Sentence view

Universal Dependencies - Tamil - TTB

LanguageTamil
ProjectTTB
Corpus Parttest

Text: -


showing 1 - 100 of 120 • next


[1] tree
பிகாரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
s-1
test-s1
001#1
பிகாரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
pikāriliruntu ērāḷamāna iḷaiñarkaḷ vēlai tēṭi veḷi mānilaṅkaḷukku kuṭipeyarntu varukinranar.
[2] tree
மத்திய திட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டால் பிகாரிலிருந்து இளைஞர்கள் குடிபெயர்வது தடுக்கப் படும் என்றார் ராகுல்.
s-2
test-s2
001#2
மத்திய திட்டங்கள் முறையாக அமல்படுத்தப் பட்டால் பிகாரிலிருந்து இளைஞர்கள் குடிபெயர்வது தடுக்கப் படும் என்றார் ராகுல்.
mattiya tiṭṭaṅkaḷ muraiyāka amalpaṭuttap paṭṭāl pikāriliruntu iḷaiñarkaḷ kuṭipeyarvatu taṭukkap paṭum enrār rākul.
[3] tree
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நான் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்காது என்று என்னிடம் பலர் தெரிவித்தனர்.
s-3
test-s3
001#3
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நான் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்காது என்று என்னிடம் பலர் தெரிவித்தனர்.
uttarap piratēcattil kāṅkiras kaṭciyaip palappaṭutta nān eṭutta muyarcikaḷukku palan kiṭaikkātu enru enniṭam palar terivittanar.
[4] tree
ஆனால் நான் நம்பிக்கையோடு கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
s-4
test-s4
001#4
ஆனால் நான் நம்பிக்கையோடு கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
ānāl nān nampikkaiyōṭu kaṭciyai palappaṭuttuvatarkāna naṭavaṭikkaikaḷai mērkoṇṭēn.
[5] tree
அதற்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பலன்கிட்டியது.
s-5
test-s5
001#5
அதற்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பலன்கிட்டியது.
atarku kaṭanta caṭṭappēravait tērtalil palankiṭṭiyatu.
[6] tree
கட்சி வெற்றி பெற்றதோடு ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஒரு மாற்றுக் கட்சியாக வளர்ந்துள்ளது .
s-6
test-s6
001#6
கட்சி வெற்றி பெற்றதோடு ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஒரு மாற்றுக் கட்சியாக வளர்ந்துள்ளது.
kaṭci verri perratōṭu āṭciyil uḷḷa kaṭcikku oru mārruk kaṭciyāka vaḷarntuḷḷatu.
[7] tree
அதுபோன்று பிகாரிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
s-7
test-s7
001#7
அதுபோன்று பிகாரிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
atupōnru pikārilum kāṅkiras verri perum enra nampikkai enakku uḷḷatu.
[8] tree
மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் .
s-8
test-s8
001#8
மக்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
makkaḷ kāṅkiras kaṭci mītu mikunta nampikkai vaittuḷḷanar.
[9] tree
பிகாரில் கடந்த 20 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்த காங்கிரஸ் எல்லா முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார்.
s-9
test-s9
001#9
பிகாரில் கடந்த 20 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் வளர்ச்சியை மீண்டும் ஏற்படுத்த காங்கிரஸ் எல்லா முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார்.
pikāril kaṭanta 20 āṇṭukaḷāka tēṅkik kiṭakkum vaḷarcciyai mīṇṭum ērpaṭutta kāṅkiras ellā muyarcikaḷai mērkoḷḷum enrār.
[10] tree
ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் ஆணையர் லலித் மோடி உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மாநகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் .
s-10
test-s10
001#10
ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் ஆணையர் லலித் மோடி உள்ளிட்ட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மாநகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ai.pi.el. amaippin munnāḷ āṇaiyar lalit mōṭi uḷḷiṭṭa 7 pēr mītu 5 pirivukaḷin kīl cennai mānakarap pōlīsār valakkup pativu ceytuḷḷanar.
[11] tree
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐபிஎல் அமைப்பின் ஆணையராக இருந்தவர் லலித் மோடி.
s-11
test-s11
001#11
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐபிஎல் அமைப்பின் ஆணையராக இருந்தவர் லலித் மோடி.
20 ōvar kirikkeṭ pōṭṭikaḷ naṭattuvatarkāka ērpaṭuttappaṭṭa aipiel amaippin āṇaiyarāka iruntavar lalit mōṭi.
[12] tree
இவர் 2009 ஜனவரி முதல் 2010 ஜூன் மாதம் வரை பதவியில் இருந்த போது பல்வேறு மோசடிகள் செய்ததாக புகார் எழுந்தன.
s-12
test-s12
001#12
இவர் 2009 ஜனவரி முதல் 2010 ஜூன் மாதம் வரை பதவியில் இருந்த போது பல்வேறு மோசடிகள் செய்ததாக புகார் எழுந்தன.
ivar 2009 janavari mutal 2010 jūn mātam varai pataviyil irunta pōtu palvēru mōcaṭikaḷ ceytatāka pukār eluntana.
[13] tree
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கௌரவ செயலாளர் என். சீனிவாசன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனை புதன்கிழமை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
s-13
test-s13
001#13
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கௌரவ செயலாளர் என். சீனிவாசன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரனை புதன்கிழமை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
itu toṭarpāka intiya kirikkeṭ kaṭṭuppāṭṭu vāriyattin kaurava ceyalāḷar en. cīnivācan, cennai mānakara pōlīs kamiṣanar ṭi. rājēntiranai putankilamai nēril cantittu pukār manu onrai aḷittār.
[14] tree
அதில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது, ஊடக உரிமைகள் வழங்கியது, விளம்பரங்கள் ஒளிபரப்ப நேரம் ஒதுக்கியது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது ஆகியவற்றில் லலித் மோடி குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாக செயல்பட்டு மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது .
s-14
test-s14
001#14
அதில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது, ஊடக உரிமைகள் வழங்கியது, விளம்பரங்கள் ஒளிபரப்ப நேரம் ஒதுக்கியது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது ஆகியவற்றில் லலித் மோடி குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாக செயல்பட்டு மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
atil, aipiel kirikkeṭ pōṭṭikaḷin pōtu, ūṭaka urimaikaḷ valaṅkiyatu, viḷamparaṅkaḷ oḷiparappa nēram otukkiyatu, pātukāppu ērpāṭukaḷ ceytatu ākiyavarril lalit mōṭi kurippiṭṭa cilarukku ātaravāka ceyalpaṭṭu mōcaṭi ceytatāka kurippiṭappaṭṭiruntatu.
[15] tree
இதன் மூலம் ரூ. 470 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
s-15
test-s15
001#15
இதன் மூலம் ரூ. 470 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
itan mūlam rū. 470 kōṭikku mōcaṭi naṭaiperruḷḷatākavum anta pukāril terivikkappaṭṭiruntatu.
[16] tree
இந்த வழக்கை, மாநகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி கமிஷனர் ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டார்.
s-16
test-s16
001#16
இந்த வழக்கை, மாநகர மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி கமிஷனர் ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டார்.
inta valakkai, mānakara mattiya kurrap pirivukku mārri kamiṣanar rājēntiran putankilamai uttaraviṭṭār.
[17] tree
இதையடுத்து, புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய குற்றவியல் சட்டத்தின் 409, 420, 468, 477 (ஏ ), 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ், லலித் மோடி, வேணு நாயர், ஆண்ரூ ஜார்ஜியோ, சீமஸ் ஓபிரயன், ஹரீஷ் கிருஷ்ணமாச்சாரி, அஜய் வர்மா ஆகியோர் மீது மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர் .
s-17
test-s17
001#17
இதையடுத்து, புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய குற்றவியல் சட்டத்தின் 409, 420, 468, 477 (ஏ), 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ், லலித் மோடி, வேணு நாயர், ஆண்ரூ ஜார்ஜியோ, சீமஸ் ஓபிரயன், ஹரீஷ் கிருஷ்ணமாச்சாரி, அஜய் வர்மா ஆகியோர் மீது மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
itaiyaṭuttu, pukār manuvil kurippiṭappaṭṭuḷḷa vivaraṅkaḷ marrum āvaṇaṅkaḷai aṭippaṭaiyākak koṇṭu, intiya kurraviyal caṭṭattin 409, 420, 468, 477 (ē), 120 (pi) ākiya pirivukaḷin kīl, lalit mōṭi, vēṇu nāyar, āṇrū jārjiyō, cīmas ōpirayan, harīṣ kiruṣṇamāccāri, ajay varmā ākiyōr mītu mānakara mattiya kurrap pirivu pōlīsār valakkup pativu ceytu vicāraṇaiyai toṭaṅkiyuḷḷanar.
[18] tree
மத்திய குற்றப் பிரிவு ஏடிஎஸ்பி வெங்கடேஸ்வரன் இதற்கான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் .
s-18
test-s18
001#18
மத்திய குற்றப் பிரிவு ஏடிஎஸ்பி வெங்கடேஸ்வரன் இதற்கான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
mattiya kurrap pirivu ēṭiespi veṅkaṭēsvaran itarkāna vicāraṇai atikāriyāka niyamikkappaṭṭuḷḷār.
[19] tree
இந்தியப் பயணத்தின் போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்று தெரிய வந்துள்ளது .
s-19
test-s19
001#19
இந்தியப் பயணத்தின் போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
intiyap payaṇattin pōtu amerikka atipar parāk opāmā pākistānukku cella māṭṭār enru teriya vantuḷḷatu.
[20] tree
இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஒபாமா செல்லவுள்ளார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
s-20
test-s20
001#20
இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஒபாமா செல்லவுள்ளார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
intiyāvukku aṭutta mātam mutal vārattil opāmā cellavuḷḷār itarkāna pātukāppu ērpāṭukaḷai amerikka atikārikaḷ ceytu varukinranar.
[21] tree
அவர் எந்தத் தேதியில் இந்தியாவுக்குச் செல்கிறார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை .
s-21
test-s21
001#21
அவர் எந்தத் தேதியில் இந்தியாவுக்குச் செல்கிறார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
avar entat tētiyil intiyāvukkuc celkirār enpatu ituvarai uruti ceyyappaṭavillai.
[22] tree
அநேகமாக அவர் நவம்பர் 6-ம் தேதி இந்தியா செல்லலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
s-22
test-s22
001#22
அநேகமாக அவர் நவம்பர் 6-ம் தேதி இந்தியா செல்லலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
anēkamāka avar navampar 6-m tēti intiyā cellalām enru etirpārkkap paṭukiratu.
[23] tree
இந்தப் பயணத்தின் போது அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டார் என்று வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
s-23
test-s23
001#23
இந்தப் பயணத்தின் போது அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல மாட்டார் என்று வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
intap payaṇattin pōtu avar pākistānukkuc cella māṭṭār enru veḷḷai māḷikai ceytikkurippu terivikkiratu.
[24] tree
அடுத்த ஆண்டு அவர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்றும் , பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியை வாஷிங்டன் வருமாறு அவர் அழைத்துள்ளார் என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
s-24
test-s24
001#24
அடுத்த ஆண்டு அவர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்றும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியை வாஷிங்டன் வருமாறு அவர் அழைத்துள்ளார் என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
aṭutta āṇṭu avar pākistānukkuc celvār enrum, pākistān atipar ācip ali jartāriyai vāṣiṅṭan varumāru avar alaittuḷḷār enrum antac ceytikkurippu terivikkiratu.
[25] tree
கேரள முன்னாள் முதல்வரும் , காங்கிரஸ் மூத்த தலைவருமான கருணாகரன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
s-25
test-s25
001#25
கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கருணாகரன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
kēraḷa munnāḷ mutalvarum, kāṅkiras mūtta talaivarumāna karuṇākaran kāyccal kāraṇamāka maruttuvamanaiyil anumatikkappaṭṭuḷḷatāka avaratu kuṭumpa vaṭṭāraṅkaḷ terivittana.
[26] tree
93 வயதான கருணாகரனின் உடல்நிலை சீராக உள்ளது.
s-26
test-s26
001#26
93 வயதான கருணாகரனின் உடல்நிலை சீராக உள்ளது.
93 vayatāna karuṇākaranin uṭalnilai cīrāka uḷḷatu.
[27] tree
காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
s-27
test-s27
001#27
காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்னையால் அவர் அவதிப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
kāyccal marrum cuvācap piracnaiyāl avar avatippaṭṭu varuvatāka maruttuvamanai vaṭṭāraṅkaḷ terivittana.
[28] tree
அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்டக் கழகம் மற்றும் வனத்தோட்டக் கழகப் பணியாளர்களுக்கு 2009-2010ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .
s-28
test-s28
001#28
அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்டக் கழகம் மற்றும் வனத்தோட்டக் கழகப் பணியாளர்களுக்கு 2009-2010ஆம் ஆண்டிற்கான போனஸ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
aracu rappar kalakam, tēyilai tōṭṭak kalakam marrum vanattōṭṭak kalakap paṇiyāḷarkaḷukku 2009-2010ām āṇṭirkāna pōnas valaṅka mutalvar uttaraviṭṭuḷḷār.
[29] tree
அரசு ரப்பர் கழகத் தோட்டத் தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 886 பேருக்கும் , தேயிலை தோட்டக் கழகத் தொழிலாளர்கள் 9 ஆயிரத்து 275 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கிடவும் ; அதுபோலவே, அரசு ரப்பர் கழகப் பணியாளர்கள் 118 பேருக்கும் , தேயிலை தோட்டப் பணியாளர்கள் 313 பேருக்கும் , வனத்தோட்டக் கழகப் பணியாளர்கள் 359 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .
s-29
test-s29
001#29
அரசு ரப்பர் கழகத் தோட்டத் தொழிலாளர்கள் 2 ஆயிரத்து 886 பேருக்கும், தேயிலை தோட்டக் கழகத் தொழிலாளர்கள் 9 ஆயிரத்து 275 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கிடவும்; அதுபோலவே, அரசு ரப்பர் கழகப் பணியாளர்கள் 118 பேருக்கும், தேயிலை தோட்டப் பணியாளர்கள் 313 பேருக்கும், வனத்தோட்டக் கழகப் பணியாளர்கள் 359 பேருக்கும் 20 சதவீத போனஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
aracu rappar kalakat tōṭṭat tolilāḷarkaḷ 2 āyirattu 886 pērukkum, tēyilai tōṭṭak kalakat tolilāḷarkaḷ 9 āyirattu 275 pērukkum 20 catavīta pōnas valaṅkiṭavum; atupōlavē, aracu rappar kalakap paṇiyāḷarkaḷ 118 pērukkum, tēyilai tōṭṭap paṇiyāḷarkaḷ 313 pērukkum, vanattōṭṭak kalakap paṇiyāḷarkaḷ 359 pērukkum 20 catavīta pōnas valaṅkavum mutalvar uttaraviṭṭuḷḷār.
[30] tree
இதன் காரணமாக , அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்டக் கழகம், வனத்தோட்டக் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளையும் சேர்ந்த 12 ஆயிரத்து 951 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ. 6 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரம் 2009-2010 ஆம் ஆண்டுக்குரிய போனஸாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது .
s-30
test-s30
001#30
இதன் காரணமாக, அரசு ரப்பர் கழகம், தேயிலை தோட்டக் கழகம், வனத்தோட்டக் கழகம் ஆகிய மூன்று அமைப்புகளையும் சேர்ந்த 12 ஆயிரத்து 951 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ. 6 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரம் 2009-2010 ஆம் ஆண்டுக்குரிய போனஸாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
itan kāraṇamāka, aracu rappar kalakam, tēyilai tōṭṭak kalakam, vanattōṭṭak kalakam ākiya mūnru amaippukaḷaiyum cērnta 12 āyirattu 951 tolilāḷarkaḷ marrum paṇiyāḷarkaḷukku rū. 6 kōṭiyē 96 laṭcattu 30 āyiram 2009-2010 ām āṇṭukkuriya pōnasāka valaṅkappaṭum ena tamilaka aracu terivittuḷḷatu.
[31] tree
அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்த மாதம் வரவிருப்பதாகத் தெரிவித்த வெள்ளை மாளிகை, அவரது பயண அட்டவணை இதுவரை இறுதிசெய்யப் படவில்லை எனக் கூறியுள்ளது .
s-31
test-s31
001#31
அமெரிக்க அதிபர் ஒபாமா மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்த மாதம் வரவிருப்பதாகத் தெரிவித்த வெள்ளை மாளிகை, அவரது பயண அட்டவணை இதுவரை இறுதிசெய்யப் படவில்லை எனக் கூறியுள்ளது.
amerikka atipar opāmā mumpai marrum tillikku aṭutta mātam varaviruppatākat terivitta veḷḷai māḷikai, avaratu payaṇa aṭṭavaṇai ituvarai iruticeyyap paṭavillai enak kūriyuḷḷatu.
[32] tree
இந்திய பயணத்தின் போது ஒபாமா பொற்கோயிலுக்கு செல்லும் திட்டம் ரத்து செய்யப் பட்டு விட்டதாகக் கூறப்படுவது குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் இடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
s-32
test-s32
001#32
இந்திய பயணத்தின் போது ஒபாமா பொற்கோயிலுக்கு செல்லும் திட்டம் ரத்து செய்யப் பட்டு விட்டதாகக் கூறப்படுவது குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ராபர்ட் கிப்ஸ் இடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
intiya payaṇattin pōtu opāmā porkōyilukku cellum tiṭṭam rattu ceyyap paṭṭu viṭṭatākak kūrappaṭuvatu kurittu veḷḷai māḷikai ūṭakac ceyalar rāparṭ kips iṭam ceytiyāḷarkaḷ kēṭṭanar.
[33] tree
அவரது பயணத்திட்டம் இதுவரை இறுதி செய்யப் படவில்லை எனத் தெரிவித்தார்.
s-33
test-s33
001#33
அவரது பயணத்திட்டம் இதுவரை இறுதி செய்யப் படவில்லை எனத் தெரிவித்தார்.
avaratu payaṇattiṭṭam ituvarai iruti ceyyap paṭavillai enat terivittār.
[34] tree
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான ஒபாமாவின் சுற்றுப்பயண அட்டவணை அடுத்த வாரம் இறுதி செய்யப் பட்டு விடும் என்றார் அவர்.
s-34
test-s34
001#34
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான ஒபாமாவின் சுற்றுப்பயண அட்டவணை அடுத்த வாரம் இறுதி செய்யப் பட்டு விடும் என்றார் அவர்.
intiyā uḷḷiṭṭa āciya nāṭukaḷukkāna opāmāvin curruppayaṇa aṭṭavaṇai aṭutta vāram iruti ceyyap paṭṭu viṭum enrār avar.
[35] tree
இந்தியாவில் மலேரியா நோய் காரணமாக ஆண்டுக்கு ஏறக்குறைய 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக மருத்துவ இதழான லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது .
s-35
test-s35
001#35
இந்தியாவில் மலேரியா நோய் காரணமாக ஆண்டுக்கு ஏறக்குறைய 2 லட்சம் பேர் உயிரிழப்பதாக மருத்துவ இதழான லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
intiyāvil malēriyā nōy kāraṇamāka āṇṭukku ērakkuraiya 2 laṭcam pēr uyirilappatāka maruttuva italāna lānceṭ naṭattiya āyvil teriyavantuḷḷatu.
[36] tree
உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் மலேரியா நோயால் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவித்திருந்தது .
s-36
test-s36
001#36
உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் மலேரியா நோயால் ஆண்டுக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவித்திருந்தது.
ulaka cukātāra amaippu intiyāvil malēriyā nōyāl āṇṭukku 15 āyiram pēr uyirilappatāka terivittiruntatu.
[37] tree
ஆனால் லான்செட் இதழ் ஆண்டுக்கு 80 ஆயிரம் குழந்தைகள் உட்பட 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது .
s-37
test-s37
001#37
ஆனால் லான்செட் இதழ் ஆண்டுக்கு 80 ஆயிரம் குழந்தைகள் உட்பட 2 லட்சம் பேர் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது.
ānāl lānceṭ ital āṇṭukku 80 āyiram kulantaikaḷ uṭpaṭa 2 laṭcam pēr uyirilappatākat terivittuḷḷatu.
[38] tree
90 சதவீத உயிரிழப்புகள் ஊரகப் பகுதிகளில் ஏற்படுகின்றன.
s-38
test-s38
001#38
90 சதவீத உயிரிழப்புகள் ஊரகப் பகுதிகளில் ஏற்படுகின்றன.
90 catavīta uyirilappukaḷ ūrakap pakutikaḷil ērpaṭukinrana.
[39] tree
எந்த விதமான மருத்துவ சிகிச்சையும் அளிக்காததால் 86 சதவீத உயிரிழப்புகள் வீட்டிலேயே நிகழ்வதாக லான்செட் தெரிவிக்கிறது.
s-39
test-s39
001#39
எந்த விதமான மருத்துவ சிகிச்சையும் அளிக்காததால் 86 சதவீத உயிரிழப்புகள் வீட்டிலேயே நிகழ்வதாக லான்செட் தெரிவிக்கிறது.
enta vitamāna maruttuva cikiccaiyum aḷikkātatāl 86 catavīta uyirilappukaḷ vīṭṭilēyē nikalvatāka lānceṭ terivikkiratu.
[40] tree
2002 முதல் 6 ஆயிரத்து 671 பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது .
s-40
test-s40
001#40
2002 முதல் 6 ஆயிரத்து 671 பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
2002 mutal 6 āyirattu 671 pakutikaḷil inta āyvu naṭattappaṭṭuḷḷatu.
[41] tree
மலேரியாவுக்கு ஒரிசாவில் தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
s-41
test-s41
001#41
மலேரியாவுக்கு ஒரிசாவில் தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
malēriyāvukku oricāvil tān atika aḷavilāna uyirilappukaḷ ērpaṭukinrana.
[42] tree
அங்கு மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
s-42
test-s42
001#42
அங்கு மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
aṅku maṭṭum āṇṭukku 50 āyiram pēr uyirilakkinranar.
[43] tree
அதற்கு அடுத்ததாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், அசாம் மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக லான்செட் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-43
test-s43
001#43
அதற்கு அடுத்ததாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், அசாம் மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக லான்செட் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
atarku aṭuttatāka cattīskar, jārkaṇṭ, acām mānilaṅkaḷil atika uyirilappukaḷ ērpaṭuvatāka lānceṭ āyvu muṭivil terivikkappaṭṭuḷḷatu.
[44] tree
நொய்டாவில் எச்சிஎல் (HCள்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 35 வயது சாஃப்ட்வேர் எஞினியர் ஒருவர் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
s-44
test-s44
001#44
நொய்டாவில் எச்சிஎல் (HCள்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 35 வயது சாஃப்ட்வேர் எஞினியர் ஒருவர் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
noyṭāvil ecciel (HCḷ) niruvanattil paṇiyārri vanta 35 vayatu cāḥpṭvēr eñiniyar oruvar putankilamai iravu tūkkiṭṭu tarkolai ceytu koṇṭatāka pōlīcār terivittanar.
[45] tree
ஹைதராபாதைச் சேர்ந்த எஞினியர் ரத்தன்குமார் நொய்டாவில் கடந்த 5 மாதங்களாக வசித்து வந்தார்.
s-45
test-s45
001#45
ஹைதராபாதைச் சேர்ந்த எஞினியர் ரத்தன்குமார் நொய்டாவில் கடந்த 5 மாதங்களாக வசித்து வந்தார்.
haitarāpātaic cērnta eñiniyar rattankumār noyṭāvil kaṭanta 5 mātaṅkaḷāka vacittu vantār.
[46] tree
வழக்கம்போல் அலுவலகத்தில் இருந்து மாலையில் வீட்டுக்கு வந்த அவர் நள்ளிரவு வரை கணிப்பொறியில் இணையதளங்களில் உலா வந்துள்ளார் .
s-46
test-s46
001#46
வழக்கம்போல் அலுவலகத்தில் இருந்து மாலையில் வீட்டுக்கு வந்த அவர் நள்ளிரவு வரை கணிப்பொறியில் இணையதளங்களில் உலா வந்துள்ளார்.
valakkampōl aluvalakattil iruntu mālaiyil vīṭṭukku vanta avar naḷḷiravu varai kaṇipporiyil iṇaiyataḷaṅkaḷil ulā vantuḷḷār.
[47] tree
பின்னர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்நிலைய அதிகாரி பிரதாப் சிங் தெரிவித்தார்.
s-47
test-s47
001#47
பின்னர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்நிலைய அதிகாரி பிரதாப் சிங் தெரிவித்தார்.
pinnar araikkuḷ cenru tūkkiṭṭu tarkolai ceytu koṇṭatāka kāvalnilaiya atikāri piratāp ciṅ terivittār.
[48] tree
அவர் தற்கொலை செய்து கொண்ட போது வீட்டில் யாரும் இருக்கவில்லை .
s-48
test-s48
001#48
அவர் தற்கொலை செய்து கொண்ட போது வீட்டில் யாரும் இருக்கவில்லை.
avar tarkolai ceytu koṇṭa pōtu vīṭṭil yārum irukkavillai.
[49] tree
அவரது மனைவி, அவர்களது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார் .
s-49
test-s49
001#49
அவரது மனைவி, அவர்களது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
avaratu manaivi, avarkaḷatu makaḷuṭan perrōr vīṭṭirku cenriruntār.
[50] tree
தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் அவர் எழுதிவைக்கவில்லை .
s-50
test-s50
001#50
தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் அவர் எழுதிவைக்கவில்லை.
tarkolai ceytu koṇṭatarkāna kāraṇam etuvum avar elutivaikkavillai.
[51] tree
இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என பிரதாப் சிங் தெரிவித்தார்.
s-51
test-s51
001#51
இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என பிரதாப் சிங் தெரிவித்தார்.
itukurittu vicārittu varukirōm ena piratāp ciṅ terivittār.
[52] tree
கணவன் - மனைவி போல சேர்ந்து வாழ்ந்தோம் என்று கூறி, அதற்காக ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
s-52
test-s52
001#52
கணவன் - மனைவி போல சேர்ந்து வாழ்ந்தோம் என்று கூறி, அதற்காக ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
kaṇavan - manaivi pōla cērntu vālntōm enru kūri, atarkāka jīvanāmcam kōri valakku toṭukka muṭiyātu enru ucca nītimanram viyālakkilamai tīrppaḷittatu.
[53] tree
தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த டி. பச்சையம்மாள் என்பவர் டி. வேலுசாமி என்பவர் உடன் கணவன் - மனைவி போல வாழ்ந்ததாகவும் , வேலுசாமி இப்போது தன்னைப் புறக்கணிப்பதால் தனக்கு மாதம்தோறும் ஜீவனாம்சம் தருமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடுத்தார்.
s-53
test-s53
001#53
தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த டி. பச்சையம்மாள் என்பவர் டி. வேலுசாமி என்பவர் உடன் கணவன் - மனைவி போல வாழ்ந்ததாகவும், வேலுசாமி இப்போது தன்னைப் புறக்கணிப்பதால் தனக்கு மாதம்தோறும் ஜீவனாம்சம் தருமாறு அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடுத்தார்.
tamilnāṭṭin kōyamuttūraic cērnta ṭi. paccaiyammāḷ enpavar ṭi. vēlucāmi enpavar uṭan kaṇavan - manaivi pōla vālntatākavum, vēlucāmi ippōtu tannaip purakkaṇippatāl tanakku mātamtōrum jīvanāmcam tarumāru avarukku uttaraviṭa vēṇṭum enrum valakku toṭuttār.
[54] tree
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, டி.எஸ். தாக்கூர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரித்தது.
s-54
test-s54
001#54
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, டி.எஸ். தாக்கூர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரித்தது.
ucca nītimanra nītipatikaḷ mārkkaṇṭēya kaṭju, ṭi.es. tākkūr aṭaṅkiya peñc manuvai vicārittatu.
[55] tree
வீட்டுக்குள் நடக்கும் கொடுமைகளிலிருந்து பெண்களை அதிலும் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களைப் பாதுகாக்கும் 2005-வது சட்டத்தின் அடிப்படையில் பச்சையம்மாள் வழக்கு தொடுத்திருந்தார் .
s-55
test-s55
001#55
வீட்டுக்குள் நடக்கும் கொடுமைகளிலிருந்து பெண்களை அதிலும் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களைப் பாதுகாக்கும் 2005-வது சட்டத்தின் அடிப்படையில் பச்சையம்மாள் வழக்கு தொடுத்திருந்தார்.
vīṭṭukkuḷ naṭakkum koṭumaikaḷiliruntu peṇkaḷai atilum kurippāka vīṭṭu vēlai ceyyum peṇkaḷaip pātukākkum 2005-vatu caṭṭattin aṭippaṭaiyil paccaiyammāḷ valakku toṭuttiruntār.
[56] tree
பச்சையம்மாள் தனக்கு மனைவி அல்ல என்றும் லட்சுமி என்பவரே தன்னுடைய மனைவி என்றும் எதிர் வழக்காடிய வேலுசாமி வாதாடினார்.
s-56
test-s56
001#56
பச்சையம்மாள் தனக்கு மனைவி அல்ல என்றும் லட்சுமி என்பவரே தன்னுடைய மனைவி என்றும் எதிர் வழக்காடிய வேலுசாமி வாதாடினார்.
paccaiyammāḷ tanakku manaivi alla enrum laṭcumi enpavarē tannuṭaiya manaivi enrum etir valakkāṭiya vēlucāmi vātāṭinār.
[57] tree
வார விடுமுறைகளில் சேர்ந்து வாழ்வதோ , வாரத்துக்கு ஒரு நாள் ஒரே வீட்டில் தங்கியிருப்பதோ , கணவன் - மனைவிக்கு இடையிலான தாம்பத்ய உறவுக்கு ஈடாகக் கருதப்பட மாட்டாது என்று கூறிய நீதிபதிகள், கணவன் இடமிருந்து ஜீவனாம்சம் கோரும் மனைவியர் 4 அம்சங்களைப் பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும் என்றனர்.
s-57
test-s57
001#57
வார விடுமுறைகளில் சேர்ந்து வாழ்வதோ, வாரத்துக்கு ஒரு நாள் ஒரே வீட்டில் தங்கியிருப்பதோ, கணவன் - மனைவிக்கு இடையிலான தாம்பத்ய உறவுக்கு ஈடாகக் கருதப்பட மாட்டாது என்று கூறிய நீதிபதிகள், கணவன் இடமிருந்து ஜீவனாம்சம் கோரும் மனைவியர் 4 அம்சங்களைப் பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும் என்றனர்.
vāra viṭumuraikaḷil cērntu vālvatō, vārattukku oru nāḷ orē vīṭṭil taṅkiyiruppatō, kaṇavan - manaivikku iṭaiyilāna tāmpatya uravukku īṭākak karutappaṭa māṭṭātu enru kūriya nītipatikaḷ, kaṇavan iṭamiruntu jīvanāmcam kōrum manaiviyar 4 amcaṅkaḷaip pūrtti ceytavarkaḷāka irukka vēṇṭum enranar.
[58] tree
1. ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத் துணைவர்கள் என்று சமூகம் ஏற்க வேண்டும்.
s-58
test-s58
001#58
1. ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத் துணைவர்கள் என்று சமூகம் ஏற்க வேண்டும்.
1. oru āṇum peṇṇum vālkkait tuṇaivarkaḷ enru camūkam ērka vēṇṭum.
[59] tree
2. இருவரும் திருமண வயதை எட்டியிருக்க வேண்டும்.
s-59
test-s59
001#59
2. இருவரும் திருமண வயதை எட்டியிருக்க வேண்டும்.
2. iruvarum tirumaṇa vayatai eṭṭiyirukka vēṇṭum.
[60] tree
3. இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கேற்ற தகுதிகளுடன் இருக்க வேண்டும்.
s-60
test-s60
001#60
3. இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கேற்ற தகுதிகளுடன் இருக்க வேண்டும்.
3. iruvarum tirumaṇam ceytu koḷvatarkērra takutikaḷuṭan irukka vēṇṭum.
[61] tree
4. இருவரும் விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும்;.
s-61
test-s61
001#61
4. இருவரும் விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும்;.
4. iruvarum viruppappaṭṭē cila kālam onrākat taṅkiyirukka vēṇṭum;.
[62] tree
அதன் மூலம் அவர்களை கணவன், மனைவியராக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.
s-62
test-s62
001#62
அதன் மூலம் அவர்களை கணவன், மனைவியராக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.
atan mūlam avarkaḷai kaṇavan, manaiviyarāka camūkam aṅkīkarikka vēṇṭum.
[63] tree
இந்த நாலும் இல்லாமல் ஒரு ஆடவனின் அழைப்பை ஏற்று அவர் உடன் கூடி வாழ்ந்தோம் என்று கூறுவதையெல்லாம் ஏற்று அவர்களுக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.
s-63
test-s63
001#63
இந்த நாலும் இல்லாமல் ஒரு ஆடவனின் அழைப்பை ஏற்று அவர் உடன் கூடி வாழ்ந்தோம் என்று கூறுவதையெல்லாம் ஏற்று அவர்களுக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.
inta nālum illāmal oru āṭavanin alaippai ērru avar uṭan kūṭi vālntōm enru kūruvataiyellām ērru avarkaḷukku jīvanāmcam tara uttaraviṭa muṭiyātu enru nītipatikaḷ urutipaṭat terivittanar.
[64] tree
இந்த வழக்கில் வேலுசாமி கூறுகிறார் போல அவருக்கு லட்சுமி என்ற முதல் மனைவி இருந்தாரா என்றும் விசாரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
s-64
test-s64
001#64
இந்த வழக்கில் வேலுசாமி கூறுகிறார் போல அவருக்கு லட்சுமி என்ற முதல் மனைவி இருந்தாரா என்றும் விசாரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
inta valakkil vēlucāmi kūrukirār pōla avarukku laṭcumi enra mutal manaivi iruntārā enrum vicārikkumāru nītipatikaḷ uttaraviṭṭanar.
[65] tree
இந்தியா வகுத்துள்ள அணுசக்தி இழப்பீட்டு மசோதா சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளிலிருந்து சற்று மாறுபட்டுள்ளது .
s-65
test-s65
001#65
இந்தியா வகுத்துள்ள அணுசக்தி இழப்பீட்டு மசோதா சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளிலிருந்து சற்று மாறுபட்டுள்ளது.
intiyā vakuttuḷḷa aṇucakti ilappīṭṭu macōtā carvatēca aḷavil vakukkappaṭṭuḷḷa vitimuraikaḷiliruntu carru mārupaṭṭuḷḷatu.
[66] tree
இந்த மாறுபாடுகளை இந்தியா உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று இந்திய-அமெரிக்க உறவு மேம்பாடு குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
s-66
test-s66
001#66
இந்த மாறுபாடுகளை இந்தியா உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று இந்திய-அமெரிக்க உறவு மேம்பாடு குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
inta mārupāṭukaḷai intiyā uṭanaṭiyāka cari ceyya vēṇṭum enru intiya-amerikka uravu mēmpāṭu kuritta arikkaiyil kurippiṭappaṭṭuḷḷatu.
[67] tree
அணு மின் நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்களை அளிக்கும் நிறுவனங்கள் தான் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் பொறுப்பாக வேண்டும்.
s-67
test-s67
001#67
அணு மின் நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்களை அளிக்கும் நிறுவனங்கள் தான் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் பொறுப்பாக வேண்டும்.
aṇu min nilaiyaṅkaḷukkut tēvaiyāna upakaraṇaṅkaḷai aḷikkum niruvanaṅkaḷ tān aṇu ulaikaḷil vipattu ērpaṭṭāl poruppāka vēṇṭum.
[68] tree
இந்த நிபந்தனை 80 ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இழப்பீட்டு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
s-68
test-s68
001#68
இந்த நிபந்தனை 80 ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இழப்பீட்டு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
inta nipantanai 80 āṇṭukaḷukkup poruntum enru intiya nāṭāḷumanrattil niraivērrappaṭṭa ilappīṭṭu macōtāvil kurippiṭappaṭṭuḷḷatu.
[69] tree
இது சர்வதேச விதிமுறைகளைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளது .
s-69
test-s69
001#69
இது சர்வதேச விதிமுறைகளைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
itu carvatēca vitimuraikaḷaik kāṭṭilum murrilum mārupaṭṭuḷḷatu.
[70] tree
எனவே சர்வதேச விதிமுறைகள் படி இந்தியா மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது .
s-70
test-s70
001#70
எனவே சர்வதேச விதிமுறைகள் படி இந்தியா மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
enavē carvatēca vitimuraikaḷ paṭi intiyā mārram ceyya vēṇṭum enru anta arikkai terivittuḷḷatu.
[71] tree
அமெரிக்காவின் முன்னாள் அரசியல் விவகாரத்துறை இணையமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை துணையமைச்சர் ரிச்சர் ஆர்மிடேஜ் மற்றும் பேராசிரியர் ரிச்சர்ட் ஃபோன்டெய்ன் ஆகியோர் சேர்ந்து தயாரித்த அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது .
s-71
test-s71
001#71
அமெரிக்காவின் முன்னாள் அரசியல் விவகாரத்துறை இணையமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை துணையமைச்சர் ரிச்சர் ஆர்மிடேஜ் மற்றும் பேராசிரியர் ரிச்சர்ட் ஃபோன்டெய்ன் ஆகியோர் சேர்ந்து தயாரித்த அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
amerikkāvin munnāḷ araciyal vivakāratturai iṇaiyamaiccar nikōlas parns marrum munnāḷ veḷiyuravutturai tuṇaiyamaiccar riccar ārmiṭēj marrum pērāciriyar riccarṭ ḥpōnṭeyn ākiyōr cērntu tayāritta arikkaiyil ittakaval veḷiyākiyuḷḷatu.
[72] tree
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் Kஉறித்தும் , இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகள் இடையிலான உறவு எந்த அளவுக்கு மேம்படும் என்பது Kஉறித்தும் அறிக்கை தயாரித்துள்ளனர் .
s-72
test-s72
001#72
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் Kஉறித்தும், இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகள் இடையிலான உறவு எந்த அளவுக்கு மேம்படும் என்பது Kஉறித்தும் அறிக்கை தயாரித்துள்ளனர்.
intiyā-amerikkā iṭaiyilāna aṇucakti oppantam Kurittum, inta oppantattāl iru nāṭukaḷ iṭaiyilāna uravu enta aḷavukku mēmpaṭum enpatu Kurittum arikkai tayārittuḷḷanar.
[73] tree
இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தை சரிவர நிறைவேற்றா விடில் அதனால் இரு நாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும் .
s-73
test-s73
001#73
இரு நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தை சரிவர நிறைவேற்றா விடில் அதனால் இரு நாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும்.
iru nāṭukaḷ iṭaiyilāna oppantattai carivara niraivērrā viṭil atanāl iru nāṭukaḷ iṭaiyilāna uravu kaṭumaiyāka pātikkappaṭum.
[74] tree
இதனால் அமெரிக்காவும் , இந்தியாவும் அணு சக்தி ஒப்பந்தத்தில் சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .
s-74
test-s74
001#74
இதனால் அமெரிக்காவும், இந்தியாவும் அணு சக்தி ஒப்பந்தத்தில் சர்வதேச அளவில் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
itanāl amerikkāvum, intiyāvum aṇu cakti oppantattil carvatēca aḷavil vakukkappaṭṭuḷḷa naṭaimuraikaḷai carivara pinparra vēṇṭum enrum arikkaiyil kurippiṭappaṭṭuḷḷatu.
[75] tree
சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணு விபத்து இழப்பீட்டு மசோதா, சர்வதேச தரத்திலிருந்து அதிகமாக மாறுபடுகிறது.
s-75
test-s75
001#75
சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணு விபத்து இழப்பீட்டு மசோதா, சர்வதேச தரத்திலிருந்து அதிகமாக மாறுபடுகிறது.
camīpattil intiya nāṭāḷumanrattil niraivērrappaṭṭa aṇu vipattu ilappīṭṭu macōtā, carvatēca tarattiliruntu atikamāka mārupaṭukiratu.
[76] tree
அணு உலைகளுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் தான் விபத்து ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும் என்றும் , இது 80 ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது .
s-76
test-s76
001#76
அணு உலைகளுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் தான் விபத்து ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது 80 ஆண்டுகளுக்குப் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
aṇu ulaikaḷukku utiri pākaṅkaḷai capḷai ceyyum niruvanaṅkaḷ tān vipattu ērpaṭṭāl poruppērka vēṇṭum enrum, itu 80 āṇṭukaḷukkup poruntum enrum terivittuḷḷatu.
[77] tree
இது அமெரிக்க நிறுவனங்களை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது .
s-77
test-s77
001#77
இது அமெரிக்க நிறுவனங்களை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
itu amerikka niruvanaṅkaḷai mikunta ēmārrattukkuḷḷākkiyuḷḷatu.
[78] tree
எனவே இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
s-78
test-s78
001#78
எனவே இந்தப் பிரச்னையைத் தீர்க்க இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
enavē intap piracnaiyait tīrkka intiyā uṭanaṭiyāka naṭavaṭikkai eṭukka vēṇṭum.
[79] tree
இதை நிறைவேற்றா விட்டால் இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தம் செயல்படாமல் போவதோடு , அரசியல் ரீதியில் இரு நாடுகள் இடையே பெரும் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-79
test-s79
001#79
இதை நிறைவேற்றா விட்டால் இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தம் செயல்படாமல் போவதோடு, அரசியல் ரீதியில் இரு நாடுகள் இடையே பெரும் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
itai niraivērrā viṭṭāl iru nāṭukaḷ iṭaiyē mērkoḷḷappaṭṭa mika mukkiyamāna oppantam ceyalpaṭāmal pōvatōṭu, araciyal rītiyil iru nāṭukaḷ iṭaiyē perum virical ērpaṭuvatarkāna vāyppu uḷḷatu enrum arikkaiyil terivikkappaṭṭuḷḷatu.
[80] tree
அணு விபத்து இழப்பீடு மசோதாவில் மாற்றங்கள் செய்து எஞ்சிய பிற அணு ஆயுத பரவல் நிபந்தனைகளையும் இந்தியா நிறைவேற்றினால் அது இந்தியாவுக்கு வரலாற்று ரீதியில் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .
s-80
test-s80
001#80
அணு விபத்து இழப்பீடு மசோதாவில் மாற்றங்கள் செய்து எஞ்சிய பிற அணு ஆயுத பரவல் நிபந்தனைகளையும் இந்தியா நிறைவேற்றினால் அது இந்தியாவுக்கு வரலாற்று ரீதியில் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
aṇu vipattu ilappīṭu macōtāvil mārraṅkaḷ ceytu eñciya pira aṇu āyuta paraval nipantanaikaḷaiyum intiyā niraivērrināl atu intiyāvukku varalārru rītiyil mikap periya cātanaiyāka irukkum enrum kurippiṭappaṭṭuḷḷatu.
[81] tree
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அமைச்சரவையில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான நிகோலஸ் பர்ன்ஸ், இரு நாடுகள் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகுந்த தீவிரம் காட்டினார்.
s-81
test-s81
001#81
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அமைச்சரவையில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான நிகோலஸ் பர்ன்ஸ், இரு நாடுகள் இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகுந்த தீவிரம் காட்டினார்.
amerikkāvin munnāḷ atipar jārj puṣ amaiccaravaiyil mika mukkiyamānavarkaḷil oruvarāna nikōlas parns, iru nāṭukaḷ iṭaiyilāna aṇu cakti oppantam kaiyeluttāvatil mikunta tīviram kāṭṭinār.
[82] tree
இந்தியா கொண்டு வந்துள்ள அணு விபத்து இழப்பீட்டு மசோதாவால், இரு நாடுகள் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் சந்தேகமான நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
s-82
test-s82
001#82
இந்தியா கொண்டு வந்துள்ள அணு விபத்து இழப்பீட்டு மசோதாவால், இரு நாடுகள் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் சந்தேகமான நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
intiyā koṇṭu vantuḷḷa aṇu vipattu ilappīṭṭu macōtāvāl, iru nāṭukaḷ iṭaiyilāna aṇucakti oppantam niraivērruvatil cantēkamāna nilai uruvākiyuḷḷatu enrum avar kurippiṭṭuḷḷār.
[83] tree
இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இருவழிச் சாலை போன்றது.
s-83
test-s83
001#83
இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு இருவழிச் சாலை போன்றது.
intiya-amerikka aṇucakti uṭanpāṭu iruvalic cālai pōnratu.
[84] tree
இதை நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கும் சில சங்கடங்கள் உள்ளன என்பதையும் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
s-84
test-s84
001#84
இதை நிறைவேற்றுவதில் இந்தியாவுக்கும் சில சங்கடங்கள் உள்ளன என்பதையும் உணர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
itai niraivērruvatil intiyāvukkum cila caṅkaṭaṅkaḷ uḷḷana enpataiyum uṇarntuḷḷatāka avar kurippiṭṭār.
[85] tree
அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தும் போது, புதிதாக அணுசக்தி மசோதாவை கொண்டு வரலாம் .
s-85
test-s85
001#85
அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தும் போது, புதிதாக அணுசக்தி மசோதாவை கொண்டு வரலாம்.
aṇucakti oppantattai amalpaṭuttum pōtu, putitāka aṇucakti macōtāvai koṇṭu varalām.
[86] tree
ராணுவ தளவாட தயாரிப்பில் நிலவும் தடைகளை நீக்க வேண்டும்.
s-86
test-s86
001#86
ராணுவ தளவாட தயாரிப்பில் நிலவும் தடைகளை நீக்க வேண்டும்.
rāṇuva taḷavāṭa tayārippil nilavum taṭaikaḷai nīkka vēṇṭum.
[87] tree
காப்புரிமை தொடர்பான விதிமீறல் விவரங்களை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் பர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார் .
s-87
test-s87
001#87
காப்புரிமை தொடர்பான விதிமீறல் விவரங்களை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் பர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
kāppurimai toṭarpāna vitimīral vivaraṅkaḷai pēcit tīrttuk koḷḷalām enrum parns kurippiṭṭuḷḷār.
[88] tree
அமெரிக்கா, நார்வேயில் உள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சி செய்து வருகின்றனர் என்று இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்ன கூறினார்.
s-88
test-s88
001#88
அமெரிக்கா, நார்வேயில் உள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சி செய்து வருகின்றனர் என்று இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்ன கூறினார்.
amerikkā, nārvēyil uḷḷa pulikaḷ mīṇṭum oruṅkiṇaiya muyarci ceytu varukinranar enru ilaṅkai piratamar ṭi.em. jeyaratna kūrinār.
[89] tree
இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஜெயரத்ன பேசியதாவது :.
s-89
test-s89
001#89
இலங்கை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஜெயரத்ன பேசியதாவது:.
ilaṅkai nāṭāḷumanrattil putankilamai naṭaiperra vivātattil kalantu koṇṭu jeyaratna pēciyatāvatu:.
[90] tree
கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ராணுவம் வெற்றி பெற்றது.
s-90
test-s90
001#90
கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ராணுவம் வெற்றி பெற்றது.
kaṭanta āṇṭu muḷḷivāykkālil naṭanta irutip pōril rāṇuvam verri perratu.
[91] tree
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நார்வேயில் உள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சித்து வருகின்றனர்.
s-91
test-s91
001#91
இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் நார்வேயில் உள்ள புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒருங்கிணைய முயற்சித்து வருகின்றனர்.
inta nilaiyil amerikkā marrum nārvēyil uḷḷa pulikaḷ amaippaic cērntavarkaḷ mīṇṭum oruṅkiṇaiya muyarcittu varukinranar.
[92] tree
அமெரிக்கா, நார்வேயில் உள்ள புலிகள் படை தலைவர்கள், புலிகள் புலனாய்வுப் பிரிவை மீண்டும் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
s-92
test-s92
001#92
அமெரிக்கா, நார்வேயில் உள்ள புலிகள் படை தலைவர்கள், புலிகள் புலனாய்வுப் பிரிவை மீண்டும் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
amerikkā, nārvēyil uḷḷa pulikaḷ paṭai talaivarkaḷ, pulikaḷ pulanāyvup pirivai mīṇṭum ērpaṭutta muyarcittu varukinranar.
[93] tree
அது மட்டுமல்லாமல் ஆயுதப் பிரிவையும் ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
s-93
test-s93
001#93
அது மட்டுமல்லாமல் ஆயுதப் பிரிவையும் ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
atu maṭṭumallāmal āyutap pirivaiyum ērpaṭutta avarkaḷ muyarcittu varukinranar.
[94] tree
இலங்கையில் தனியாக ஒரு மாநிலத்தை அமைக்கும் அவர்களது திட்டத்துக்காக இதைச் செய்து வருகின்றனர்.
s-94
test-s94
001#94
இலங்கையில் தனியாக ஒரு மாநிலத்தை அமைக்கும் அவர்களது திட்டத்துக்காக இதைச் செய்து வருகின்றனர்.
ilaṅkaiyil taniyāka oru mānilattai amaikkum avarkaḷatu tiṭṭattukkāka itaic ceytu varukinranar.
[95] tree
நார்வே, அமெரிக்காவில் உள்ள புலிகள் பிரிவின் 2 தலைவர்களும் இந்த காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
s-95
test-s95
001#95
நார்வே, அமெரிக்காவில் உள்ள புலிகள் பிரிவின் 2 தலைவர்களும் இந்த காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
nārvē, amerikkāvil uḷḷa pulikaḷ pirivin 2 talaivarkaḷum inta kāriyattil mummuramāka īṭupaṭṭu varukinranar.
[96] tree
சமீபத்தில் புலிகள் பயன்படுத்தி வந்த வெடிபொருட்கள் அடங்கிய ஜாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன .
s-96
test-s96
001#96
சமீபத்தில் புலிகள் பயன்படுத்தி வந்த வெடிபொருட்கள் அடங்கிய ஜாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
camīpattil pulikaḷ payanpaṭutti vanta veṭiporuṭkaḷ aṭaṅkiya jākkeṭṭukaḷ kaipparrappaṭṭuḷḷana.
[97] tree
சாதாரணமாக புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் இந்த ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவர்.
s-97
test-s97
001#97
சாதாரணமாக புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் இந்த ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவர்.
cātāraṇamāka pulikaḷin tarkolaip paṭaiyaic cērntavarkaḷ inta jākkeṭṭukaḷai aṇintu koṇṭu manita veṭikuṇṭāka māri tākkutal naṭattuvar.
[98] tree
இந்த வெடிகுண்டு ஜாக்கெட்டுகளை சமீபத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளனர் .
s-98
test-s98
001#98
இந்த வெடிகுண்டு ஜாக்கெட்டுகளை சமீபத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்துள்ளனர்.
inta veṭikuṇṭu jākkeṭṭukaḷai camīpattil pātukāppup paṭaiyinar kaṇṭarintu ceyalilakkac ceytuḷḷanar.
[99] tree
தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தலைவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
s-99
test-s99
001#99
தோற்கடிக்கப்பட்ட புலிகளின் தலைவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
tōrkaṭikkappaṭṭa pulikaḷin talaivarkaḷ itupōnra kāriyaṅkaḷil īṭupaṭṭu varukinranar enrār avar.
[100] tree
ஆனால் புலிகள் அமைப்பை ஒருங்கிணைக்க முயற்சித்து வரும் தலைவர்களின் பெயர்களை அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடவில்லை .
s-100
test-s100
001#100
ஆனால் புலிகள் அமைப்பை ஒருங்கிணைக்க முயற்சித்து வரும் தலைவர்களின் பெயர்களை அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடவில்லை.
ānāl pulikaḷ amaippai oruṅkiṇaikka muyarcittu varum talaivarkaḷin peyarkaḷai avar nāṭāḷumanrattil kurippiṭavillai.

Edit as listText viewDependency trees