல்லாம் வந்தது .
s-164
164
எல்லாம் வந்தது .
ellām vantatu .
எல்லோரும் வந்தார்கள் .
s-165
165
எல்லோரும் வந்தார்கள் .
ellōrum vantārkaḷ .
நான் சிலவற்றைப் பார்த்தேன் .
s-166
166
நான் சிலவற்றைப் பார்த்தேன் .
nāṉ cilavaṟṟaip pārttēṉ .
புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன் .
s-167
167
புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன் .
puttakaṅkaḷ cilavaṟṟai vāṅkiṉēṉ .
புத்தகங்கள் பலவற்றை வாங்கினேன் .
s-168
168
புத்தகங்கள் பலவற்றை வாங்கினேன் .
puttakaṅkaḷ palavaṟṟai vāṅkiṉēṉ .
பையன்கள் எல்லாம் வந்தார்கள் .
s-169
169
பையன்கள் எல்லாம் வந்தார்கள் .
paiyaṉkaḷ ellām vantārkaḷ .
பையன்கள் எல்லோரும் வந்தார்கள் .
s-170
170
பையன்கள் எல்லோரும் வந்தார்கள் .
paiyaṉkaḷ ellōrum vantārkaḷ .
வீடுகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன .
s-171
171
வீடுகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன .
vīṭukaḷ ellām naṉṟāka irukkiṉṟaṉa .
அவன் ஒன்றை மட்டும் சாப்பிட்டான் .
s-172
172
அவன் ஒன்றை மட்டும் சாப்பிட்டான் .
avaṉ oṉṟai maṭṭum cāppiṭṭāṉ .
அவன் வயது முப்பது .
s-173
173
அவன் வயது முப்பது .
avaṉ vayatu muppatu .
குமார் நூற்றுக்கு மேலே எண்ணினான் .
s-174
174
குமார் நூற்றுக்கு மேலே எண்ணினான் .
kumār nūṟṟukku mēlē eṇṇiṉāṉ .
குமார் ஐந்து நல்ல சட்டைகள் வாங்கினான் .
s-175
175
குமார் ஐந்து நல்ல சட்டைகள் வாங்கினான் .
kumār aintu nalla caṭṭaikaḷ vāṅkiṉāṉ .
குமார் நல்ல சட்டைகள் ஐந்தை வாங்கினான் .
s-176
176
குமார் நல்ல சட்டைகள் ஐந்தை வாங்கினான் .
kumār nalla caṭṭaikaḷ aintai vāṅkiṉāṉ .
குமார் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டான் .
s-177
177
குமார் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டான் .
kumār oru iṭli maṭṭum cāppiṭṭāṉ .
குமார் இட்லி ஒன்று மட்டும் சாப்பிட்டான் .
s-178
178
குமார் இட்லி ஒன்று மட்டும் சாப்பிட்டான் .
kumār iṭli oṉṟu maṭṭum cāppiṭṭāṉ .
குமார் இன்னொன்று கேட்டான் .
s-179
179
குமார் இன்னொன்று கேட்டான் .
kumār iṉṉoṉṟu kēṭṭāṉ .
குமார் வேறொன்று கேட்டான் .
s-180
180
குமார் வேறொன்று கேட்டான் .
kumār vēṟoṉṟu kēṭṭāṉ .
குமார் இன்னொரு புத்தகம் கேட்டான் .
s-181
181
குமார் இன்னொரு புத்தகம் கேட்டான் .
kumār iṉṉoru puttakam kēṭṭāṉ .
குமார் வேறொரு புத்தகம் கேட்டான் .
s-182
182
குமார் வேறொரு புத்தகம் கேட்டான் .
kumār vēṟoru puttakam kēṭṭāṉ .
ஒருவன் வந்தான் .
s-183
183
ஒருவன் வந்தான் .
oruvaṉ vantāṉ .
இருவர் வந்தார்கள் .
s-184
184
இருவர் வந்தார்கள் .
iruvar vantārkaḷ .
பையன் ஒருவன் .
s-185
185
பையன் ஒருவன் .
paiyaṉ oruvaṉ .
ஒருவன் சட்டை .
s-186
186
ஒருவன் சட்டை .
oruvaṉ caṭṭai .
குமார் ஒவ்வொருவருக்கும் ஒரு டிக்கெட்டு எடுத்தான் .
s-187
187
குமார் ஒவ்வொருவருக்கும் ஒரு டிக்கெட்டு எடுத்தான் .
kumār ovvoruvarukkum oru ṭikkeṭṭu eṭuttāṉ .
பையன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு கொடுத்தார்கள் .
s-188
188
பையன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு கொடுத்தார்கள் .
paiyaṉkaḷ ovvoruvarukkum oru paricu koṭuttārkaḷ .
இவ்விரண்டு மாணவர்களும் ஒரு அறையில் தங்குகிறார்கள் .
s-189
189
இவ்விரண்டு மாணவர்களும் ஒரு அறையில் தங்குகிறார்கள் .
ivviraṇṭu māṇavarkaḷum oru aṟaiyil taṅkukiṟārkaḷ .
இந்தத் தொகுதி இரண்டாவது .
s-190
190
இந்தத் தொகுதி இரண்டாவது .
intat tokuti iraṇṭāvatu .
குமார் இரண்டாவாதாக வந்தான் .
s-191
191
குமார் இரண்டாவாதாக வந்தான் .
kumār iraṇṭāvātāka vantāṉ .
இது இரண்டாவது தொகுதி .
s-192
192
இது இரண்டாவது தொகுதி .
itu iraṇṭāvatu tokuti .
இது இரண்டாம் தொகுதி .
s-193
193
இது இரண்டாம் தொகுதி .
itu iraṇṭām tokuti .
குமார் கத்தியது பன்றியை மாதிரி தான் .
s-194
194
குமார் கத்தியது பன்றியை மாதிரி தான் .
kumār kattiyatu paṉṟiyai mātiri tāṉ .
குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான் .
s-195
195
குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான் .
kumār cāvi mūlam katavait tiṟantāṉ .
குமார் வீடு வரை ஓட்டினான் .
s-196
196
குமார் வீடு வரை ஓட்டினான் .
kumār vīṭu varai ōṭṭiṉāṉ .
குமார் வீடு வரையில் ஓட்டினான் .
s-197
197
குமார் வீடு வரையில் ஓட்டினான் .
kumār vīṭu varaiyil ōṭṭiṉāṉ .
குமார் வீடு வரைக்கும் ஓட்டினான் .
s-198
198
குமார் வீடு வரைக்கும் ஓட்டினான் .
kumār vīṭu varaikkum ōṭṭiṉāṉ .
குமார் ஐந்து மணி வரை தூங்கினான் .
s-199
199
குமார் ஐந்து மணி வரை தூங்கினான் .
kumār aintu maṇi varai tūṅkiṉāṉ .
குமார் ஐந்து மணி வரையில் தூங்கினான் .
s-200
200
குமார் ஐந்து மணி வரையில் தூங்கினான் .
kumār aintu maṇi varaiyil tūṅkiṉāṉ .
Edit as list • Text view • Dependency trees