s-101
| நான் வரமாட்டேன் . |
s-102
| நீ வரமாட்டாய் . |
s-103
| அவன் வரமாட்டான் . |
s-104
| இந்த வீட்டில் ஒரு வேலைக்காரன் உண்டு . |
s-105
| இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி உண்டு . |
s-106
| இந்த வீட்டில் ஒரு நாய் உண்டு . |
s-107
| நேற்று கடை உண்டு . |
s-108
| இன்று கடை உண்டு . |
s-109
| நாளை கடை உண்டு . |
s-110
| வீட்டில் உள்ள நாய் . |
s-111
| நான் வந்து உள்ளேன் . |
s-112
| குமார் பணமில்லாமல் வந்தான் . |
s-113
| குமார் அல்லாமல் எல்லோரும் வந்தார்கள் . |
s-114
| குமாருக்குப் பால் வேண்டும் . |
s-115
| குமாருக்குத் தண்ணீர் வேண்டாம் . |
s-116
| குமாருக்குப் பால் வேண்டாம் . |
s-117
| குமாருக்குப் பால் போதும் . |
s-118
| குமாருக்கு இந்தத் தண்டனை தகும் . |
s-119
| குமாருக்கு வேண்டிய புத்தகம் . |
s-120
| குமாருக்குப் போதாத பணம் . |
s-121
| குமாருக்குத் தகுந்த பெண் . |
s-122
| குமாருக்கு இந்தத் துணி வேண்டவே வேண்டாம் . |
s-123
| அவர்கள் அங்கே கேட்டுப் போனார்கள் . |
s-124
| குமாருக்குச் சம்பளம் போதாமல் கஷ்டப்படுகிறான் . |
s-125
| குமாருக்குச் சினிமா பிடிக்கும் . |
s-126
| குமாருக்கு டீ பிடிக்காது . |
s-127
| குமாருக்கு அந்தப் படத்தைப் பிடித்தது . |
s-128
| எனக்குப் படத்தைப் பிடிக்கிறது . |
s-129
| அவன் இவன் . |
s-130
| அவள் இவள் . |
s-131
| அது இது . |
s-132
| அவர் இவர் . |
s-133
| அவர்கள் இவர்கள் . |
s-134
| அவைகள் இவைகள் . |
s-135
| நான் குமார் . |
s-136
| நான் என்னை வெறுக்கிறேன் . |
s-137
| இவன் என் தம்பி . |
s-138
| அவன் என் தம்பி . |
s-139
| குமார் வந்தால் நான் அவனிடம் சொல்லுவேன் . |
s-140
| அவன் தன்னை வெறுக்கிறான் . |
s-141
| அவள் தன்னை வெறுக்கிறாள் . |
s-142
| அது தன்னை வெறுக்கிறது . |
s-143
| நாங்கள் நாளைக்கு கோயிலுக்குப் போகிறோம் . |
s-144
| நாங்கள் நாளைக்கு எப்போதும் கோயிலுக்குப் போவோம் . |
s-145
| நீங்கள் எப்போது வந்தீர்கள் ? |
s-146
| அவனவன் தன் வேலையைப் பார்க்க வேண்டும் . |
s-147
| அவரவர் பேச்சு ஓசத்தியாகத் தெரிகிறது . |
s-148
| எவன் சொன்னான் ? |
s-149
| யார் சொன்னார்கள் ? |
s-150
| உங்களுக்கு எது வேண்டும் ? |
s-151
| உங்களுக்கு என்ன வேண்டும் ? |
s-152
| நேற்று யார் வந்தார்கள் ? |
s-153
| யாரும் வரலாம் . |
s-154
| எவனும் வருவான் . |
s-155
| அவன் எதுவும் வாங்கவில்லை . |
s-156
| யாரோ வந்தார்கள் . |
s-157
| குமார் ஏதோ தேடுகிறான் . |
s-158
| யாராவது இங்கே வீடு கட்டுவார்கள் . |
s-159
| குமார் ஏதாவது கேட்கலாம் . |
s-160
| எவனாவது இங்கே வந்தானா ? |
s-161
| யாராவது வருவார்கள் . |
s-162
| பல வந்தன . |
s-163
| சில வந்தன . |
s-164
| எல்லாம் வந்தது . |
s-165
| எல்லோரும் வந்தார்கள் . |
s-166
| நான் சிலவற்றைப் பார்த்தேன் . |
s-167
| புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன் . |
s-168
| புத்தகங்கள் பலவற்றை வாங்கினேன் . |
s-169
| பையன்கள் எல்லாம் வந்தார்கள் . |
s-170
| பையன்கள் எல்லோரும் வந்தார்கள் . |
s-171
| வீடுகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன . |
s-172
| அவன் ஒன்றை மட்டும் சாப்பிட்டான் . |
s-173
| அவன் வயது முப்பது . |
s-174
| குமார் நூற்றுக்கு மேலே எண்ணினான் . |
s-175
| குமார் ஐந்து நல்ல சட்டைகள் வாங்கினான் . |
s-176
| குமார் நல்ல சட்டைகள் ஐந்தை வாங்கினான் . |
s-177
| குமார் ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டான் . |
s-178
| குமார் இட்லி ஒன்று மட்டும் சாப்பிட்டான் . |
s-179
| குமார் இன்னொன்று கேட்டான் . |
s-180
| குமார் வேறொன்று கேட்டான் . |
s-181
| குமார் இன்னொரு புத்தகம் கேட்டான் . |
s-182
| குமார் வேறொரு புத்தகம் கேட்டான் . |
s-183
| ஒருவன் வந்தான் . |
s-184
| இருவர் வந்தார்கள் . |
s-185
| பையன் ஒருவன் . |
s-186
| ஒருவன் சட்டை . |
s-187
| குமார் ஒவ்வொருவருக்கும் ஒரு டிக்கெட்டு எடுத்தான் . |
s-188
| பையன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு கொடுத்தார்கள் . |
s-189
| இவ்விரண்டு மாணவர்களும் ஒரு அறையில் தங்குகிறார்கள் . |
s-190
| இந்தத் தொகுதி இரண்டாவது . |
s-191
| குமார் இரண்டாவாதாக வந்தான் . |
s-192
| இது இரண்டாவது தொகுதி . |
s-193
| இது இரண்டாம் தொகுதி . |
s-194
| குமார் கத்தியது பன்றியை மாதிரி தான் . |
s-195
| குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான் . |
s-196
| குமார் வீடு வரை ஓட்டினான் . |
s-197
| குமார் வீடு வரையில் ஓட்டினான் . |
s-198
| குமார் வீடு வரைக்கும் ஓட்டினான் . |
s-199
| குமார் ஐந்து மணி வரை தூங்கினான் . |
s-200
| குமார் ஐந்து மணி வரையில் தூங்கினான் . |