Sentence view

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttrain
AnnotationRamasamy, Loganathan; Zeman, Daniel

Text: -

showing 1 - 100 of 400 • next

[1] tree
சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் கிரீன் பீல்டு (நவீன) விமான நிலையத்துக்குக்கான நிலம் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் எடுக்கப் படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார் .
s-1
train-s1
001#1
சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் கிரீன் பீல்டு (நவீன) விமான நிலையத்துக்குக்கான நிலம் யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் எடுக்கப் படும் என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
cennai arukē srī perumputūril kirīn pīlṭu (navīna) vimāna nilaiyattukkukkāna nilam yārukkum pātippu illāta vakaiyil eṭukkap paṭum enru mutalvar karuṇāniti urutiyaḷittuḷḷār.
[2] tree
இது தொடர்பாக, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:.
s-2
train-s2
001#2
இது தொடர்பாக, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:.
itu toṭarpāka, avar putankilamai veḷiyiṭṭa arikkai:.
[3] tree
நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்தவும் , புதிதாக சர்வதேச விமான நிலையங்களை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
s-3
train-s3
001#3
நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், புதிதாக சர்வதேச விமான நிலையங்களை அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது.
nāṭu muluvatum vimānap pōkkuvarattil ērpaṭṭu varum vaḷarcciyaik karuttil koṇṭu, mukkiya nakaraṅkaḷil uḷḷa vimāna nilaiyaṅkaḷai virivupaṭuttavum, putitāka carvatēca vimāna nilaiyaṅkaḷai amaikkavum mattiya aracu muṭivu ceytatu.
[4] tree
அதன்படி, புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் உருவாக்கப் பட்டு நிறைவேற்றப் படுகின்றன.
s-4
train-s4
001#4
அதன்படி, புதுதில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்த புதிய திட்டங்கள் உருவாக்கப் பட்டு நிறைவேற்றப் படுகின்றன.
atanpaṭi, pututilli, mumpai, kolkattā, cennai ākiya vimāna nilaiyaṅkaḷai mēmpaṭutta putiya tiṭṭaṅkaḷ uruvākkap paṭṭu niraivērrap paṭukinrana.
[5] tree
கர்நாடகத்திலும் , ஆந்திரத்திலும் கிரீன் பீல்டு விமான நிலையங்களை அமைத்து தமிழகத்தை முந்திக் கொண்டு விட்டனர்.
s-5
train-s5
001#5
கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் கிரீன் பீல்டு விமான நிலையங்களை அமைத்து தமிழகத்தை முந்திக் கொண்டு விட்டனர்.
karnāṭakattilum, āntirattilum kirīn pīlṭu vimāna nilaiyaṅkaḷai amaittu tamilakattai muntik koṇṭu viṭṭanar.
[6] tree
ஆனால், இந்த வரிசையில் சென்னை அருகே அமைக்கப்பட உள்ள கிரீன் பீல்டு விமான நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .
s-6
train-s6
001#6
ஆனால், இந்த வரிசையில் சென்னை அருகே அமைக்கப்பட உள்ள கிரீன் பீல்டு விமான நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ānāl, inta varicaiyil cennai arukē amaikkappaṭa uḷḷa kirīn pīlṭu vimāna nilaiyattukku pātippu ērpaṭum vakaiyil atimuka potuc ceyalāḷar jeyalalitā, pā.ma.ka. niruvanar rāmatās ākiyōr pōrāṭṭa arivippai veḷiyiṭṭuḷḷanar.
[7] tree
மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தொல்பொருள் ஆய்வுச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதால் அதை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார் .
s-7
train-s7
001#7
மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தொல்பொருள் ஆய்வுச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதால் அதை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
mattiya aracu putitākak koṇṭuvantuḷḷa tolporuḷ āyvuc caṭṭam makkaḷin aṭippaṭai urimaikaḷaip parikkum vakaiyil uḷḷatāl atai tirumpap pera vēṇṭum ena matimuka potucceyalar vaikō kōrikkai viṭuttuḷḷār.
[8] tree
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:.
s-8
train-s8
001#8
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:.
itukurittu avar veḷiyiṭṭuḷḷa arikkai:.
[9] tree
பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க தொல்பொருள் ஆய்வுத் துறை உருவாக்கப் பட்டு, தனிச் சட்டங்கள் இயற்றப் பட்டு உள்ளன.
s-9
train-s9
001#9
பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க தொல்பொருள் ஆய்வுத் துறை உருவாக்கப் பட்டு, தனிச் சட்டங்கள் இயற்றப் பட்டு உள்ளன.
paṇpāṭṭu aṭaiyāḷaṅkaḷaip pātukākka tolporuḷ āyvut turai uruvākkap paṭṭu, tanic caṭṭaṅkaḷ iyarrap paṭṭu uḷḷana.
[10] tree
ஆனால், இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் பாதுகாத்து வந்தனர்.
s-10
train-s10
001#10
ஆனால், இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் தான் பாதுகாத்து வந்தனர்.
ānāl, inta amaippu uruvāvatarku munpu appakutiyil vālntavarkaḷ tān pātukāttu vantanar.
[11] tree
அப்படிப் பாதுகாத்த மக்களை, அவர்களது வாழ்விடங்களிலிருந்து அகற்றி, உள்நாட்டு அகதிகளாக மாற்றுகின்ற வகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு புதிதாக ஒரு தொல்பொருள் ஆய்வுச் சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளது.
s-11
train-s11
001#11

appaṭip pātukātta makkaḷai, avarkaḷatu vālviṭaṅkaḷiliruntu akarri, uḷnāṭṭu akatikaḷāka mārrukinra vakaiyil, mattiyil āḷum kāṅkiras - ti.mu.ka. kūṭṭaṇi aracu putitāka oru tolporuḷ āyvuc caṭṭattaik koṇṭu vantu uḷḷatu.
[12] tree
இச்சட்டம் குறித்து, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க அளவில் விளம்பரப்படுத்தி உள்ளது.
s-12
train-s12
001#12
இச்சட்டம் குறித்து, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் அனைத்து நாளிதழ்களிலும் முழுப்பக்க அளவில் விளம்பரப்படுத்தி உள்ளது.
iccaṭṭam kurittu, tamil uḷḷiṭṭa mānila molikaḷilum marrum āṅkilattilum anaittu nāḷitalkaḷilum muluppakka aḷavil viḷamparappaṭutti uḷḷatu.
[13] tree
புதிய சட்டத்தின் படி, பாதுகாக்கப் பட்ட நினைவுச் சின்னத்திலிருந்து 1000 அடி வரை எந்த கட்டுமானமும் கட்ட அனுமதி இல்லை.
s-13
train-s13
001#13
புதிய சட்டத்தின் படி, பாதுகாக்கப் பட்ட நினைவுச் சின்னத்திலிருந்து 1000 அடி வரை எந்த கட்டுமானமும் கட்ட அனுமதி இல்லை.
putiya caṭṭattin paṭi, pātukākkap paṭṭa ninaivuc cinnattiliruntu 1000 aṭi varai enta kaṭṭumānamum kaṭṭa anumati illai.
[14] tree
மீறுவோருக்கு ஒரு லட்சம் அபராதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை.
s-14
train-s14
001#14
மீறுவோருக்கு ஒரு லட்சம் அபராதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை.
mīruvōrukku oru laṭcam aparātat tokaiyuṭan mūnru āṇṭukaḷ cirait taṇṭanai.
[15] tree
குடும்பத்தினர் எண்ணிக்கை பெருகி இட நெருக்கடி ஏற்படும் நிலையில் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ , கூடுதல் அறையோ , தாழ்வாரமோ , கழிப்பு அறையோ கட்டினால் கூட இச்சட்டத்தின் படி வீட்டின் உரிமையாளரும் , சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தண்டிக்கப் படுவார்கள்.
s-15
train-s15
001#15
குடும்பத்தினர் எண்ணிக்கை பெருகி இட நெருக்கடி ஏற்படும் நிலையில் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ, கூடுதல் அறையோ, தாழ்வாரமோ, கழிப்பு அறையோ கட்டினால் கூட இச்சட்டத்தின் படி வீட்டின் உரிமையாளரும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தண்டிக்கப் படுவார்கள்.
kuṭumpattinar eṇṇikkai peruki iṭa nerukkaṭi ērpaṭum nilaiyil taṅkaḷin mūtātaiyarkaḷ vālnta vīṭṭai virivākkam ceyyavō, kūṭutal araiyō, tālvāramō, kalippu araiyō kaṭṭināl kūṭa iccaṭṭattin paṭi vīṭṭin urimaiyāḷarum, campantappaṭṭa aracu atikārikaḷum taṇṭikkap paṭuvārkaḷ.
[16] tree
ஏற்கனவே வாழ்ந்து வரும் வீடுகள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அனுமதி பெறாமல் கட்டப் பட்டு இருப்பின், அவற்றை இடிப்பதற்கும் அதிகாரம் வழங்கப் பட்டு உள்ளது.
s-16
train-s16
001#16
ஏற்கனவே வாழ்ந்து வரும் வீடுகள் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அனுமதி பெறாமல் கட்டப் பட்டு இருப்பின், அவற்றை இடிப்பதற்கும் அதிகாரம் வழங்கப் பட்டு உள்ளது.
ērkanavē vālntu varum vīṭukaḷ tolporuḷ āyvutturaiyin anumati perāmal kaṭṭap paṭṭu iruppin, avarrai iṭippatarkum atikāram valaṅkap paṭṭu uḷḷatu.
[17] tree
இப்பகுதிகளில் புதிதாக மின் இணைப்புகள் இனி வழங்கப் பட மாட்டாது.
s-17
train-s17
001#17
இப்பகுதிகளில் புதிதாக மின் இணைப்புகள் இனி வழங்கப் பட மாட்டாது.
ippakutikaḷil putitāka min iṇaippukaḷ ini valaṅkap paṭa māṭṭātu.
[18] tree
இந்தப் புதிய சட்டம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கு வழங்கப் பட்டு உள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது .
s-18
train-s18
001#18
இந்தப் புதிய சட்டம் சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கு வழங்கப் பட்டு உள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
intap putiya caṭṭam cutantira intiyāvil vālvatarku valaṅkap paṭṭu uḷḷa aṭippaṭai urimaikaḷaip parikkum vakaiyil amaintuḷḷatu.
[19] tree
மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மீனவ மக்கள் கிளர்ந்து எழுந்து போராடியதைப் போல, தொல்பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்து உள்ள சட்டத்தையும் எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.
s-19
train-s19
001#19
மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்து, மீனவ மக்கள் கிளர்ந்து எழுந்து போராடியதைப் போல, தொல்பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்து உள்ள சட்டத்தையும் எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.
mīnpiṭi oluṅkumuraic caṭṭattai etirttu, mīnava makkaḷ kiḷarntu eluntu pōrāṭiyataip pōla, tolporuḷ āyvutturai koṇṭu vantu uḷḷa caṭṭattaiyum etirttu makkaḷ pōrāṭa vēṇṭum.
[20] tree
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது .
s-20
train-s20
001#20
உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது.
ulakin mikac ciranta nāṭukaḷ paṭṭiyalil intiyāvukku 78vatu iṭam kiṭaittuḷḷatu.
[21] tree
அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக், உலக நாடுகளில் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தொகுத்ததில் இந்த முடிவு வெளியாகியுள்ளது .
s-21
train-s21
001#21
அமெரிக்க பத்திரிகையான நியூஸ்வீக், உலக நாடுகளில் சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய அம்சங்களை அடிப்படையாக வைத்துத் தொகுத்ததில் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
amerikka pattirikaiyāna niyūsvīk, ulaka nāṭukaḷil cukātāram, kalvi, poruḷātāram, araciyal ākiya amcaṅkaḷai aṭippaṭaiyāka vaittut tokuttatil inta muṭivu veḷiyākiyuḷḷatu.
[22] tree
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 59வது இடத்தையும் , இலங்கை 66வது இடத்தையும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே 88 மற்றும் 89வது இடத்தையும் பிடித்துள்ளன .
s-22
train-s22
001#22
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 59வது இடத்தையும், இலங்கை 66வது இடத்தையும் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை முறையே 88 மற்றும் 89வது இடத்தையும் பிடித்துள்ளன.
intiyāvin aṇṭai nāṭukaḷāna cīnā 59vatu iṭattaiyum, ilaṅkai 66vatu iṭattaiyum paṅkaḷātēṣ marrum pākistān ākiyavai muraiyē 88 marrum 89vatu iṭattaiyum piṭittuḷḷana.
[23] tree
ஆசிய நாடுகளில், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன.
s-23
train-s23
001#23
ஆசிய நாடுகளில், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே முதல் 20 இடங்களுக்குள் உள்ளன.
āciya nāṭukaḷil, jappān, tenkoriyā, ciṅkappūr ākiya mūnru nāṭukaḷ maṭṭumē mutal 20 iṭaṅkaḷukkuḷ uḷḷana.
[24] tree
இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நாடுகள், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா அகியவை.
s-24
train-s24
001#24
இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நாடுகள், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா அகியவை.
intap paṭṭiyalil mutal nānku iṭaṅkaḷaip piṭitta nāṭukaḷ, pinlāntu, cuviṭcarlāntu, svīṭan, āstirēliyā akiyavai.
[25] tree
அமெரிக்கா 11வது இடத்தையும் , ஜெர்மனி 12வது இடத்தையும் , இங்கிலாந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளன .
s-25
train-s25
001#25
அமெரிக்கா 11வது இடத்தையும், ஜெர்மனி 12வது இடத்தையும், இங்கிலாந்து 14வது இடத்தையும் பிடித்துள்ளன.
amerikkā 11vatu iṭattaiyum, jermani 12vatu iṭattaiyum, iṅkilāntu 14vatu iṭattaiyum piṭittuḷḷana.
[26] tree
நியூஸ்வீக் இதழ் சார்பில் முதல் முறையாக நாடுகளைப் பற்றிய கருத்துக் கேட்பு மூலம் நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரிய வந்தன.
s-26
train-s26
001#26
நியூஸ்வீக் இதழ் சார்பில் முதல் முறையாக நாடுகளைப் பற்றிய கருத்துக் கேட்பு மூலம் நடத்திய சர்வேயில் இந்த முடிவுகள் தெரிய வந்தன.
niyūsvīk ital cārpil mutal muraiyāka nāṭukaḷaip parriya karuttuk kēṭpu mūlam naṭattiya carvēyil inta muṭivukaḷ teriya vantana.
[27] tree
வாசகர்களிடம் உலகில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் வாழவும் தகுந்த நாடாக நீங்கள் கருதும் எந்த நாட்டில் பிறக்க விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்கப் பட்டது.
s-27
train-s27
001#27
வாசகர்களிடம் ‘உலகில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் நல்ல முறையில் வாழவும் தகுந்த நாடாக நீங்கள் கருதும் எந்த நாட்டில் பிறக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கப் பட்டது.
vācakarkaḷiṭam ‘ulakil ārōkkiyamākavum pātukāppākavum nalla muraiyil vālavum takunta nāṭāka nīṅkaḷ karutum enta nāṭṭil pirakka virumpukirīrkaḷ?’ enru kēḷvi kēṭkap paṭṭatu.
[28] tree
அதற்கான பதிலாகக் கிடைத்ததில் இந்த முடிவுகள் தெரிய வந்தன என்று அந்தப் பத்திரிகையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-28
train-s28
001#28
அதற்கான பதிலாகக் கிடைத்ததில் இந்த முடிவுகள் தெரிய வந்தன என்று அந்தப் பத்திரிகையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
atarkāna patilākak kiṭaittatil inta muṭivukaḷ teriya vantana enru antap pattirikaiyin cārpil terivikkappaṭṭuḷḷatu.
[29] tree
இதே சர்வேயில், அதிகம் நேசிக்கப் படும் உலகத் தலைவர்கள் யார்? என்ற கருத்துக் கணிப்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
s-29
train-s29
001#29
இதே சர்வேயில்,’ அதிகம் நேசிக்கப் படும் உலகத் தலைவர்கள் யார்?’ என்ற கருத்துக் கணிப்பில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
itē carvēyil,’ atikam nēcikkap paṭum ulakat talaivarkaḷ yār?’ enra karuttuk kaṇippil, intiyap piratamar manmōkan ciṅ mutaliṭam piṭittār enpatu kurippiṭattakkatu.
[30] tree
எம்பிக்களுக்கு மேலும் ரூ. 10 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது .
s-30
train-s30
001#30
எம்பிக்களுக்கு மேலும் ரூ. 10 ஆயிரம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
empikkaḷukku mēlum rū. 10 āyiram ūtiya uyarvu arivikkappaṭṭuḷḷatu.
[31] tree
முன்னர் அறிவிக்கப் பட்ட ஊதிய உயர்வுடன் , அலுவலகம் மற்றும் தொகுதி செலவினங்களுக்கான படிகளை தலா ரூ 5 ஆயிரம் கூடுதலாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.
s-31
train-s31
001#31
முன்னர் அறிவிக்கப் பட்ட ஊதிய உயர்வுடன், அலுவலகம் மற்றும் தொகுதி செலவினங்களுக்கான படிகளை தலா ரூ 5 ஆயிரம் கூடுதலாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.
munnar arivikkap paṭṭa ūtiya uyarvuṭan, aluvalakam marrum tokuti celavinaṅkaḷukkāna paṭikaḷai talā rū 5 āyiram kūṭutalāka valaṅka piratamar manmōkan ciṅ talaimaiyil naṭaiperra mattiya amaiccaravaik kūṭṭattil muṭiveṭukkap paṭṭatu.
[32] tree
முன்னதாக, எம்பிக்களுக்கான ஊதியத்தை ரூ 16 ஆயிரத்திலிருந்து ரூ 80 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்திருந்தது .
s-32
train-s32
001#32
முன்னதாக, எம்பிக்களுக்கான ஊதியத்தை ரூ 16 ஆயிரத்திலிருந்து ரூ 80 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்திருந்தது.
munnatāka, empikkaḷukkāna ūtiyattai rū 16 āyirattiliruntu rū 80 āyiramāka uyartti valaṅka vēṇṭum ena nāṭāḷumanra kūṭṭuk kulu parinturai ceytiruntatu.
[33] tree
இதை அரசு ஏற்கவில்லை .
s-33
train-s33
001#33
இதை அரசு ஏற்கவில்லை.
itai aracu ērkavillai.
[34] tree
கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எம்பிக்களின் ஊதியத்தை ரூ 50 ஆயிரமாக உயர்த்த முடிவெடுக்கப் பட்டது.
s-34
train-s34
001#34
கடந்த வாரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எம்பிக்களின் ஊதியத்தை ரூ 50 ஆயிரமாக உயர்த்த முடிவெடுக்கப் பட்டது.
kaṭanta vāram naṭaiperra mattiya amaiccaravaik kūṭṭattil empikkaḷin ūtiyattai rū 50 āyiramāka uyartta muṭiveṭukkap paṭṭatu.
[35] tree
இதற்கு எம்பிக்களில் ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவித்தனர்.
s-35
train-s35
001#35
இதற்கு எம்பிக்களில் ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவித்தனர்.
itarku empikkaḷil oru pirivinar atirupti terivittanar.
[36] tree
ஊதிய உயர்வு தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை பாஜக, ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜவாதி மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் சனிக்கிழமையன்று சந்தித்தனர்.
s-36
train-s36
001#36
ஊதிய உயர்வு தொடர்பாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை பாஜக, ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜவாதி மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள் சனிக்கிழமையன்று சந்தித்தனர்.
ūtiya uyarvu toṭarpāka niti amaiccar piraṇāp mukarjiyai pājaka, rāṣṭrīya janatātaḷam, camājavāti marrum aikkiya janatātaḷa talaivarkaḷ canikkilamaiyanru cantittanar.
[37] tree
இவ்விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பிரணாப் முகர்ஜி அப்போது உறுதியளித்திருந்தார் .
s-37
train-s37
001#37
இவ்விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பிரணாப் முகர்ஜி அப்போது உறுதியளித்திருந்தார்.
ivvivakārattil aracu uriya naṭavaṭikkai eṭukkum ena piraṇāp mukarji appōtu urutiyaḷittiruntār.
[38] tree
இந்த நிலையில் மேலும் ரூ 10 ஆயிரம் ஊதியத்தை உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
s-38
train-s38
001#38
இந்த நிலையில் மேலும் ரூ 10 ஆயிரம் ஊதியத்தை உயர்த்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
inta nilaiyil mēlum rū 10 āyiram ūtiyattai uyartta amaiccaravaik kūṭṭattil muṭiveṭukkappaṭṭuḷḷatu.
[39] tree
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளியப்பன் இன்று அதிமுக பொதுச்செயலரும் எதிர்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
s-39
train-s39
001#39
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளியப்பன் இன்று அதிமுக பொதுச்செயலரும் எதிர்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
tirunelvēli aṇṇā palkalaikkalakat tuṇaivēntar kāḷiyappan inru atimuka potucceyalarum etirkaṭcit talaivarumāna jeyalalitāvai cantittup pēcinār.
[40] tree
இச்சந்திப்பின்போது துணைவேந்தர் காளியப்பனின் மனைவியும் உடன் வந்திருந்தார் .
s-40
train-s40
001#40
இச்சந்திப்பின்போது துணைவேந்தர் காளியப்பனின் மனைவியும் உடன் வந்திருந்தார்.
iccantippinpōtu tuṇaivēntar kāḷiyappanin manaiviyum uṭan vantiruntār.
[41] tree
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-41
train-s41
001#41
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
itu mariyātai nimittamāna cantippu enru atimuka cārpil veḷiyiṭappaṭṭuḷḷa ceytikkurippil terivikkappaṭṭuḷḷatu.
[42] tree
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
s-42
train-s42
001#42
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
tiruccentūr aruḷmiku cuppiramaṇiyacuvāmi tirukkōyilil āvaṇit tiruvilā inru koṭiyērrattuṭan toṭaṅkiyatu.
[43] tree
இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது.
s-43
train-s43
001#43
இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது.
ittiruvilā toṭarntu 12 nāṭkaḷ naṭaiperukiratu.
[44] tree
திருவிழா தொடக்க நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப் பட்டது.
s-44
train-s44
001#44
திருவிழா தொடக்க நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப் பட்டது.
tiruvilā toṭakka nāḷāna inru atikālai 1 maṇikku tirukkōyil naṭaitirakkap paṭṭatu.
[45] tree
1.30 மணிக்கு விஷ்வரூப தரிசனம் நடைபெற்றது.
s-45
train-s45
001#45
1.30 மணிக்கு விஷ்வரூப தரிசனம் நடைபெற்றது.
1.30 maṇikku viṣvarūpa taricanam naṭaiperratu.
[46] tree
2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
s-46
train-s46
001#46
2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
2 maṇikku utaya mārttāṇṭa apiṣēkam naṭaiperratu.
[47] tree
அதனைத் தொடர்ந்து மற்ற பூஜை காலங்கள் நடைபெற்றது.
s-47
train-s47
001#47
அதனைத் தொடர்ந்து மற்ற பூஜை காலங்கள் நடைபெற்றது.
atanait toṭarntu marra pūjai kālaṅkaḷ naṭaiperratu.
[48] tree
அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலிலிருந்து வெள்ளிப் பல்லக்கில் வைத்து கொடி பட்டம் 9 சந்திகள் வழியாக வீதி உலா கொண்டு வரப் பட்டு, அதிகாலை 5.20 மணிக்கு வேதங்கள் ஓத, பஞ்வாத்தியங்கள் முழங்க, பக்தர்களில் ஆரோகரா கோஷத்துடன் , திருக்கோயிலில் உள்ள செப்பு கொடி மரத்தில், சிவாச்சாரியர்களால் ஆவணித் திருவிழா கொடியேற்றப் பட்டது.
s-48
train-s48
001#48
அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலிலிருந்து வெள்ளிப் பல்லக்கில் வைத்து கொடி பட்டம் 9 சந்திகள் வழியாக வீதி உலா கொண்டு வரப் பட்டு, அதிகாலை 5.20 மணிக்கு வேதங்கள் ஓத, பஞ்வாத்தியங்கள் முழங்க, பக்தர்களில் ஆரோகரா கோஷத்துடன், திருக்கோயிலில் உள்ள செப்பு கொடி மரத்தில், சிவாச்சாரியர்களால் ஆவணித் திருவிழா கொடியேற்றப் பட்டது.
atikālai 4 maṇikku tirukkōyililiruntu veḷḷip pallakkil vaittu koṭi paṭṭam 9 cantikaḷ valiyāka vīti ulā koṇṭu varap paṭṭu, atikālai 5.20 maṇikku vētaṅkaḷ ōta, pañvāttiyaṅkaḷ mulaṅka, paktarkaḷil ārōkarā kōṣattuṭan, tirukkōyilil uḷḷa ceppu koṭi marattil, civāccāriyarkaḷāl āvaṇit tiruvilā koṭiyērrap paṭṭatu.
[49] tree
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிய வந்தால், அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆலன் லாம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
s-49
train-s49
001#49

iṅkilāntukku etirāna pōṭṭiyil pākistān kirikkeṭ vīrarkaḷ cūtāṭṭattil īṭupaṭṭatākat teriya vantāl, avarkaḷukku vālnāḷ taṭai vitikka vēṇṭum ena iṅkilāntu aṇiyin munnāḷ pēṭsmēn ālan lāmp kōrikkai viṭuttuḷḷār.
[50] tree
சர்வதேச கிரிக்கெட்டில் மோசடிக்கு இடம்தரக் கூடாது எனக் கூறிய லாம்ப், எந்த வீரராவது சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்க வேண்டும் என்றார்.
s-50
train-s50
001#50
சர்வதேச கிரிக்கெட்டில் மோசடிக்கு இடம்தரக் கூடாது எனக் கூறிய லாம்ப், எந்த வீரராவது சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்க வேண்டும் என்றார்.
carvatēca kirikkeṭṭil mōcaṭikku iṭamtarak kūṭātu enak kūriya lāmp, enta vīrarāvatu cūtāṭṭattil īṭupaṭṭatu teriya vantāl avarukku vālnāḷ muluvatum kirikkeṭ viḷaiyāṭat taṭaivitikka vēṇṭum enrār.
[51] tree
இந்தியா அளிக்க முன்வந்த வெள்ள நிவாரண நிதியை முதலில் ஏற்கத் தயக்கம் காட்டி, பின்னர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பாகிஸ்தான், தற்போது அந்த நிதி உதவியை நேரடியாக ஏற்றுக்கொள்ளாமல் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக ஏற்க தீர்மானித்துள்ளது .
s-51
train-s51
001#51
இந்தியா அளிக்க முன்வந்த வெள்ள நிவாரண நிதியை முதலில் ஏற்கத் தயக்கம் காட்டி, பின்னர் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பாகிஸ்தான், தற்போது அந்த நிதி உதவியை நேரடியாக ஏற்றுக்கொள்ளாமல் ஐக்கிய நாடுகள் சபை மூலமாக ஏற்க தீர்மானித்துள்ளது.
intiyā aḷikka munvanta veḷḷa nivāraṇa nitiyai mutalil ērkat tayakkam kāṭṭi, pinnar ērrukkoḷvatāka arivitta pākistān, tarpōtu anta niti utaviyai nēraṭiyāka ērrukkoḷḷāmal aikkiya nāṭukaḷ capai mūlamāka ērka tīrmānittuḷḷatu.
[52] tree
பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு குழுக்கள் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் பணியாற்றி வருகின்றன.
s-52
train-s52
001#52
பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு குழுக்கள் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் பணியாற்றி வருகின்றன.
pākistānil aikkiya nāṭukaḷ capaiyin palvēru kulukkaḷ veḷḷa nivāraṇa naṭavaṭikkaikaḷil paṇiyārri varukinrana.
[53] tree
எனவே ஐநா சபை மூலமாக நிதி உதவியை அளிக்குமாறு இந்தியாவுக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார்.
s-53
train-s53
001#53
எனவே ஐநா சபை மூலமாக நிதி உதவியை அளிக்குமாறு இந்தியாவுக்கு தகவல் அனுப்பியுள்ளோம் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார்.
enavē ainā capai mūlamāka niti utaviyai aḷikkumāru intiyāvukku takaval anuppiyuḷḷōm ena annāṭṭin veḷiyuravut turai ceytittoṭarpāḷar aptul pācit terivittār.
[54] tree
பாகிஸ்தானின் கொள்கைப் படி இந்த முடிவு எடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.
s-54
train-s54
001#54
பாகிஸ்தானின் கொள்கைப் படி இந்த முடிவு எடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.
pākistānin koḷkaip paṭi inta muṭivu eṭukkap paṭṭatāka avar kūrinār.
[55] tree
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பியது.
s-55
train-s55
001#55
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பியது.
ilaṅkaiyil naṭaiperra muttarappu kirikkeṭ toṭarin irutippōṭṭi nērru muṭivaṭaintatait toṭarntu makēntira ciṅ tōni talaimaiyilāna intiya kirikkeṭ aṇi inru nāṭu tirumpiyatu.
[56] tree
இலங்கையிலிருந்து இந்திய வீரர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தனர்.
s-56
train-s56
001#56
இலங்கையிலிருந்து இந்திய வீரர்கள் அனைவரும் இன்று காலை சென்னை வந்தனர்.
ilaṅkaiyiliruntu intiya vīrarkaḷ anaivarum inru kālai cennai vantanar.
[57] tree
பின்னர் கேப்டன் தோனியைத் தவிர அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
s-57
train-s57
001#57
பின்னர் கேப்டன் தோனியைத் தவிர அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
pinnar kēpṭan tōniyait tavira anaivarum taṅkaḷ conta ūrukkup purappaṭṭuc cenranar.
[58] tree
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ள தோனி, சென்னையில் நாளை மாலை ஐபிஎல் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
s-58
train-s58
001#58
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ள தோனி, சென்னையில் நாளை மாலை ஐபிஎல் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
cennai cūppar kiṅs aṇiyin kēpṭanākavum uḷḷa tōni, cennaiyil nāḷai mālai aipiel aṇi cārpil ērpāṭu ceyyappaṭṭuḷḷa pārāṭṭu vilāvil kalantu koḷvār ena etirpārkkap paṭukiratu.
[59] tree
இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்ற இலங்கை வீரர் முத்தையா முரளிதரனும் அந்த விழாவில் கௌரவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
s-59
train-s59
001#59

intiyāvukku etirāna pōṭṭiyin pōtu 800 ṭesṭ vikkeṭṭukaḷai vīlttiya mutal kirikkeṭ vīrar enra perumaiyaip perra ilaṅkai vīrar muttaiyā muraḷitaranum anta vilāvil kauravikkappaṭa uḷḷatākat takavalkaḷ terivittana.
[60] tree
வெனிசூலா தேசிய பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கொலம்பிய எல்லை அருகே விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 10 வீரர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஹியுகோ சாவேஸ் தெரிவித்தார்.
s-60
train-s60
001#60
வெனிசூலா தேசிய பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கொலம்பிய எல்லை அருகே விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 10 வீரர்களும் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஹியுகோ சாவேஸ் தெரிவித்தார்.
venicūlā tēciya pātukāppup paṭaikku contamāna helikāpṭar onru kolampiya ellai arukē vipattukkuḷḷānatil atil irunta 10 vīrarkaḷum uyirilantatāka annāṭṭu atipar hiyukō cāvēs terivittār.
[61] tree
ரஷ்யத் தயாரிப்பான எமை-17 ஹெலிகாப்டர் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சாவேஸ் தொலைக்காட்சியில் பேசும் போது தெரிவித்தார்.
s-61
train-s61
001#61
ரஷ்யத் தயாரிப்பான எமை-17 ஹெலிகாப்டர் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சாவேஸ் தொலைக்காட்சியில் பேசும் போது தெரிவித்தார்.
raṣyat tayārippāna emai-17 helikāpṭar ōṭutaḷattiliruntu purappaṭṭa cila nimiṭaṅkaḷukkuḷḷākavē vipattukkuḷḷānatu kurittu vicāraṇai naṭaiperru varuvatāka cāvēs tolaikkāṭciyil pēcum pōtu terivittār.
[62] tree
தென்மேற்கு அபூர் மாநிலத்தில் போதைமருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ள குழுவினரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தேசிய பாதுகாப்புப் படையின் தலைவர் லூயிஸ் ஆல்ஃப்ரடோ தெரிவித்தார்.
s-62
train-s62
001#62

tenmērku apūr mānilattil pōtaimaruntu kaṭattalil īṭupaṭṭuḷḷa kuluvinarait tēṭum paṇiyil īṭupaṭṭirunta pōtu anta helikāpṭar vipattukkuḷḷānatāka tēciya pātukāppup paṭaiyin talaivar lūyis ālḥpraṭō terivittār.
[63] tree
கங்கையை மாசுபடுத்திய 65 தொழிற்சாலைகள் மூடப் பட்டு விட்டதாக உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது .
s-63
train-s63
001#63
கங்கையை மாசுபடுத்திய 65 தொழிற்சாலைகள் மூடப் பட்டு விட்டதாக உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
kaṅkaiyai mācupaṭuttiya 65 tolircālaikaḷ mūṭap paṭṭu viṭṭatāka uttarappiratēca mācukkaṭṭuppāṭṭu vāriyam terivittuḷḷatu.
[64] tree
ஆகஸ்ட் 28-ம் தேதி கான்பூர் ஐஐடி ஏற்பாடு செய்திருந்த கங்கை ஆற்று நதிநீர்ப் படுகை நிர்வாகப் பயிலரங்கில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கங்கையை சுத்தப்படுத்துவதில் உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலின்மை குறித்து விமர்சித்திருந்தார் .
s-64
train-s64
001#64
ஆகஸ்ட் 28-ம் தேதி கான்பூர் ஐஐடி ஏற்பாடு செய்திருந்த கங்கை ஆற்று நதிநீர்ப் படுகை நிர்வாகப் பயிலரங்கில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கங்கையை சுத்தப்படுத்துவதில் உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலின்மை குறித்து விமர்சித்திருந்தார்.
ākasṭ 28-m tēti kānpūr aiaiṭi ērpāṭu ceytirunta kaṅkai ārru natinīrp paṭukai nirvākap payilaraṅkil paṅkērrup pēciya mattiya amaiccar jeyrām ramēṣ, kaṅkaiyai cuttappaṭuttuvatil uttarappiratēca mācuk kaṭṭuppāṭṭu vāriyattin ceyalinmai kurittu vimarcittiruntār.
[65] tree
இந்த நிலையில் கங்கை நதியை சுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும் , அதை மாசுபடுத்தி வந்த 65 தொழிற்சாலைகள் மூடப் பட்டு விட்டதாகவும் உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது .
s-65
train-s65
001#65
இந்த நிலையில் கங்கை நதியை சுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும், அதை மாசுபடுத்தி வந்த 65 தொழிற்சாலைகள் மூடப் பட்டு விட்டதாகவும் உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
inta nilaiyil kaṅkai natiyai cuttappaṭutta naṭavaṭikkaikaḷ eṭukkap paṭṭu varuvatākavum, atai mācupaṭutti vanta 65 tolircālaikaḷ mūṭap paṭṭu viṭṭatākavum uttarappiratēca mācukkaṭṭuppāṭṭu vāriyam terivittuḷḷatu.
[66] tree
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படாமல் உள்ளது என்ற மத்திய அமைச்சரின் கருத்தில் தங்களது துறைக்கு உடன்பாடு இல்லை என உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி ராதேஷ்யாம் தெரிவித்தார்.
s-66
train-s66
001#66
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படாமல் உள்ளது என்ற மத்திய அமைச்சரின் கருத்தில் தங்களது துறைக்கு உடன்பாடு இல்லை என உத்தரப்பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி ராதேஷ்யாம் தெரிவித்தார்.
mācukkaṭṭuppāṭṭu vāriyam ceyalpaṭāmal uḷḷatu enra mattiya amaiccarin karuttil taṅkaḷatu turaikku uṭanpāṭu illai ena uttarappiratēca mācukkaṭṭuppāṭṭu vāriya maṇṭala atikāri rātēṣyām terivittār.
[67] tree
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப் பட்டனர்.
s-67
train-s67
001#67
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 100 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப் பட்டனர்.
pākistān ciraiyil aṭaikkappaṭṭirunta 100 intiya mīnavarkaḷ inru viṭutalai ceyyap paṭṭanar.
[68] tree
தண்டனைக் காலத்தை தாண்டியும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று புகார் கூறப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் .
s-68
train-s68
001#68
தண்டனைக் காலத்தை தாண்டியும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று புகார் கூறப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
taṇṭanaik kālattai tāṇṭiyum avarkaḷ ciraiyil aṭaikkappaṭṭuḷḷanar enru pukār kūrappaṭṭa nilaiyil avarkaḷ viṭuvikkappaṭṭuḷḷanar.
[69] tree
மேலும், 342 மீனவர்கள் அடுத்த வாரம் விடுதலை செய்யப் படுவார்கள் என்று லாந்தி சிறைச்சாலையின் துணை கண்காணிப்பாளர் ஷாகிர் ஷா தெரிவித்தார்.
s-69
train-s69
001#69
மேலும், 342 மீனவர்கள் அடுத்த வாரம் விடுதலை செய்யப் படுவார்கள் என்று லாந்தி சிறைச்சாலையின் துணை கண்காணிப்பாளர் ஷாகிர் ஷா தெரிவித்தார்.
mēlum, 342 mīnavarkaḷ aṭutta vāram viṭutalai ceyyap paṭuvārkaḷ enru lānti ciraiccālaiyin tuṇai kaṇkāṇippāḷar ṣākir ṣā terivittār.
[70] tree
அரபிக் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் எல்லை தாண்டி வந்த குற்றச்சாட்டில் அவ்வப்போது இருதரப்பிலும் கைது செய்யப் படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
s-70
train-s70
001#70
அரபிக் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் எல்லை தாண்டி வந்த குற்றச்சாட்டில் அவ்வப்போது இருதரப்பிலும் கைது செய்யப் படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
arapik kaṭalil mīn piṭikkum mīnavarkaḷ ellai tāṇṭi vanta kurraccāṭṭil avvappōtu irutarappilum kaitu ceyyap paṭukinranar enpatu kurippiṭattakkatu.
[71] tree
தான் ஒரு முஸ்லீம் என ஐந்தில் ஒரு அமெரிக்கர் நம்புவதாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு குறித்து கவலைப்பட போவதில்லை என அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
s-71
train-s71
001#71
தான் ஒரு முஸ்லீம் என ஐந்தில் ஒரு அமெரிக்கர் நம்புவதாக சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு குறித்து கவலைப்பட போவதில்லை என அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
tān oru muslīm ena aintil oru amerikkar nampuvatāka camīpattil veḷiyāna karuttuk kaṇippu kurittu kavalaippaṭa pōvatillai ena annāṭṭin atipar parāk opāmā terivittār.
[72] tree
ஒபாமா முஸ்லீம் என 18 சதவீத மக்கள் நம்புவதாக பியு ஆராய்ச்சி மையம் இம்மாதத் தொடக்கத்தில் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது .
s-72
train-s72
001#72
ஒபாமா முஸ்லீம் என 18 சதவீத மக்கள் நம்புவதாக பியு ஆராய்ச்சி மையம் இம்மாதத் தொடக்கத்தில் கருத்துக் கணிப்பு வெளியிட்டிருந்தது.
opāmā muslīm ena 18 catavīta makkaḷ nampuvatāka piyu ārāycci maiyam immātat toṭakkattil karuttuk kaṇippu veḷiyiṭṭiruntatu.
[73] tree
மார்ச் 2009-ல் 11 சதவீதத்தினர் தான் நம்பியதாகவும் , அது இப்போது அதிகரித்துள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
s-73
train-s73
001#73
மார்ச் 2009-ல் 11 சதவீதத்தினர் தான் நம்பியதாகவும், அது இப்போது அதிகரித்துள்ளதாகவும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
mārc 2009-l 11 catavītattinar tān nampiyatākavum, atu ippōtu atikarittuḷḷatākavum anta karuttuk kaṇippil terivikkappaṭṭiruntatu.
[74] tree
மேலும் ஒபாமா கிறிஸ்துவர் என கடந்த ஆண்டு 48 சதவீதத்தினர் நம்பியதாகவும் , அது இப்போது 34 சதவீதமாகக் குறைந்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டது.
s-74
train-s74
001#74
மேலும் ஒபாமா கிறிஸ்துவர் என கடந்த ஆண்டு 48 சதவீதத்தினர் நம்பியதாகவும், அது இப்போது 34 சதவீதமாகக் குறைந்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டது.
mēlum opāmā kiristuvar ena kaṭanta āṇṭu 48 catavītattinar nampiyatākavum, atu ippōtu 34 catavītamākak kuraintu viṭṭatākavum atil terivikkap paṭṭatu.
[75] tree
தனது மதம் தொடர்பான குழப்பத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒபாமா, இது போன்ற வதந்திகளுக்காக தான் பெரிதும் கவலைப்படப் போவதில்லை என்றார்.
s-75
train-s75
001#75
தனது மதம் தொடர்பான குழப்பத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒபாமா, இது போன்ற வதந்திகளுக்காக தான் பெரிதும் கவலைப்படப் போவதில்லை என்றார்.
tanatu matam toṭarpāna kulappattukku kaṇṭanam terivitta opāmā, itu pōnra vatantikaḷukkāka tān peritum kavalaippaṭap pōvatillai enrār.
[76] tree
சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை லண்டன் போலீஸார் கைது செய்ய மாட்டார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் .
s-76
train-s76
001#76
சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை லண்டன் போலீஸார் கைது செய்ய மாட்டார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
cūtāṭṭap pukāril cikkiyuḷḷa kirikkeṭ vīrarkaḷai laṇṭan pōlīsār kaitu ceyya māṭṭārkaḷ ena pākistān kirikkeṭ vāriya atikāri terivittuḷḷār.
[77] tree
ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் ஆட்ட நிகழ்வுகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோரை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் இரண்டாவது முறையாக இன்று விசாரிக்கவுள்ளனர் .
s-77
train-s77
001#77
ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் ஆட்ட நிகழ்வுகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் மோசடியுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோரை ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் இரண்டாவது முறையாக இன்று விசாரிக்கவுள்ளனர்.
spāṭ ḥpikciṅ enappaṭum āṭṭa nikalvukaḷai munkūṭṭiyē tīrmānikkum mōcaṭiyuṭan toṭarpuṭaiyatāka kurram cāṭṭappaṭṭirukkum pākistān kirikkeṭ aṇit talaivar calmān paṭ, mukamatu ācip, mukamatu amīr ākiyōrai skāṭlāntu yārṭu pōlīsār iraṇṭāvatu muraiyāka inru vicārikkavuḷḷanar.
[78] tree
இதனால் அவர்கள் கைது செய்யப் படக் கூடும் எனக் கருதப் பட்டது.
s-78
train-s78
001#78
இதனால் அவர்கள் கைது செய்யப் படக் கூடும் எனக் கருதப் பட்டது.
itanāl avarkaḷ kaitu ceyyap paṭak kūṭum enak karutap paṭṭatu.
[79] tree
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் யாவர் சயீத், 'புகாரில் சிக்கியிருக்கும் மூன்று வீரர்களையும் லண்டன் தூரகரத்தில் வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மட்டுமே விசாரிப்பதாக இருந்தது.
s-79
train-s79
001#79

inta nilaiyil, nērru ceytiyāḷarkaḷiṭam pēciya pākistān kirikkeṭ aṇiyin mēlāḷar yāvar cayīt, 'pukāril cikkiyirukkum mūnru vīrarkaḷaiyum laṇṭan tūrakarattil vaittu pākistān kirikkeṭ vāriya atikārikaḷ maṭṭumē vicārippatāka iruntatu.
[80] tree
தற்போது ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரும் இரண்டாவது முறையாக விசாரிக்கவுள்ளனர் 'என்றார்.
s-80
train-s80
001#80
தற்போது ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரும் இரண்டாவது முறையாக விசாரிக்கவுள்ளனர் 'என்றார்.
tarpōtu skāṭlāntu yārṭu pōlīsārum iraṇṭāvatu muraiyāka vicārikkavuḷḷanar 'enrār.
[81] tree
எனினும் இதுவரை யார் மீதும் ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் குற்றம்சாட்டவில்லை எனத் தெரிவித்திருக்கும் அவர், வீரர்கள் சார்பில் விசாரணையை எதிர்கொள்வதற்காக வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
s-81
train-s81
001#81

eninum ituvarai yār mītum skāṭlāntu yārṭu pōlīsār kurramcāṭṭavillai enat terivittirukkum avar, vīrarkaḷ cārpil vicāraṇaiyai etirkoḷvatarkāka valakkariñar oruvar niyamikkappaṭṭiruppatākavum kūrinār.
[82] tree
இப்போதைக்கு யாரும் கைது செய்யப் படும் நிலையில் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார் .
s-82
train-s82
001#82
இப்போதைக்கு யாரும் கைது செய்யப் படும் நிலையில் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
ippōtaikku yārum kaitu ceyyap paṭum nilaiyil illai enru avar mēlum terivittirukkirār.
[83] tree
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை கொடநாடு எஸ்டேட் வந்தார்.
s-83
train-s83
001#83
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை கொடநாடு எஸ்டேட் வந்தார்.
atimuka potuc ceyalāḷar jeyalalitā cevvāykkilamai koṭanāṭu esṭēṭ vantār.
[84] tree
சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் கொடநாடு எஸ்டேட்டிற்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.
s-84
train-s84
001#84
சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் கொடநாடு எஸ்டேட்டிற்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார்.
cennaiyiliruntu cevvāykkilamai tani vimānam mūlam kōvai vanta jeyalalitā, aṅkiruntu kār mūlam koṭanāṭu esṭēṭṭirku cevvāykkilamai mālai vantār.
[85] tree
வரும் வழியில் நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் மாவட்ட அதிமுக செயலர் செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
s-85
train-s85
001#85
வரும் வழியில் நீலகிரி மாவட்ட எல்லையான குஞ்சப்பனையில் மாவட்ட அதிமுக செயலர் செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலர் ஜெயராமன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
varum valiyil nīlakiri māvaṭṭa ellaiyāna kuñcappanaiyil māvaṭṭa atimuka ceyalar celvarāj, aṇṇā tolircaṅka mānilac ceyalar jeyarāman uḷḷiṭṭōr varavērranar.
[86] tree
அதையடுத்து கொட்டகம்பை பகுதியில் கொணவக்கரை ஊராட்சித் தலைவர் வீரமுத்து தலைமையில் ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
s-86
train-s86
001#86
அதையடுத்து கொட்டகம்பை பகுதியில் கொணவக்கரை ஊராட்சித் தலைவர் வீரமுத்து தலைமையில் ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ataiyaṭuttu koṭṭakampai pakutiyil koṇavakkarai ūrāṭcit talaivar vīramuttu talaimaiyil ūrmakkaḷ cirappāna varavērpu aḷittanar.
[87] tree
தொடர்ந்து, அரவேணு பகுதியில் சக்கத்தா கணேஷ் தலைமையிலும் , டானிங்டன் பகுதியில் சிடிசி ஜப்பார் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப் பட்டது.
s-87
train-s87
001#87
தொடர்ந்து, அரவேணு பகுதியில் சக்கத்தா கணேஷ் தலைமையிலும், டானிங்டன் பகுதியில் சிடிசி ஜப்பார் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப் பட்டது.
toṭarntu, aravēṇu pakutiyil cakkattā kaṇēṣ talaimaiyilum, ṭāniṅṭan pakutiyil ciṭici jappār talaimaiyilum varavērpu aḷikkap paṭṭatu.
[88] tree
பின்னர் எஸ்.கைகாட்டி, குருக்கட்டி, ஈளாடா ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப் பட்டது.
s-88
train-s88
001#88
பின்னர் எஸ்.கைகாட்டி, குருக்கட்டி, ஈளாடா ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்கப் பட்டது.
pinnar es.kaikāṭṭi, kurukkaṭṭi, īḷāṭā ākiya pakutikaḷilum varavērpu aḷikkap paṭṭatu.
[89] tree
கொடநாடு எஸ்டேட் நுழைவாயிலுக்கு வந்த ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ், அதிமுக பிரமுகர்கள் எல்.மணி, கே.கே.மாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
s-89
train-s89
001#89
கொடநாடு எஸ்டேட் நுழைவாயிலுக்கு வந்த ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ், அதிமுக பிரமுகர்கள் எல்.மணி, கே.கே.மாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
koṭanāṭu esṭēṭ nulaivāyilukku vanta jeyalalitāvai munnāḷ amaiccar ē.kē.celvarāj, atimuka piramukarkaḷ el.maṇi, kē.kē.mātan uḷḷiṭṭōr varavērranar.
[90] tree
வழியெங்கும் அளிக்கப் பட்ட வரவேற்புகளில் பொதுமக்கள் அளித்த பூங்கொத்துகளை ஜெயலலிதா பெற்றுக் கொண்டார்.
s-90
train-s90
001#90
வழியெங்கும் அளிக்கப் பட்ட வரவேற்புகளில் பொதுமக்கள் அளித்த பூங்கொத்துகளை ஜெயலலிதா பெற்றுக் கொண்டார்.
valiyeṅkum aḷikkap paṭṭa varavērpukaḷil potumakkaḷ aḷitta pūṅkottukaḷai jeyalalitā perruk koṇṭār.
[91] tree
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் 40 நாட்கள் வரை தங்கியிருந்து முக்கிய அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
s-91
train-s91
001#91
ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் 40 நாட்கள் வரை தங்கியிருந்து முக்கிய அரசியல் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
jeyalalitā koṭanāṭu esṭēṭṭil 40 nāṭkaḷ varai taṅkiyiruntu mukkiya araciyal paṇikaḷai mērkoḷḷa iruppatāka atimuka vaṭṭāraṅkaḷ terivittana.
[92] tree
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.
s-92
train-s92
001#92
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக எஸ்.மாலதி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) பொறுப்பேற்றுக் கொண்டார்.
tamilaka aracin putiya talaimaic ceyalāḷarāka es.mālati cevvāykkilamai (ākasṭ 31) poruppērruk koṇṭār.
[93] tree
தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மாலதி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார் .
s-93
train-s93
001#93
தலைமைச் செயலாளராக இருந்த கே.எஸ்.ஸ்ரீபதி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, மாலதி அந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
talaimaic ceyalāḷarāka irunta kē.es.srīpati ōyvuperratait toṭarntu, mālati antap poruppai ērruḷḷār.
[94] tree
மாலதி ஏற்கெனவே வகித்து வரும் விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையாளர் பதவி அவரிடமே கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது .
s-94
train-s94
001#94
மாலதி ஏற்கெனவே வகித்து வரும் விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையாளர் பதவி அவரிடமே கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
mālati ērkenavē vakittu varum vilippup paṇi marrum kaṇkāṇipputturai āṇaiyāḷar patavi avariṭamē kūṭutal poruppāka aḷikkappaṭṭuḷḷatu.
[95] tree
புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு, பொறுப்புகளை மாலதியிடம் ஒப்படைத்தார் ஸ்ரீபதி.
s-95
train-s95
001#95
புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டு, பொறுப்புகளை மாலதியிடம் ஒப்படைத்தார் ஸ்ரீபதி.
putiya talaimaic ceyalāḷarāka niyamikkap paṭṭatarku tanatu vālttukaḷait terivittu viṭṭu, poruppukaḷai mālatiyiṭam oppaṭaittār srīpati.
[96] tree
1977-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்தவர் மாலதி.
s-96
train-s96
001#96
1977-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்தவர் மாலதி.
1977-m āṇṭu ai.ē.es. aṇiyaic cērntavar mālati.
[97] tree
தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட அவர், 1954-ம் ஆண்டு பிறந்தார்.
s-97
train-s97
001#97
தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட அவர், 1954-ம் ஆண்டு பிறந்தார்.
tañcaiyai pūrvīkamākak koṇṭa avar, 1954-m āṇṭu pirantār.
[98] tree
தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசவும் , எழுதவும் தெரிந்தவர்.
s-98
train-s98
001#98
தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்தவர்.
tamil, kannaṭam, inti, āṅkilam ākiya molikaḷil pēcavum, elutavum terintavar.
[99] tree
எம்.எஸ்ஸி., விலங்கியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாலதி, பிரிட்டனில் நிதி குறித்த பட்டயப் படிப்பைப் படித்தார்.
s-99
train-s99
001#99
எம்.எஸ்ஸி., விலங்கியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாலதி, பிரிட்டனில் நிதி குறித்த பட்டயப் படிப்பைப் படித்தார்.
em.essi., vilaṅkiyal paṭippai cennaip palkalaikkalakattil paṭitta mālati, piriṭṭanil niti kuritta paṭṭayap paṭippaip paṭittār.
[100] tree
திருச்சியில் உதவி ஆட்சியராக (பயிற்சி) தனது ஐ.ஏ.எஸ். பணியைத் தொடங்கினார்.
s-100
train-s100
001#100
திருச்சியில் உதவி ஆட்சியராக (பயிற்சி) தனது ஐ.ஏ.எஸ். பணியைத் தொடங்கினார்.
tirucciyil utavi āṭciyarāka (payirci) tanatu ai.ē.es. paṇiyait toṭaṅkinār.

Edit as listText viewDependency trees