ta-mwtt-test

Universal Dependencies - Tamil - MWTT

LanguageTamil
ProjectMWTT
Corpus Parttest

Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.

indexsentence 29 - 39 < sentence 40 - 50 > sentence 51 - 61

அதுக்கு இது மோசம் . சென்னைக்கு நூறு மைலில் பாண்டிச்சேரி . குமார் தன் பையனுக்காகப் பணம் சேர்த்தான் . குமார் அப்பாவுக்காகச் சீக்கிரம் வீட்டுக்கு வந்தான் . குமார் கத்தியால் பழத்தை வெட்டினான் . குமார் தன் சொந்த அனுபவத்தால் தொழிலைக் கற்றுக்கொண்டான் . குமார் மண்ணால் இந்தப் பானையைச் செய்தான் . மழையால் பயிர் நன்றாக வளர்ந்தது . குமார் அப்பாவால் அடிக்கப்பட்டான் . குமாரால் இந்த வேலையைச் செய்ய முடியும் . குமார் தன் மனைவியோடு வந்தான் .

Download XMLDownload textSentence viewDependency trees