Text view

Universal Dependencies - Tamil - MWTT

LanguageTamil
ProjectMWTT
Corpus Parttest

Javascript seems to be turned off, or there was a communication error. Turn on Javascript for more display options.

indexsentence 40 - 50 < sentence 51 - 61 > sentence 62 - 72

பேனாவோடு ஒரு புத்தகம் கீழே விழுந்தது . குமார் சட்டையோடு ஒரு பனியன் வாங்கினான் . குமார் அன்போடு சிரித்தான் . குமார் அப்பாவின் உதவியோடு இதைப் படித்தான் . குமார் எங்கள் வீட்டோடு இருக்கிறான் . குமார் தெருவோடு நடந்தான் . சித்திரை மாதத்தோடு தமிழ் வருசம் ஆரம்பிக்கிறது . குமார் ராஜாவிடம் ஒரு புத்தகம் கொடுத்தான் . குமார் கோயிலிலிருந்து வந்தான் . குமார் மரத்திலிருந்து விழுந்தான் . குமார் அப்பாவிடமிருந்து வந்தான் .

Download XMLDownload textSentence viewDependency trees