s-203
| குமார் அப்பா இல்லாமல் வந்தான் . |
s-204
| குமார் அல்லாமல் எல்லோரும் வந்தார்கள் . |
s-205
| அந்த வீட்டு பக்கம் ஒரு ஆலமரம் இருக்கிறது . |
s-206
| அந்த வீட்டு அருகே ஒரு ஆலமரம் இருக்கிறது . |
s-207
| அந்த வீட்டுக் கிட்ட ஒரு ஆலமரம் இருக்கிறது . |
s-208
| குமார் மேசையின் மேல் உட்காருகின்றான் . |
s-209
| மரத்தின் கீழே மணல் இருக்கிறது . |
s-210
| குமார் பன்றியாட்டம் கத்தினான் . |
s-211
| காலை முதல் மழை பெய்கிறது . |
s-212
| ஒன்று முதல் பத்து வரை எண்ணு . |
s-213
| குமார் சாதிக் கட்டுப்பாட்டுப்படி கல்யாணம் செய்யவில்லை . |
s-214
| குமார் தோட்டத்து வழியாக வந்தான் . |
s-215
| குமார் சாப்பாட்டுக்குப் பிறகு தூங்குகிறான் . |
s-216
| குமார் ஒரு மாதத்துக்கு அப்புறம் வந்தான் . |
s-217
| வீட்டுக்கு அப்புறம் ஒரு தோட்டம் இருக்கிறது . |
s-218
| ஆற்றுக்கு அப்பால் ஒரு கிராமம் இருக்கிறது . |
s-219
| ஊருக்கு கிழக்கே கடல் இருக்கிறது . |
s-220
| மேசைக்கு மேலே ஒரு விளக்கு தொங்குகிறது . |
s-221
| மேசைக்கு மேல் ஒரு விளக்கு தொங்குகிறது . |
s-222
| குமார் ஐந்து மணிக்கு மேல் வந்தான் . |
s-223
| குமார் ஐந்து மணிக்கு மேலே வந்தான் . |
s-224
| மேசைக்குக் கீழே ஒரு பெட்டி இருக்கிறது . |
s-225
| குமார் வீட்டுக்கு உள் போனான் . |
s-226
| குமார் வீட்டுக்கு உள்ளே போனான் . |
s-227
| குமார் இந்த வாரத்துக்குள் வேலையை முடிக்க வேண்டும் . |
s-228
| குமார் இந்த வாரத்துக்குள்ளே வேலையை முடிக்க வேண்டும் . |
s-229
| வீட்டுக்கு வெளியே ஒரே சத்தமாக இருக்கிறது . |
s-230
| ஐந்து மணிக்கு முன் வா . |
s-231
| ஐந்து மணிக்கு முன்னால் வா . |
s-232
| ஐந்து மணிக்கு முன்பு வா . |
s-233
| ஐந்து மணிக்கு முந்தி வா . |
s-234
| குமார் விருந்துக்குப் பின் வந்தான் . |
s-235
| குமார் விருந்துக்கு பின்னால் வந்தான் . |
s-236
| குமார் விருந்துக்கு பின்பு வந்தான் . |
s-237
| குமார் விருந்துக்கு பிந்தி வந்தான் . |
s-238
| ஒரு எலி மேசைக்கு குறுக்கே ஓடியது . |
s-239
| அந்த வீட்டுக்கு எதிரே ஒரு கோயில் இருக்கிறது . |
s-240
| அந்த வீட்டுக்கு எதிர்க்கு ஒரு கோயில் இருக்கிறது . |
s-241
| அந்த வீட்டுக்கு எதிரில் ஒரு கோயில் இருக்கிறது . |
s-242
| ஊருக்கு நடுவில் ஒரு கோயில் இருக்கிறது . |
s-243
| ஊருக்கு இடையில் ஒரு கோயில் இருக்கிறது . |
s-244
| சினிமாவுக்கு பதிலாக கடற்கரைக்கு போவோம் . |
s-245
| கோயிலுக்கு எதிர்த்தார் போல ஒரு குளம் இருக்கிறது . |
s-246
| அந்த வீட்டுக்கு அடுத்தாற்போல ஒரு கடை இருக்கிறது . |
s-247
| குமார் மொழியியலைப் பற்றி பேசினான் . |
s-248
| குமார் மொழியியலைப் குறித்து பேசினான் . |
s-249
| குமார் ராஜாவை பார்த்துப் பேசினான் . |
s-250
| குமார் ராஜாவை நோக்கிப் பேசினான் . |
s-251
| வீட்டைச் சுற்றி சாக்கடை இருக்கிறது . |
s-252
| எங்கள் வீடு கோயிலைத் தாண்டி இருக்கிறது . |
s-253
| குமாரைத் தவிர்த்து வேறே யாரும் வரவில்லை . |
s-254
| குமாரைத் தவிர வேறே யாரும் வரவில்லை . |
s-255
| குமாரை ஒழிய வேறே யாரும் வரவில்லை . |
s-256
| குமார் ஆராய்ச்சியை ஒட்டி வெளிநாட்டுக்கு சென்றான் . |
s-257
| குமார் கத்தியைக் கொண்டு பழத்தை வெட்டினான் . |
s-258
| குமார் கத்தியை வைத்துப் பழத்தை வெட்டினான் . |
s-259
| குமார் வீட்டை விட்டு ஓடினான் . |
s-260
| குமார் பன்றியை போல கத்தினான் . |
s-261
| குமார் பன்றியை மாதிரி கத்தினான் . |
s-262
| குமார் ராஜாவை விட உயரமாக இருக்கிறான் . |
s-263
| இந்த நல்ல பையன் . |
s-264
| இந்த அழகிய பெண் . |
s-265
| இந்த பையன் நல்லவன் . |
s-266
| இந்த பெண் அழகியவள் . |
s-267
| ஒரு அழகான பெண் . |
s-268
| ஒரு உயரமான கட்டடம் . |
s-269
| ஒரு வேலையற்ற பையன் . |
s-270
| ஒரு தண்ணீர் இல்லாத குளம் . |
s-271
| ஒரு பணம் உள்ள மனிதன் . |
s-272
| மெல்ல வா . |
s-273
| மீண்டும் வா . |
s-274
| இனிமேல் வா . |
s-275
| இப்போது நல்ல நேரம் . |
s-276
| நான் குமாரிடம் கடன் கேட்டேன் . |
s-277
| குதிரை வேகமாக ஓடுகிறது . |
s-278
| குதிரை வேகமாய் ஓடுகிறது . |
s-279
| பெண் அழகாக பாடுகிறார்கள் . |
s-280
| பெண் அழகாய் பாடுகிறார்கள் . |
s-281
| குமார் ஆத்திரமாக பேசினான் . |
s-282
| குமார் ஆத்திரத்தோடு பேசினான் . |
s-283
| குமார் ராஜாவாக பிறந்தார் . |
s-284
| குமார் பைத்தியக்காரனாக மாறிவிட்டான் . |
s-285
| இதை இரண்டாக வெட்டு . |
s-286
| குமார் தண்ணீரை ஐசாக ஆக்கினான் . |
s-287
| ஒரு மாதம் ஒரு நிமிஷமாக போயிற்று . |
s-288
| குமார் பெட்டிப்பாம்பாக அடங்கினான் . |
s-289
| குமார் சாயங்காலமாக போய்விட்டான் . |
s-290
| குமார் கதவு ஓரமாக உட்கார்ந்தான் . |
s-291
| குமார் ஒரு வேலைக்காக போனான் . |
s-292
| சென்னையில் நான்கு வருசமாக இருக்கிறேன் . |
s-293
| குமார் இங்கே பத்து வருசமாக வேலையை செய்கிறான் . |
s-294
| நானாக இந்த கடிதத்தை எழுதினேன் . |
s-295
| நான் இந்த கடிதத்தை எழுதினேன் . |
s-296
| அவனாக அந்த வீட்டை கட்டினான் . |
s-297
| அவன் அந்த வீட்டை கட்டினான் . |
s-298
| இராமேஷ்வரத்தில் ஐய்யர்களாக இருக்கிறார்கள் . |
s-299
| அங்கே வீடாக இருக்கின்றன . |
s-300
| குமார் காப்பியாக குடிக்கிறான் . |
s-301
| குமார் ஒவ்வொரு சொல்லாக சொன்னான் . |
s-302
| குமார் இட்லி ஒன்று ஒன்றாக சாப்பிட்டான் . |