Sentence view Universal Dependencies - Tamil - TTB Language Tamil Project TTB Corpus Part test Annotation Ramasamy, Loganathan; Zeman, Daniel
Text: Transcription Written form - Colors
showing 101 - 200 of 120 • previous
கடந்த ஆண்டு நடந்த போருக்குப் பின்னர் புலிகள் எந்தவிதத் தாக்குதலையும் நடத்தவில்லை .
s-101
test-s101
002#1
கடந்த ஆண்டு நடந்த போருக்குப் பின்னர் புலிகள் எந்தவிதத் தாக்குதலையும் நடத்தவில்லை.
kaṭanta āṇṭu naṭanta pōrukkup pinnar pulikaḷ entavitat tākkutalaiyum naṭattavillai.
இந்த நிலையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர் .
s-102
test-s102
002#2
இந்த நிலையில் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
inta nilaiyil pulikaḷ enru cantēkikkappaṭum naparkaḷai ilaṅkai rāṇuvattinar kaitu ceytu ciraiyil aṭaittu varukinranar.
அவசர நிலை பிரகடன சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தி வருகிறது .
s-103
test-s103
002#3
அவசர நிலை பிரகடன சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தி வருகிறது.
avacara nilai pirakaṭana caṭṭattai ilaṅkai aracu amalpaṭutti varukiratu.
இந்த சட்டத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு இருந்தும் கூட அதை அரசு அமல்படுத்தி வருகிறது .
s-104
test-s104
002#4
இந்த சட்டத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு இருந்தும் கூட அதை அரசு அமல்படுத்தி வருகிறது.
inta caṭṭattukku carvatēca aḷavil etirppu iruntum kūṭa atai aracu amalpaṭutti varukiratu.
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை பயமுறுத்துவதற்காக இதை ஆளும் கட்சி பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன .
s-105
test-s105
002#5
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை பயமுறுத்துவதற்காக இதை ஆளும் கட்சி பயன்படுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
etirkkaṭci araciyal talaivarkaḷai payamuruttuvatarkāka itai āḷum kaṭci payanpaṭutti varukiratu enru etirkkaṭcikaḷ kurramcāṭṭiyuḷḷana.
ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரும் விஷயத்தில் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சரும் , ஐ.நா. அமைப்புடன் பல ஆண்டுகள் தொடர்புடையவருமான சசி தரூர் தெரிவித்தார் .
s-106
test-s106
002#6
ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் கொண்டுவரும் விஷயத்தில் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சரும், ஐ.நா. அமைப்புடன் பல ஆண்டுகள் தொடர்புடையவருமான சசி தரூர் தெரிவித்தார்.
ai.nā. amaippil cīrtiruttam koṇṭuvarum viṣayattil ceyya vēṇṭiyavai ērāḷam uḷḷatu ena munnāḷ mattiya amaiccarum, ai.nā. amaippuṭan pala āṇṭukaḷ toṭarpuṭaiyavarumāna caci tarūr terivittār.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் அவர் ஐ.நா. சென்றுள்ளார் .
s-107
test-s107
002#7
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் அவர் ஐ.நா. சென்றுள்ளார்.
nāṭāḷumanra uruppinarkaḷ cilaruṭan avar ai.nā. cenruḷḷār.
ஐ.நா. அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது .
s-108
test-s108
002#8
ஐ.நா. அமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
ai.nā. amaippil palvēru cīrtiruttaṅkaḷ koṇṭuvarap paṭa vēṇṭum ena intiyā valiyurutti varukiratu.
ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவது என்பது முடியாதது ஒன்றும் இல்லை .
s-109
test-s109
002#9
ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வருவது என்பது முடியாதது ஒன்றும் இல்லை.
ai.nā. amaippil cīrtiruttam koṇṭu varuvatu enpatu muṭiyātatu onrum illai.
ஆனால் அது எப்போதைக்கு சாத்தியம் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார் .
s-110
test-s110
002#10
ஆனால் அது எப்போதைக்கு சாத்தியம் என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றார்.
ānāl atu eppōtaikku cāttiyam enpatai nām pārkka vēṇṭum enrār.
இப்போது நடந்து வரும் பேச்சுகள் தூண்டுதலாக உள்ளது .
s-111
test-s111
002#11
இப்போது நடந்து வரும் பேச்சுகள் தூண்டுதலாக உள்ளது.
ippōtu naṭantu varum pēccukaḷ tūṇṭutalāka uḷḷatu.
ஆனால் , நடைபெறும் பேச்சுவார்த்தையையும் , மாற்று யோசனைகளையும் பார்க்கும் போது சீர்திருத்த விஷயத்தில் நாம் இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம் உள்ளன என்றே சொல்ல வேண்டும் .
s-112
test-s112
002#12
ஆனால், நடைபெறும் பேச்சுவார்த்தையையும், மாற்று யோசனைகளையும் பார்க்கும் போது சீர்திருத்த விஷயத்தில் நாம் இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஏராளம் உள்ளன என்றே சொல்ல வேண்டும்.
ānāl, naṭaiperum pēccuvārttaiyaiyum, mārru yōcanaikaḷaiyum pārkkum pōtu cīrtirutta viṣayattil nām innum eṭukka vēṇṭiya naṭavaṭikkaikaḷ ērāḷam uḷḷana enrē colla vēṇṭum.
1995ல் அப்போதைய ஐ.நா. பொதுச்சபை தலைவரும் மலேசிய நாட்டவருமான ரஸôலி இஸ்மாயில் தயாரித்த வரைவு தீர்மானத்தையும் இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையையும் பார்க்கும் போது நாம் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி விட்டது தெரிகிறது .
s-113
test-s113
002#13
1995ல் அப்போதைய ஐ.நா. பொதுச்சபை தலைவரும் மலேசிய நாட்டவருமான ரஸôலி இஸ்மாயில் தயாரித்த வரைவு தீர்மானத்தையும் இப்போது நடக்கும் பேச்சுவார்த்தையையும் பார்க்கும் போது நாம் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி விட்டது தெரிகிறது.
1995l appōtaiya ai.nā. potuccapai talaivarum malēciya nāṭṭavarumāna rasaôli ismāyil tayāritta varaivu tīrmānattaiyum ippōtu naṭakkum pēccuvārttaiyaiyum pārkkum pōtu nām inta viṣayattil mikavum pintaṅki viṭṭatu terikiratu.
நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடியதாக வரைவு தீர்மானம் இருந்தது .
s-114
test-s114
002#14
நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடியதாக வரைவு தீர்மானம் இருந்தது.
namatu etirpārppukaḷai niraivērrak kūṭiyatāka varaivu tīrmānam iruntatu.
ஆனால் அப்போது அதை நிறைவேற்ற முடியாமல் போனது .
s-115
test-s115
002#15
ஆனால் அப்போது அதை நிறைவேற்ற முடியாமல் போனது.
ānāl appōtu atai niraivērra muṭiyāmal pōnatu.
மேலும் அது வாக்கெடுப்புக்கும் செல்லவில்லை என்றார் தரூர் .
s-116
test-s116
002#16
மேலும் அது வாக்கெடுப்புக்கும் செல்லவில்லை என்றார் தரூர்.
mēlum atu vākkeṭuppukkum cellavillai enrār tarūr.
1992-96ல் ஐநா பொதுச் செயலராக இருந்த புட்ரோஸ் காலி , ஐ.நா.வின் 50வது ஆண்டு விழாவுக்குள் ஐ.நா. சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார் .
s-117
test-s117
002#17
1992-96ல் ஐநா பொதுச் செயலராக இருந்த புட்ரோஸ் காலி, ஐ.நா.வின் 50வது ஆண்டு விழாவுக்குள் ஐ.நா. சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
1992-96l ainā potuc ceyalarāka irunta puṭrōs kāli, ai.nā.vin 50vatu āṇṭu vilāvukkuḷ ai.nā. cīrtiruttam niraivērrappaṭum enru uruti aḷittār.
கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எதுத்தது .
s-118
test-s118
002#18
கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எதுத்தது.
kaṭanta vāram jermāniya aracu oru muṭivu etuttatu.
அதாவது , நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடி விட வேண்டும் .
s-119
test-s119
002#19
அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடி விட வேண்டும்.
atāvatu, nāṭṭil uḷḷa anaittu aṇuulaik kūṭaṅkaḷaiyum paṭippaṭiyāka 11 āṇṭukaḷil mūṭi viṭa vēṇṭum.
2022-ம் ஆண்டில் gஎர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் அது .
s-120
test-s120
002#20
2022-ம் ஆண்டில் gஎர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பது தான் அது.
2022-m āṇṭil germaniyil aṇuulaik kūṭaṅkaḷē illāta nilai ērpaṭa vēṇṭum enpatu tān atu.
Edit as list • Text view • Dependency trees