Dependency Tree
Universal Dependencies - Tamil - TTB
Language | Tamil |
---|
Project | TTB |
---|
Corpus Part | test |
---|
Annotation | Ramasamy, Loganathan; Zeman, Daniel |
---|
Select a sentence
Showing 103 - 202 of 120 • previous
s-103
| அவசர நிலை பிரகடன சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தி வருகிறது. |
s-104
| இந்த சட்டத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு இருந்தும் கூட அதை அரசு அமல்படுத்தி வருகிறது. |
s-105
| எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை பயமுறுத்துவதற்காக இதை ஆளும் கட்சி பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன . |
s-106
| ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரும் விஷயத்தில் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சரும் , ஐ.நா. அமைப்புடன் பல ஆண்டுகள் தொடர்புடையவருமான சசி தரூர் தெரிவித்தார். |
s-107
| நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் அவர் ஐ.நா. சென்றுள்ளார் . |
s-108
| ஐ.நா. அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. |
s-109
| ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவது என்பது முடியாதது ஒன்றும் இல்லை. |
s-110
| ஆனால் அது எப்போதைக்கு சாத்தியம் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார். |
s-111
| இப்போது நடந்து வரும் பேச்சுகள் தூண்டுதலாக உள்ளது. |
s-112
| ஆனால், நடைபெறும் பேச்சுவார்த்தையையும் , மாற்று யோசனைகளையும் பார்க்கும் போது சீர்திருத்த விஷயத்தில் நாம் இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம் உள்ளன என்றே சொல்ல வேண்டும். |
s-113
| 1995ல் அப்போதைய ஐ.நா. பொதுச்சபை தலைவரும் மலேசிய நாட்டவருமான ரஸôலி இஸ்மாயில் தயாரித்த வரைவு தீர்மானத்தையும் இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையையும் பார்க்கும் போது நாம் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி விட்டது தெரிகிறது. |
s-114
| நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடியதாக வரைவு தீர்மானம் இருந்தது. |
s-115
| ஆனால் அப்போது அதை நிறைவேற்ற முடியாமல் போனது. |
s-116
| மேலும் அது வாக்கெடுப்புக்கும் செல்லவில்லை என்றார் தரூர். |
s-117
| 1992-96ல் ஐநா பொதுச் செயலராக இருந்த புட்ரோஸ் காலி, ஐ.நா.வின் 50வது ஆண்டு விழாவுக்குள் ஐ.நா. சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். |
s-118
| கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எதுத்தது. |
s-119
| அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடி விட வேண்டும். |
s-120
| 2022-ம் ஆண்டில் gஎர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் அது. |
Text view
•
Download CoNNL-U