Dependency Tree

Universal Dependencies - Tamil - MWTT

LanguageTamil
ProjectMWTT
Corpus Parttest

Select a sentence

Showing 401 - 500 of 534 • previousnext

s-401 பரிசு மந்திரி குழந்தைக்கு கொடுத்தார் .
s-402 குழந்தைக்கு மந்திரி பரிசு கொடுத்தார் .
s-403 பரிசு குழந்தைக்கு மந்திரி கொடுத்தார் .
s-404 குழந்தைக்கு பரிசு மந்திரி கொடுத்தார் .
s-405 நேற்று மந்திரி குழந்தைக்கு பரிசு கொடுத்தார் .
s-406 மந்திரி நேற்று குழந்தைக்கு பரிசு கொடுத்தார் .
s-407 மந்திரி குழந்தைக்கு நேற்று பரிசு கொடுத்தார் .
s-408 மந்திரி குழந்தைக்கு பரிசு நேற்று கொடுத்தார் .
s-409 குழந்தைக்கு பரிசு கொடுத்தார் மந்திரி .
s-410 மந்திரி குழந்தைக்கு கொடுத்தார் பரிசு .
s-411 மந்திரி பரிசு கொடுத்தார் குழந்தைக்கு .
s-412 மந்திரி குழந்தைக்கு பரிசு கொடுத்தால் அது சந்தோஷப்படுகிறது .
s-413 குமார் ராஜாவை அடித்தான் .
s-414 குழந்தை பானையை உடைத்தது .
s-415 நீங்கள் குமாரை அடித்தீர்கள் .
s-416 அவன் குமாரை கூப்பிட்டான் .
s-417 குமார் தன்னை அடித்துக்கொண்டான் .
s-418 குமார் ராஜாவைத் தனக்காக வரைந்தான் .
s-419 குமார் வீட்டுக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தான் .
s-420 வீட்டுக்கு வந்து குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் .
s-421 குமாருக்கு இந்த ஊரை தெரியும் .
s-422 குமாருக்கு ராஜாவை பிடிக்கும் .
s-423 குமாருக்கு வயிறு பசிக்கிறது .
s-424 குமாருக்கு தலை வலிக்கிறது .
s-425 ராஜாவுக்கு கை அரித்தது .
s-426 குமாருக்கு கால் கூசியது .
s-427 குமார் ராஜாவுக்கு தன்னை பற்றி ஒரு கட்டுரையை கொடுத்தார் .
s-428 குமாருக்கு தன்னை புரியவில்லை .
s-429 குமாருக்கு தன்னை மட்டும் பிடிக்கும் .
s-430 குமார் ராஜாவுக்கு பணம் கொடுத்து சந்தோஷப்பட்டான் .
s-431 குமாருக்கு அந்த பெண்ணை பிடித்து அவளை கல்யாணம் செய்தான் .
s-432 நிறைய சாப்பிட்டு குமாருக்கு வயிற்றை வலித்தது .
s-433 அவனுக்கு கண் தெரியாது .
s-434 அவளுக்கு காது கேட்காது .
s-435 குமாருக்கு ஞாபகம் வந்தது .
s-436 குமாருக்கு சந்தேகம் வந்தது .
s-437 குமாருக்கு ஆத்திரம் வரவில்லை .
s-438 குமாருக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள் .
s-439 குமாருக்கு தன் மகன் திரும்பக் கிடைத்தான் .
s-440 திடீரென்று குமாருக்கு தன் கண் தெரிந்தது .
s-441 குமாருக்கு தன் மேலே ஆத்திரம் வந்தது .
s-442 குமாருக்கு வேலை கிடைத்து ஆயிரம் ருபாய் சம்பாதிக்கிறான் .
s-443 குமாருக்கு கோபம் வந்து ராஜாவை அடித்தான் .
s-444 குமாருக்கு ஒரு வேலைக்காரன் தேவைப்படுகிறான் .
s-445 குமாருக்கு சில நினைவுகள் வந்தன .
s-446 குமாருக்கு தன் பணம் வேண்டும் .
s-447 கம்பெனிக்கு பணம் கிடைத்து வட்டி பெற்றுக் கொண்டிருக்கிறது .
s-448 குமார் வந்து இருக்கிறான் .
s-449 குமார் வர வேண்டும் .
s-450 குமார் அடிக்கப்பட்டான் .
s-451 குமார் என்னை வர வைத்தான் .
s-452 குமார் வரவில்லை .
s-453 குமார் வந்து இருக்கிறான் .
s-454 குமார் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான் .
s-455 குமார் எட்ட நின்றான் .
s-456 குமார் நிமிர்ந்து நாற்காலியில் உட்கார்ந்தான் .
s-457 நிமிர்ந்து குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் .
s-458 குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் நிமிர்ந்து .
s-459 குமார் இப்போது வந்திருக்கிறான் .
s-460 குமார் இப்போது வர வேண்டும் .
s-461 குமார் இப்போது அடிக்கப்பட்டான் .
s-462 குமார் என்னை இப்போது வரவைத்தான் .
s-463 குமார் இப்போது வரவில்லை .
s-464 குமார் வந்திருக்கிறான் .
s-465 குமார் வேகமாக வந்திருக்கிறான் .
s-466 குமார் வேகமாக வந்தான் .
s-467 குமார் ஒரு புத்தகம் படித்திருக்கிறான் .
s-468 குமார் ஒரு புத்தகம் படித்தான் .
s-469 குமார் வர வேண்டும் .
s-470 ராதா இனிமையாக பாடியும் நன்றாக ஆடியும் இருக்கிறாள் .
s-471 குமார் மதுரைக்கு போயிருக்கிறான் .
s-472 அப்போது குமார் அந்த கடிதத்தை எழுதியிருந்தான் .
s-473 அடுத்த மாதம் குமார் ஆயிரம் ரூபாய் சம்பாதித்திருப்பான் .
s-474 குமார் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான் .
s-475 குமார் எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறான் .
s-476 அப்பா நேற்று வீட்டுக்கு வந்திருக்கிறார் .
s-477 நேற்று ராத்திரி மழை பெய்து இருக்கும் .
s-478 குமார் வேலை செய்யாமல் இருக்கிறான் .
s-479 குமார் ஒரு மாதமாக ஒரு கடிதமும் அனுப்பாமல் இருக்கிறான் .
s-480 குமார் திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறான் .
s-481 ஆறு மணிக்கு குமார் படித்துக்கொண்டிருந்தான் .
s-482 சாயங்காலம் குமார் கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பான் .
s-483 மாணவர்கள் வகுப்பில் பேசிக்கொண்டேயிருப்பார்கள் .
s-484 தாத்தா ஒரு மணி நேரத்துக்கு மேலே கதைகளை சொல்லிக்கொண்டுவந்தார் .
s-485 விலை ஏறிக்கொண்டுவரும் .
s-486 அந்த காலத்தில் எல்லோரும் விறகால் சமையல் செய்துகொண்டுவந்தார்கள் .
s-487 அந்த காலத்தில் எல்லோரும் விறகால் சமையல் செய்துவந்தார்கள் .
s-488 சிறிய வயதில் நான் அடிக்கடி வானொலியில் பாடிக்கொண்டேவந்தேன் .
s-489 குமார் இந்த நாவலை படித்து விட்டான் .
s-490 குமார் போய் விட்டான் .
s-491 குமார் நேற்று வந்து விட்டான் .
s-492 குமார் உங்களை கூப்பிட்டு விடுவான் .
s-493 குமார் குழித்து விட்டு தூங்குவான் .
s-494 பால்க்காரன் வந்தாயிற்று .
s-495 குமார் வாடகை கொடுத்தாயிற்று .
s-496 குமார் கூட்டத்தில் பேசினான் .
s-497 குமார் இப்போது வீட்டுக்கு போக வேண்டும் .
s-498 நீ இனிமேல் இந்த மருந்தை சாப்பிட வேண்டும் .
s-499 நீ உன் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் .
s-500 குமார் ஓய்வு எடுக்க வேண்டும் .

Text viewDownload CoNNL-U