s-301
| குமார் ஒவ்வொரு சொல்லாக சொன்னான் . |
s-302
| குமார் இட்லி ஒன்று ஒன்றாக சாப்பிட்டான் . |
s-303
| குமாருக்கு ஆத்திரமாக இருக்கிறது . |
s-304
| குமார் வாசலுக்கும் தெருவுக்குமாக நடந்தான் . |
s-305
| குமார் என்னை பார்கிறதும் அவளை பார்கிறதுமாக இருந்தான் . |
s-306
| சிறியதாக இரண்டு ஆப்பில் வாங்கு . |
s-307
| அந்த முழு வீடு . |
s-308
| அவள் மிகவும் அழகாக பாடினாள் . |
s-309
| மிகவும் வெளிச்சம் இல்லாத வீடு . |
s-310
| நிறைய பெரிய வீடு . |
s-311
| கொஞ்சம் பெரிய வீடு . |
s-312
| இத்தனை பெரிய வீடு . |
s-313
| இவ்வளவு பெரிய வீடு . |
s-314
| குமார் தண்ணீர் இவ்வளவு சாப்பிட்டான் . |
s-315
| குமார் சற்று தூங்கினான் . |
s-316
| குமார் நிறைய சாப்பிட்டான் . |
s-317
| குமார் கொஞ்சம் சாப்பிட்டான் . |
s-318
| குமார் இவ்வளவு சாப்பிட்டான் . |
s-319
| கொஞ்சம் சிறிய வீடு . |
s-320
| இவ்வளவு சிறிய வீடு . |
s-321
| நிறம்ப நல்ல பையன் . |
s-322
| மிகவும் நல்ல பையன் . |
s-323
| சிறிய ஆனால் நல்ல பெண் . |
s-324
| குமார் அல்லது ராஜா . |
s-325
| குமார் இல்லையென்றால் ராஜா . |
s-326
| குமாரும் வந்தான் . |
s-327
| ராஜா நேற்றும் வந்தான் . |
s-328
| குமார் கூட வந்தான் . |
s-329
| மூன்று பெண் பிள்ளைகள் வந்தார்கள் . |
s-330
| குமார் ஒரு பைசாவும் கொடுக்கவில்லை . |
s-331
| யாரும் வருவார்கள் . |
s-332
| குமாரும் ராஜாவும் வந்தார்கள் . |
s-333
| குமார் வந்ததும் என்னிடம் பேசவில்லை . |
s-334
| குமார் இங்கே வந்தாலும் நான் அவனிடம் பேசமாட்டேன் . |
s-335
| குமார் என்னை பார்க்கவும் சிரித்தான் . |
s-336
| குமார் மறுபடியும் ஜெயிக்கிறானோ ? |
s-337
| குமார் எப்போது வருவானோ . |
s-338
| நேற்று யாரோ உங்களை கூப்பிட்டான் . |
s-339
| குமார் எங்கேயோ போய்விட்டான் . |
s-340
| குமார் எவ்வளவோ கேட்கிறான் . |
s-341
| எல்லோரும் சிரித்தார்கள் குமாரோ மௌனமாக இருந்தான் . |
s-342
| குமாரோ ராஜாவோ வருவார்கள் . |
s-343
| நான் அப்பாவிடம் சொன்னேனோ அவர் கோபப்படுவார் . |
s-344
| எவன் நேற்று வந்தானோ அவன் என் தம்பி . |
s-345
| குமார் இப்போதே போகிறான் . |
s-346
| அவர்கள் என்னையே கூப்பிடுகிறார்கள் . |
s-347
| குமார் நேற்று இங்கே வந்தானே . |
s-348
| குமார் வரவே வரமாட்டான் . |
s-349
| இவ்வளவு நான் சாப்பிட முடியவே முடியாது . |
s-350
| நான் அங்கே போனேன் . |
s-351
| நானே அங்கே போனேன் . |
s-352
| நான் நேற்று பார்த்தேனே அந்த படம் மிகவும் நன்றாக இருந்தது . |
s-353
| குமார்தான் நேற்று வந்தான் . |
s-354
| குமார் நேற்றுதான் வந்தான் . |
s-355
| குமார் உங்கள் அப்பாதானே . |
s-356
| குமார் மட்டும் வந்தான் . |
s-357
| குமார் இன்று மட்டும் இங்கே இருக்கிறான் . |
s-358
| குமார் இன்று கூட வந்தான் . |
s-359
| நீங்களாவது நாளை வர வேண்டும் . |
s-360
| டீயாவது காப்பியாவது போடு . |
s-361
| நேற்று யாராவது வந்தார்களா ? |
s-362
| எப்படியாவது அவன் இதை செய்வான் . |
s-363
| எங்கேயாவது போ . |
s-364
| குமாராவது அமெரிகாவுக்கு போகிறதாவது . |
s-365
| நானாவது அமெரிகாவுக்கு போகிறதாவது . |
s-366
| குமார் நாளைக்கு வருகிறான் . |
s-367
| குமாருக்கு உடம்பு சரியில்லையாம் . |
s-368
| குமாரே கூடதான் வருகிறான் . |
s-369
| குமாருக்கு இரண்டே சட்டைகள் இருக்கிறது . |
s-370
| குமார் வீணை வாசிக்கதான் செய்தான் . |
s-371
| அந்த மூன்று பெரிய பெட்டி . |
s-372
| நான் நேற்று வாங்கிய அந்த பெரிய பெட்டி . |
s-373
| மிகவும் பெரிய பையன் . |
s-374
| என்ன நல்ல பையன் ! |
s-375
| இங்கே வந்த மனிதன் சொன்ன வார்த்தைகளைக் கேட்க ஆள் நான் . |
s-376
| குமார் வக்கீல் . |
s-377
| படிப்பு முக்கியம் . |
s-378
| அந்த பெரிய பையன் என் மகன் . |
s-379
| இந்த பரிசு குமாருக்கு . |
s-380
| குமாருக்குத் தாகம் . |
s-381
| குமாருக்குத் தாகமாக இருக்கிறது . |
s-382
| கொடுத்தான் . |
s-383
| இந்த கிராமத்தில் மூன்று கோவில் இருக்கிறது . |
s-384
| அந்த வாரத்துக்கு அப்புறம் குமார் எங்கள் ஊருக்கு தலைவன் . |
s-385
| குமார் வக்கீலாக இருந்தான் . |
s-386
| குமார் வக்கீலாய் இருந்தான் . |
s-387
| குமார் வக்கீலாக இருக்கிறான் . |
s-388
| குமார் வக்கீலாய் இருக்கிறான் . |
s-389
| குமார் வக்கீலாக இருப்பான் . |
s-390
| குமார் வக்கீலாய் இருப்பான் . |
s-391
| குமார் வாத்தியாராக இருக்கிறான் . |
s-392
| குமார் வாத்தியாராய் இருக்கிறான் . |
s-393
| குமார் கோபமாக இருக்கிறான் . |
s-394
| குமார் கோபமாய் இருக்கிறான் . |
s-395
| குமார் நல்லவன் போல தோன்றுகிறான் . |
s-396
| குமார் வருவான் போலும் . |
s-397
| அம்மா அது நேர்ந்தது . |
s-398
| அம்மா அப்படி நேர்ந்தது . |
s-399
| குமார் ராஜாவைப் பார்த்தான் . |
s-400
| மந்திரி குழந்தைக்கு பரிசு கொடுத்தார் . |