Dependency Tree
Universal Dependencies - Tamil - MWTT
Language | Tamil |
---|
Project | MWTT |
---|
Corpus Part | test |
---|
Select a sentence
Showing 501 - 600 of 534 • previous
s-501
| குமார் இன்று கூட்டத்தில் பேச வேண்டியது . |
s-502
| குமார் இன்று கூட்டத்தில் பேச வேண்டிவரும் . |
s-503
| இந்த ஏரியில் நீச்சல் அடிக்க கூடும் . |
s-504
| நீங்கள் இங்கே வேகமாக ஓடக் கூடாது . |
s-505
| நீ குமாரோடு பேசக் கூடாது . |
s-506
| ஒரு வாரத்துக்கு சைக்கில் ஓட்டக் கூடாது . |
s-507
| நான் அந்த மூட்டையை தூக்க முடிந்தது . |
s-508
| என்னால் அந்த மூட்டையை தூக்க முடிந்தது . |
s-509
| இப்போது இந்த தெருவில் மறுபடியும் நடக்க முடியும் . |
s-510
| குமார் இங்கே வரட்டும் . |
s-511
| அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் . |
s-512
| நான் போகட்டுமா ? |
s-513
| குமார் எப்போது வரட்டும் ? |
s-514
| நீங்கள் மொட்டைமாடியில் ஏறலாம் . |
s-515
| குமார் இப்போது தூங்கலாம் . |
s-516
| நான் உள்ளே வரலாமா ? |
s-517
| நீங்கள் இதை எல்லாம் சாப்பிடலாம் . |
s-518
| வாங்கள் போகலாம் . |
s-519
| குமார் ஒரு வக்கீலை பார்க்கலாம் . |
s-520
| பொய் சொல்ல ஆகாது . |
s-521
| குமார் ஒரு வீடு கட்டப் போகிறான் . |
s-522
| நான் குமாரை கேட்க வருகிறேன் . |
s-523
| இப்போது மழை பெய்ய போகிறது . |
s-524
| குமார் ஒரு வீடு கட்ட இருக்கிறான் . |
s-525
| குமார் வர மாட்டான் . |
s-526
| அப்பா குமாரை அடித்தான் . |
s-527
| குமார் அப்பாவால் அடிக்கப் பட்டான் . |
s-528
| குமார் வந்தான் . |
s-529
| ராஜா குமாரை வர வைத்தான் . |
s-530
| ராஜா குமாருக்கு இதைப் புரிய வைத்தான் . |
s-531
| ராஜா குமாரை வர வைத்தான் . |
s-532
| குமார் படித்தான் . |
s-533
| ராஜா குமாரை படிப்பித்தான் . |
s-534
| சாப்பாடு ஆறிப் போகும் . |
Text view
•
Download CoNNL-U