s-4
| இரண்டு நாய்கள் வந்தன . |
s-5
| குமார் மாணவன் . |
s-6
| குமார் மாணவன் ஆனான் . |
s-7
| குமார் ராமனை தலைவன் ஆக்கினான் . |
s-8
| குமார் தண்ணீர் கேட்டான் . |
s-9
| பையன் சாவியால் கதவைத் திறந்தான் . |
s-10
| சாவி கதவைத் திறந்தது . |
s-11
| கதவு திறந்தது . |
s-12
| குமார் கமலாவைக் காதலிக்கிறான் . |
s-13
| நான் என் சாவியைத் தொலைத்தேன் . |
s-14
| இந்த புத்தகத்தைக் கொடுங்கள் . |
s-15
| குமார் இட்லியைச் சாப்பிட்டான் . |
s-16
| நாங்கள் மாணவர்கள் . |
s-17
| குமார் இட்லி சாப்பிட்டான் . |
s-18
| அவன் பணம் கேட்டான் . |
s-19
| குமார் ஒரு பெட்டி வாங்கினான் . |
s-20
| குமார் ஒரு பெட்டியை வாங்கினான் . |
s-21
| குமார் ஒரு பையனைப் பார்த்தான் . |
s-22
| குமார் ஒரு மாப்பிள்ளையைத் தேடுகிறான் . |
s-23
| குமார் அப்பாவுக்கு ஒரு படத்தைக் காட்டினான் . |
s-24
| குமார் அப்பாவுக்கு ஒரு கடிதம் கொடுத்தான் . |
s-25
| குமார் அப்பாவிடம் ஒரு கடிதம் கொடுத்தான் . |
s-26
| குமார் ஊருக்குப் போனான் . |
s-27
| குமார் எங்கள் வீட்டுக்கு வந்தான் . |
s-28
| குமார் அப்பாவிடம் போனான் . |
s-29
| குமார் பணத்துக்குத்தான் வேலை செய்கிறான் . |
s-30
| குமார் தன் உடம்புக்கு டானிக் சாப்பிடுகிறான் . |
s-31
| குமாருக்கு ஒரு புத்தகம் இருக்கிறது . |
s-32
| குமாருக்கு ஒரு வீடு வேண்டும் . |
s-33
| அப்பாவுக்கு குமாரைப் பிடிக்கும் . |
s-34
| குமார் ஐந்து மணிக்கு வருவான் . |
s-35
| குமார் ஐந்து நாளுக்கு வேலை செய்கிறான் . |
s-36
| குமார் இன்றைக்கு வருகிறான் . |
s-37
| மருந்து ஒரு நாளுக்கு மூன்று வேளை சாப்பிடு . |
s-38
| ஆளுக்கு ஒரு டீ போடு . |
s-39
| குமாருக்கு இவன் நல்லவன் . |
s-40
| அதுக்கு இது மோசம் . |
s-41
| சென்னைக்கு நூறு மைலில் பாண்டிச்சேரி . |
s-42
| குமார் தன் பையனுக்காகப் பணம் சேர்த்தான் . |
s-43
| குமார் அப்பாவுக்காகச் சீக்கிரம் வீட்டுக்கு வந்தான் . |
s-44
| குமார் கத்தியால் பழத்தை வெட்டினான் . |
s-45
| குமார் தன் சொந்த அனுபவத்தால் தொழிலைக் கற்றுக்கொண்டான் . |
s-46
| குமார் மண்ணால் இந்தப் பானையைச் செய்தான் . |
s-47
| மழையால் பயிர் நன்றாக வளர்ந்தது . |
s-48
| குமார் அப்பாவால் அடிக்கப்பட்டான் . |
s-49
| குமாரால் இந்த வேலையைச் செய்ய முடியும் . |
s-50
| குமார் தன் மனைவியோடு வந்தான் . |
s-51
| பேனாவோடு ஒரு புத்தகம் கீழே விழுந்தது . |
s-52
| குமார் சட்டையோடு ஒரு பனியன் வாங்கினான் . |
s-53
| குமார் அன்போடு சிரித்தான் . |
s-54
| குமார் அப்பாவின் உதவியோடு இதைப் படித்தான் . |
s-55
| குமார் எங்கள் வீட்டோடு இருக்கிறான் . |
s-56
| குமார் தெருவோடு நடந்தான் . |
s-57
| சித்திரை மாதத்தோடு தமிழ் வருசம் ஆரம்பிக்கிறது . |
s-58
| குமார் ராஜாவிடம் ஒரு புத்தகம் கொடுத்தான் . |
s-59
| குமார் கோயிலிலிருந்து வந்தான் . |
s-60
| குமார் மரத்திலிருந்து விழுந்தான் . |
s-61
| குமார் அப்பாவிடமிருந்து வந்தான் . |
s-62
| குமார் அப்பாவை நெருப்பிலிருந்து காப்பாற்றினான் . |
s-63
| குமார் அப்பாவை ஒரு புலியிடமிருந்து காப்பாற்றினான் . |
s-64
| மந்திரியிலிருந்து எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள் . |
s-65
| பள்ளிக்கூடம் குமாருடையது . |
s-66
| பள்ளிக்கூடம் குமாரது . |
s-67
| குமார் முன்னுக்கு வந்தான் . |
s-68
| குமார் முன்னுக்கு வந்தான் . |
s-69
| அங்குக்கு இங்கு நல்லது . |
s-70
| அவனுடைய தலை திரும்பியது . |
s-71
| அவனுடைய பானை உடைந்தது . |
s-72
| நீ உண்மை சொன்னால் பிழைத்தாய் . |
s-73
| நீ இதைத் தொட்டால் செத்தாய் . |
s-74
| குமார் நாளைக்குப் பணம் கொடுப்பான் . |
s-75
| அவன் கிழித்தான் . |
s-76
| அவன் ஒரு ஆபிசில் வேலை செய்கிறான் . |
s-77
| அவனுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் . |
s-78
| குருவி கூடு கட்டுகிறது . |
s-79
| குமார் இப்போது தூங்குகிறான் . |
s-80
| நாளைக்கு சென்னைக்குப் போகிறேன் . |
s-81
| அவன் அடுத்த வாரம் வருகிறான் . |
s-82
| ஐந்து வருசத்தில் குமார் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருவான் . |
s-83
| சின்ன வயதில் நான் பம்பரம் விளையாடுவேன் . |
s-84
| குமார் அடிக்கடி சினிமாவுக்குப் போவான் . |
s-85
| மாடு புல் தின்னும் . |
s-86
| நாளைக்கு மழை பெய்யும் . |
s-87
| நான் என்ன பண்ணுவேன் ? |
s-88
| நான் விடமாட்டேன் . |
s-89
| அரசன் வாழ்க ! |
s-90
| அவனுக்கு பேதி எடுக்க . |
s-91
| உன் தலையில் இடி விழ . |
s-92
| நான் நாளை வரவா ? |
s-93
| நான் இப்போது என்ன செய்ய ? |
s-94
| நீ தனியாக இந்த வேலையைச் செய்வானேன் . |
s-95
| குமார் நேரத்தோடு வந்தால்தானே . |
s-96
| இந்த வெயிலில் நான் கடைக்குப் போவதா ? |
s-97
| குமார் என்ன செய்வது . |
s-98
| குமார் சொல்வதுதானே . |
s-99
| பேய் கிடையாது . |
s-100
| இந்த ஊரில் ஒரு கோயில் கிடையாது . |
s-101
| நான் வரமாட்டேன் . |
s-102
| நீ வரமாட்டாய் . |
s-103
| அவன் வரமாட்டான் . |