Dependency Tree

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttest
AnnotationRamasamy, Loganathan; Zeman, Daniel

Select a sentence

Showing 101 - 200 of 120 • previous

s-101 கடந்த ஆண்டு நடந்த போருக்குப் பின்னர் புலிகள் எந்தவிதத் தாக்குதலையும் நடத்தவில்லை .
s-102 இந்த நிலையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
s-103 அவசர நிலை பிரகடன சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தி வருகிறது.
s-104 இந்த சட்டத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு இருந்தும் கூட அதை அரசு அமல்படுத்தி வருகிறது.
s-105 எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை பயமுறுத்துவதற்காக இதை ஆளும் கட்சி பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன .
s-106 ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரும் விஷயத்தில் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சரும் , ஐ.நா. அமைப்புடன் பல ஆண்டுகள் தொடர்புடையவருமான சசி தரூர் தெரிவித்தார்.
s-107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் அவர் ஐ.நா. சென்றுள்ளார் .
s-108 ஐ.நா. அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
s-109 ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவது என்பது முடியாதது ஒன்றும் இல்லை.
s-110 ஆனால் அது எப்போதைக்கு சாத்தியம் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார்.
s-111 இப்போது நடந்து வரும் பேச்சுகள் தூண்டுதலாக உள்ளது.
s-112 ஆனால், நடைபெறும் பேச்சுவார்த்தையையும் , மாற்று யோசனைகளையும் பார்க்கும் போது சீர்திருத்த விஷயத்தில் நாம் இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம் உள்ளன என்றே சொல்ல வேண்டும்.
s-113 1995ல் அப்போதைய ஐ.நா. பொதுச்சபை தலைவரும் மலேசிய நாட்டவருமான ரஸôலி இஸ்மாயில் தயாரித்த வரைவு தீர்மானத்தையும் இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையையும் பார்க்கும் போது நாம் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி விட்டது தெரிகிறது.
s-114 நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடியதாக வரைவு தீர்மானம் இருந்தது.
s-115 ஆனால் அப்போது அதை நிறைவேற்ற முடியாமல் போனது.
s-116 மேலும் அது வாக்கெடுப்புக்கும் செல்லவில்லை என்றார் தரூர்.
s-117 1992-96ல் ஐநா பொதுச் செயலராக இருந்த புட்ரோஸ் காலி, ஐ.நா.வின் 50வது ஆண்டு விழாவுக்குள் ஐ.நா. சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
s-118 கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எதுத்தது.
s-119 அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடி விட வேண்டும்.
s-120 2022-ம் ஆண்டில் gஎர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் அது.

Text viewDownload CoNNL-U