Sentence view Universal Dependencies - Tamil - TTB Language Tamil Project TTB Corpus Part train Annotation Ramasamy, Loganathan; Zeman, Daniel
Text: Transcription Written form - Colors
showing 101 - 200 of 400 • previous • next
அடுத்தடுத்த ஆண்டில் துணை ஆட்சியராகவும் , நிதி மற்றும் பொதுத் துறைகளில் சார்பு மற்றும் இணைச் செயலாளராகவும் பதவி வகித்தார் .
s-101
train-s101
002#1
அடுத்தடுத்த ஆண்டில் துணை ஆட்சியராகவும், நிதி மற்றும் பொதுத் துறைகளில் சார்பு மற்றும் இணைச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
aṭuttaṭutta āṇṭil tuṇai āṭciyarākavum, niti marrum potut turaikaḷil cārpu marrum iṇaic ceyalāḷarākavum patavi vakittār.
1987-ம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார் .
s-102
train-s102
002#2
1987-ம் ஆண்டில் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
1987-m āṇṭil vēlūr māvaṭṭa āṭciyarāka paṇiyārrinār.
1992-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராகவும் , அதற்கடுத்த ஆண்டு நிதித்துறை சிறப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார் .
s-103
train-s103
002#3
1992-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராகவும், அதற்கடுத்த ஆண்டு நிதித்துறை சிறப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
1992-m āṇṭil vēlaivāyppu marrum payircit turai iyakkunarākavum, atarkaṭutta āṇṭu nititturai cirappuc ceyalāḷarākavum poruppu vakittār.
1996-ம் ஆண்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருந்தார் .
s-104
train-s104
002#4
1996-ம் ஆண்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக இருந்தார்.
1996-m āṇṭil nakarāṭci nirvākam marrum kuṭinīr valaṅkal turai ceyalāḷarāka iruntār.
2001-ம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சிறப்பு ஆணையராகப் பணியாற்றினார் .
s-105
train-s105
002#5
2001-ம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சிறப்பு ஆணையராகப் பணியாற்றினார்.
2001-m āṇṭiliruntu āru āṇṭukaḷukku poruḷātāram marrum puḷḷiyiyal turai cirappu āṇaiyarākap paṇiyārrinār.
2006-ம் ஆண்டின் பிற்பகுதியில் உள்துறைச் செயலாளர் பொறுப்பு வகித்தார் .
s-106
train-s106
002#6
2006-ம் ஆண்டின் பிற்பகுதியில் உள்துறைச் செயலாளர் பொறுப்பு வகித்தார்.
2006-m āṇṭin pirpakutiyil uḷturaic ceyalāḷar poruppu vakittār.
கடந்த சில மாதங்களுக்கு விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பட்டார் .
s-107
train-s107
002#7
கடந்த சில மாதங்களுக்கு விழிப்புப் பணி மற்றும் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பட்டார்.
kaṭanta cila mātaṅkaḷukku vilippup paṇi marrum kaṇkāṇippu āṇaiyarāka niyamikkap paṭṭār.
இதன்பின் , தலைமைச் செயலாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் .
s-108
train-s108
002#8
இதன்பின், தலைமைச் செயலாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
itanpin, talaimaic ceyalāḷarāka cevvāykkilamai poruppērruk koṇṭār.
கடந்த அதிமுக ஆட்சியில் லட்சுமி பிரானேஷ் தலைமைச் செயலாளராக இருந்தார் .
s-109
train-s109
002#9
கடந்த அதிமுக ஆட்சியில் லட்சுமி பிரானேஷ் தலைமைச் செயலாளராக இருந்தார்.
kaṭanta atimuka āṭciyil laṭcumi pirānēṣ talaimaic ceyalāḷarāka iruntār.
அவருக்குப் பிறகு இரண்டாவது பெண் தலைமைச் செயலாளார் என்ற பெருமையை மாலதி பெற்றுள்ளார் .
s-110
train-s110
002#10
அவருக்குப் பிறகு இரண்டாவது பெண் தலைமைச் செயலாளார் என்ற பெருமையை மாலதி பெற்றுள்ளார்.
avarukkup piraku iraṇṭāvatu peṇ talaimaic ceyalāḷār enra perumaiyai mālati perruḷḷār.
2008 செப்டம்பர் 1-ம் தேதி தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் கே.எஸ். ஸ்ரீபதி .
s-111
train-s111
002#11
2008 செப்டம்பர் 1-ம் தேதி தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார் கே.எஸ். ஸ்ரீபதி.
2008 cepṭampar 1-m tēti talaimaic ceyalāḷarāka poruppērrār kē.es. srīpati.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார் .
s-112
train-s112
002#12
சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.
cariyāka iraṇṭu āṇṭukaḷukkup piraku ōyvu perruḷḷār.
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது .
s-113
train-s113
002#13
கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
kōvaiyil naṭaiperra cemmoli mānāṭṭup paṇikaḷukkāka avarukkup patavi nīṭṭippu valaṅkap paṭṭatu kurippiṭattakkatu.
ஓய்வு பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : .
s-114
train-s114
002#14
ஓய்வு பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:.
ōyvu perra pinnar ceytiyāḷarkaḷiṭam avar kūriyatāvatu:.
அரசின் பெரு முயற்சியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி முடிக்கப் பட்டது .
s-115
train-s115
002#15
அரசின் பெரு முயற்சியால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தி முடிக்கப் பட்டது.
aracin peru muyarciyāl ulakat tamilc cemmoli mānāṭu naṭatti muṭikkap paṭṭatu.
இந்த கூட்டுப் பணியில் நானும் ஈடுபட்டது தலைமைச் செயலாளராக நான் இருந்த காலத்தில் சாதனையாகக் கருதுகிறேன் என்றார் கே.எஸ்.ஸ்ரீபதி .
s-116
train-s116
002#16
இந்த கூட்டுப் பணியில் நானும் ஈடுபட்டது தலைமைச் செயலாளராக நான் இருந்த காலத்தில் சாதனையாகக் கருதுகிறேன் என்றார் கே.எஸ்.ஸ்ரீபதி.
inta kūṭṭup paṇiyil nānum īṭupaṭṭatu talaimaic ceyalāḷarāka nān irunta kālattil cātanaiyākak karutukirēn enrār kē.es.srīpati.
தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் , மாநில தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி நியமிக்கக் கூடும் எனத் தெரிகிறது .
s-117
train-s117
002#17
தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், மாநில தகவல் ஆணையராக கே.எஸ்.ஸ்ரீபதி நியமிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
talaimaic ceyalāḷar pataviyiliruntu ōyvu perrālum, mānila takaval āṇaiyarāka kē.es.srīpati niyamikkak kūṭum enat terikiratu.
இதற்கான உத்தரவை ஆளுநர் பர்னாலா விரைவில் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன .
s-118
train-s118
002#18
இதற்கான உத்தரவை ஆளுநர் பர்னாலா விரைவில் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
itarkāna uttaravai āḷunar parnālā viraivil veḷiyiṭa uḷḷatāka talaimaic ceyalaka vaṭṭāraṅkaḷ terivittana.
மாநில தகவல் ஆணையராகப் பதவி வகித்து வந்த ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார் .
s-119
train-s119
002#19
மாநில தகவல் ஆணையராகப் பதவி வகித்து வந்த ராமகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார்.
mānila takaval āṇaiyarākap patavi vakittu vanta rāmakiruṣṇan cevvāykkilamai ōyvu perrār.
பதவி நீட்டிப்பு காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே ஸ்ரீபதி ஓய்வு பெற்றுள்ளதால் , மாநில தகவல் ஆணையர் பதவிக்கு அவர் நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன .
s-120
train-s120
002#20
பதவி நீட்டிப்பு காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே ஸ்ரீபதி ஓய்வு பெற்றுள்ளதால், மாநில தகவல் ஆணையர் பதவிக்கு அவர் நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
patavi nīṭṭippu kālam niraivu peruvatarku munpē srīpati ōyvu perruḷḷatāl, mānila takaval āṇaiyar patavikku avar niyamikkap paṭuvatarkāna vāyppukaḷ atikarittuḷḷana.
டிஜிபி , தலைமைச் செயலராக பெண்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் என இரண்டு முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
s-121
train-s121
002#21
டிஜிபி, தலைமைச் செயலராக பெண்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநர் என இரண்டு முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ṭijipi, talaimaic ceyalarāka peṇkaḷ tamilaka aracin talaimaic ceyalāḷar marrum kāval turai iyakkunar ena iraṇṭu mukkiya poruppukaḷilum peṇkaḷ niyamikkappaṭṭuḷḷanar.
தலைமைச் செயலாளராக எஸ்.மாலதியும் , போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரணும் உள்ளனர் .
s-122
train-s122
002#22
தலைமைச் செயலாளராக எஸ்.மாலதியும், போலீஸ் டி.ஜி.பி.யாக லத்திகா சரணும் உள்ளனர்.
talaimaic ceyalāḷarāka es.mālatiyum, pōlīs ṭi.ji.pi.yāka lattikā caraṇum uḷḷanar.
அரசு நிர்வாகத்தின் முக்கியமான இந்த இரண்டு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப் பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது .
s-123
train-s123
002#23
அரசு நிர்வாகத்தின் முக்கியமான இந்த இரண்டு உயர் பதவிகளிலும் பெண்கள் நியமிக்கப் பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
aracu nirvākattin mukkiyamāna inta iraṇṭu uyar patavikaḷilum peṇkaḷ niyamikkap paṭṭu iruppatu kurippiṭattakkatu.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் .
s-124
train-s124
002#24
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.
mullaip periyāru aṇaiyai uṭaittāl viparīta viḷaivukaḷ ērpaṭum.
இரு மாநில உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார் .
s-125
train-s125
002#25
இரு மாநில உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
iru mānila uravil perum viricalai ērpaṭuttum enru matimuka potuc ceyalar vaikō kūrinār.
கேரளஅரசு பெரியாறு ஆற்றுக்கு இடையே புதிய அணை கட்ட முடிவு செய்து , 380 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது .
s-126
train-s126
002#26
கேரளஅரசு பெரியாறு ஆற்றுக்கு இடையே புதிய அணை கட்ட முடிவு செய்து, 380 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
kēraḷaaracu periyāru ārrukku iṭaiyē putiya aṇai kaṭṭa muṭivu ceytu, 380 kōṭi otukkīṭu ceytuḷḷatu.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணையில் இருக்கும் போது , கேரள அரசு வழக்கம் போல உச்சநீதிமன்றத்தின் உத்தரவை துச்சமாக நினைத்து புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது .
s-127
train-s127
002#27
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணையில் இருக்கும் போது, கேரள அரசு வழக்கம் போல உச்சநீதிமன்றத்தின் உத்தரவை துச்சமாக நினைத்து புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
mullaip periyāru aṇai piracnai araciyal cācana peñc vicāraṇaiyil irukkum pōtu, kēraḷa aracu valakkam pōla uccanītimanrattin uttaravai tuccamāka ninaittu putiya aṇai kaṭṭuvatarkāna muyarcikaḷai eṭuttu varukiratu.
இப்பிரச்னை தொடர்பான வழக்கை தமிழக அரசு முறையாக நடத்தாத காரணத்தால் தமிழகத்துக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது .
s-128
train-s128
002#28
இப்பிரச்னை தொடர்பான வழக்கை தமிழக அரசு முறையாக நடத்தாத காரணத்தால் தமிழகத்துக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது.
ippiracnai toṭarpāna valakkai tamilaka aracu muraiyāka naṭattāta kāraṇattāl tamilakattukku pātakam ērpaṭṭuḷḷatu.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருந்த நிலையில் , அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதற்கு முதல்வர் கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எழுத்துப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளார் .
s-129
train-s129
002#29
ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருந்த நிலையில், அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றுவதற்கு முதல்வர் கருணாநிதியின் அனுமதியின் பேரிலேயே தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எழுத்துப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ērkenavē ucca nītimanrat tīrppu tamilakattukku cātakamāka irunta nilaiyil, araciyal cācana peñcukku mārruvatarku mutalvar karuṇānitiyin anumatiyin pērilēyē tamilaka aracu cārpil ājarāna valakkariñar eluttuppūrva opputal valaṅkiyuḷḷār.
அனுமதி இல்லாத இடத்தில் ஆய்வு செய்து விட்டு , புதிய அணை கட்டுவோம் என்று கேரள அரசு அறிவிக்கிறது .
s-130
train-s130
002#30
அனுமதி இல்லாத இடத்தில் ஆய்வு செய்து விட்டு, புதிய அணை கட்டுவோம் என்று கேரள அரசு அறிவிக்கிறது.
anumati illāta iṭattil āyvu ceytu viṭṭu, putiya aṇai kaṭṭuvōm enru kēraḷa aracu arivikkiratu.
அணையை உடைப்பது தான் கேரளத்தின் நோக்கம் .
s-131
train-s131
002#31
அணையை உடைப்பது தான் கேரளத்தின் நோக்கம்.
aṇaiyai uṭaippatu tān kēraḷattin nōkkam.
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது .
s-132
train-s132
002#32
அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
atarkāna anaittu ērpāṭukaḷum naṭaiperru varukiratu.
இந்த அணை உடைக்கப் பட்டால் தென் மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் பாதிக்கப்படும் .
s-133
train-s133
002#33
இந்த அணை உடைக்கப் பட்டால் தென் மாவட்டங்களில் 2 லட்சத்து 17 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் பாதிக்கப்படும்.
inta aṇai uṭaikkap paṭṭāl ten māvaṭṭaṅkaḷil 2 laṭcattu 17 ēkkar nilaṅkaḷukku pācanam pātikkappaṭum.
2 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது .
s-134
train-s134
002#34
2 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது.
2 kōṭi makkaḷukku kuṭinīr kiṭaikkātu.
இதனால் ஏற்படக் கூடிய பாதகம் இரு மாநிலங்களுக்கும் தான் என்பதை கேரளம் உணர வேண்டும் .
s-135
train-s135
002#35
இதனால் ஏற்படக் கூடிய பாதகம் இரு மாநிலங்களுக்கும் தான் என்பதை கேரளம் உணர வேண்டும்.
itanāl ērpaṭak kūṭiya pātakam iru mānilaṅkaḷukkum tān enpatai kēraḷam uṇara vēṇṭum.
அணையை உடைத்தால் எதிர் விளைவுகள் மோசமாக இருக்கும் .
s-136
train-s136
002#36
அணையை உடைத்தால் எதிர் விளைவுகள் மோசமாக இருக்கும்.
aṇaiyai uṭaittāl etir viḷaivukaḷ mōcamāka irukkum.
முல்லைப்பெரியாறு பிரச்னையில் பின்னடைவுக்கு தமிழக அரசின் அணுகுமுறை தான் முழுக் காரணம் .
s-137
train-s137
002#37
முல்லைப்பெரியாறு பிரச்னையில் பின்னடைவுக்கு தமிழக அரசின் அணுகுமுறை தான் முழுக் காரணம்.
mullaipperiyāru piracnaiyil pinnaṭaivukku tamilaka aracin aṇukumurai tān muluk kāraṇam.
இதனால் , தமிழகத்தின் வாழ்வாதரங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது .
s-138
train-s138
002#38
இதனால், தமிழகத்தின் வாழ்வாதரங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
itanāl, tamilakattin vālvātaraṅkaḷukku pātukāpparra cūlal nilavukiratu.
வரும் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை காஞ்சிபுரத்தில் மாநாடாக நடத்த முடிவு செய்துள்ளோம் .
s-139
train-s139
002#39
வரும் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை காஞ்சிபுரத்தில் மாநாடாக நடத்த முடிவு செய்துள்ளோம்.
varum cep.15-m tēti aṇṇā piranta nāḷai kāñcipurattil mānāṭāka naṭatta muṭivu ceytuḷḷōm.
திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை இந்த மாநாடு ஏற்படுத்தும் .
s-140
train-s140
002#40
திராவிட இயக்க வரலாற்றில் பெரும் தாக்கத்தை இந்த மாநாடு ஏற்படுத்தும்.
tirāviṭa iyakka varalārril perum tākkattai inta mānāṭu ērpaṭuttum.
இந்த மாநாட்டில் கட்சி சாராத இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம் என்றார் வைகோ .
s-141
train-s141
002#41
இந்த மாநாட்டில் கட்சி சாராத இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம் என்றார் வைகோ.
inta mānāṭṭil kaṭci cārāta iḷaiñarkaḷ atikaḷavil paṅkērka vēṇṭum ena alaippu viṭuttuḷḷōm enrār vaikō.
இலங்கையில் போரினால் பாதிக்கப் பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார் .
s-142
train-s142
002#42
இலங்கையில் போரினால் பாதிக்கப் பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் உறுதி கூறினார்.
ilaṅkaiyil pōrināl pātikkap paṭṭu akati mukāmkaḷil taṅkiyuḷḷa tamilarkaḷukku intiyā anaittu utavikaḷaiyum ceyyum enru intiya veḷiyuravut turaic ceyalar nirupamā rāv uruti kūrinār.
இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ் , அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார் .
s-143
train-s143
002#43
இலங்கை சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
ilaṅkai cenruḷḷa nirupamā rāv, aṅku akati mukāmkaḷil taṅkiyuḷḷa tamilarkaḷaic cantittu avarkaḷin kuraikaḷaik kēṭṭarintār.
வவுனியாவில் உள்ள முகாமை அவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார் .
s-144
train-s144
002#44
வவுனியாவில் உள்ள முகாமை அவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
vavuniyāvil uḷḷa mukāmai avar cevvāykkilamai pārvaiyiṭṭār.
அங்குள்ள மக்களிடம் குறை , நிறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார் .
s-145
train-s145
002#45
அங்குள்ள மக்களிடம் குறை, நிறைகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்.
aṅkuḷḷa makkaḷiṭam kurai, niraikaḷai kēṭṭut terintu koṇṭār.
' எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம் ; இயன்றவரை கண்டிப்பாகச் செய்வோம் என்று உள்ளூர் மக்களிடமும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களிடம் அவர் உறுதி கூறினார் .
s-146
train-s146
002#46
'எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்; இயன்றவரை கண்டிப்பாகச் செய்வோம் என்று உள்ளூர் மக்களிடமும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களிடம் அவர் உறுதி கூறினார்.
'eṅkaḷāl muṭintaḷavu uṅkaḷukku utava nāṅkaḷ tayārāka uḷḷōm; iyanravarai kaṇṭippākac ceyvōm enru uḷḷūr makkaḷiṭamum akati mukāmkaḷil uḷḷa tamilarkaḷiṭam avar uruti kūrinār.
கொழும்பிலிருந்து விமானம் மூலம் வன்னி ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார் .
s-147
train-s147
002#47
கொழும்பிலிருந்து விமானம் மூலம் வன்னி ராணுவ தலைமையகத்துக்குச் சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.
kolumpiliruntu vimānam mūlam vanni rāṇuva talaimaiyakattukkuc cenra avar pinnar aṅkiruntu kār mūlam vavuniyāvukku alaittuc cellap paṭṭār.
செட்டிகுளத்தில் உள்ள முகாமை அவர் பார்வையிட்டார் .
s-148
train-s148
002#48
செட்டிகுளத்தில் உள்ள முகாமை அவர் பார்வையிட்டார்.
ceṭṭikuḷattil uḷḷa mukāmai avar pārvaiyiṭṭār.
வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளை அவர் பார்த்தார் .
s-149
train-s149
002#49
வடக்கு ஓமந்தை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் 3 பதுங்கு குழிகளை அவர் பார்த்தார்.
vaṭakku ōmantai enra iṭattil uḷḷa viṭutalaip pulikaḷin 3 patuṅku kulikaḷai avar pārttār.
வெடிக்காத கண்ணி வெடிகள் , வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர் .
s-150
train-s150
002#50
வெடிக்காத கண்ணி வெடிகள், வெடிகுண்டுகளை இலங்கை ராணுவ அதிகாரிகள் நிருபமாவிடம் அப்போது காண்பித்தனர்.
veṭikkāta kaṇṇi veṭikaḷ, veṭikuṇṭukaḷai ilaṅkai rāṇuva atikārikaḷ nirupamāviṭam appōtu kāṇpittanar.
பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார் .
s-151
train-s151
002#51
பகுதியில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ள தமிழர்களைச் சந்தித்து அவர்களுக்கு விவசாய உபகரணங்களையும் வீட்டு உபயோகப் பொருள்களையும் அவர் வழங்கினார்.
pakutiyil maru kuṭiyamarvu ceyyappaṭṭuḷḷa tamilarkaḷaic cantittu avarkaḷukku vivacāya upakaraṇaṅkaḷaiyum vīṭṭu upayōkap poruḷkaḷaiyum avar valaṅkinār.
பின்னர் வவுனியாவில் உள்ள அரசு பிரதிநிதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார் .
s-152
train-s152
002#52
பின்னர் வவுனியாவில் உள்ள அரசு பிரதிநிதியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
pinnar vavuniyāvil uḷḷa aracu piratinitiyuṭan avar ālōcanai naṭattinār.
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் மறுபடியும் குடியமர்த்துவது குறித்தும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் அரசுப் பிரதிநிதியுடன் அவர் ஆலோசித்தார் .
s-153
train-s153
002#53
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் மறுபடியும் குடியமர்த்துவது குறித்தும் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் அரசுப் பிரதிநிதியுடன் அவர் ஆலோசித்தார்.
tamilarkaḷai avarkaḷatu conta iṭaṅkaḷil marupaṭiyum kuṭiyamarttuvatu kurittum akati mukāmkaḷil uḷḷa tamilarkaḷukkum uḷḷūr makkaḷukkum aṭippaṭai vacatikaḷai ceytu koṭuppatu kurittum aracup piratinitiyuṭan avar ālōcittār.
அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்து தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் .
s-154
train-s154
002#54
அகதி முகாம்களில் சிரமப்படும் தமிழர்களுக்குத் தேவையானவற்றை இலங்கை அரசு செய்து தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
akati mukāmkaḷil ciramappaṭum tamilarkaḷukkut tēvaiyānavarrai ilaṅkai aracu ceytu tarum enru avar nampikkai terivittār.
அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர் .
s-155
train-s155
002#55
அவருடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா துணைத் தூதர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கை அதிகாரிகளும் சென்றனர்.
avaruṭan ilaṅkaikkāna intiyat tūtar acōk kāntā tuṇait tūtar vikram misri marrum ilaṅkai atikārikaḷum cenranar.
பின்னர் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார் .
s-156
train-s156
002#56
பின்னர் விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணிகளை அவர் பார்வையிட்டார்.
pinnar viṭutalaippulikaḷāl putaittu vaikkappaṭṭirunta kaṇṇi veṭikaḷai appurappaṭuttum paṇikaḷai avar pārvaiyiṭṭār.
கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த 7 குழுக்கள் பணியாற்றி வருகின்றன .
s-157
train-s157
002#57
கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த 7 குழுக்கள் பணியாற்றி வருகின்றன.
kaṇṇi veṭikaḷai appurappaṭuttum paṇiyil intiyāvaic cērnta 7 kulukkaḷ paṇiyārri varukinrana.
கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திய பின்னரே தமிழர்களை மறுபடியும் குடியமர்த்த முடியும் என்று கூறி , கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தி வருகிறது இலங்கை அரசு .
s-158
train-s158
002#58
கண்ணி வெடிகளை அப்புறப்படுத்திய பின்னரே தமிழர்களை மறுபடியும் குடியமர்த்த முடியும் என்று கூறி, கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தி வருகிறது இலங்கை அரசு.
kaṇṇi veṭikaḷai appurappaṭuttiya pinnarē tamilarkaḷai marupaṭiyum kuṭiyamartta muṭiyum enru kūri, kaṇṇi veṭikaḷai appurappaṭutti varukiratu ilaṅkai aracu.
நிருபமா கொழும்பு செல்வதற்கு முன் , வடக்குப் பகுதியில் முல்லைத் தீவுக்கும் கிழக்குப் பகுதியில் திரிகோணமலைக்கும் புதன்கிழமை செல்கிறார் .
s-159
train-s159
002#59
நிருபமா கொழும்பு செல்வதற்கு முன், வடக்குப் பகுதியில் முல்லைத் தீவுக்கும் கிழக்குப் பகுதியில் திரிகோணமலைக்கும் புதன்கிழமை செல்கிறார்.
nirupamā kolumpu celvatarku mun, vaṭakkup pakutiyil mullait tīvukkum kilakkup pakutiyil tirikōṇamalaikkum putankilamai celkirār.
கொழும்பு திரும்பியவுடன் புதன்கிழமை மாலை தமிழ் எம்.பி.க்கள் மற்றும் தமிழர் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது .
s-160
train-s160
002#60
கொழும்பு திரும்பியவுடன் புதன்கிழமை மாலை தமிழ் எம்.பி.க்கள் மற்றும் தமிழர் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது.
kolumpu tirumpiyavuṭan putankilamai mālai tamil em.pi.kkaḷ marrum tamilar kaṭcit talaivarkaḷuṭan avar ālōcanai ceyvār enru terikiratu.
ராஜபட்சவுடன் சந்திப்பு : .
s-161
train-s161
002#61
ராஜபட்சவுடன் சந்திப்பு:.
rājapaṭcavuṭan cantippu:.
வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ சந்திக்கிறார் .
s-162
train-s162
002#62
வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ்ûஸ சந்திக்கிறார்.
viyālakkilamai ilaṅkai atipar rājapaṭca marrum veḷiyuravu amaiccar ji.el. perisûsa cantikkirār.
தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் மறு குடியமர்வுக்காக இந்தியா ஏற்கெனவே | 500 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது .
s-163
train-s163
002#63
தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் மறு குடியமர்வுக்காக இந்தியா ஏற்கெனவே | 500 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.
tamilarkaḷukkāna nivāraṇap paṇikaḷ marrum maru kuṭiyamarvukkāka intiyā ērkenavē | 500 kōṭi nitiyutavi arivittuḷḷatu.
இதுதவிர தமிழக அரசு சேகரித்த 2.5 லட்சம் குடும்ப நிவாரண பாக்கெட்டுகளையும் இந்தியா வழங்கி உள்ளது .
s-164
train-s164
002#64
இதுதவிர தமிழக அரசு சேகரித்த 2.5 லட்சம் குடும்ப நிவாரண பாக்கெட்டுகளையும் இந்தியா வழங்கி உள்ளது.
itutavira tamilaka aracu cēkaritta 2.5 laṭcam kuṭumpa nivāraṇa pākkeṭṭukaḷaiyum intiyā valaṅki uḷḷatu.
இது தவிர கூடாரங்கள் , விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட 2500 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்களும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன .
s-165
train-s165
002#65
இது தவிர கூடாரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட 2500 மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்களும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
itu tavira kūṭāraṅkaḷ, vivacāya upakaraṇaṅkaḷ uḷḷiṭṭa 2500 meṭrik ṭan nivāraṇap poruḷkaḷum ērkenavē valaṅkappaṭṭuḷḷana.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்காக 55 பேருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது .
s-166
train-s166
002#66
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்காக 55 பேருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது.
vaṭakku marrum kilakkup pakutikaḷukkāka 55 pēruntukaḷai intiyā valaṅkiyuḷḷatu.
சமீபத்தில் 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளையும் இந்தியா வழங்கியது .
s-167
train-s167
002#67
சமீபத்தில் 4 லட்சம் சிமென்ட் மூட்டைகளையும் இந்தியா வழங்கியது.
camīpattil 4 laṭcam cimenṭ mūṭṭaikaḷaiyum intiyā valaṅkiyatu.
தமிழர்களின் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க இந்த சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன .
s-168
train-s168
002#68
தமிழர்களின் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்க இந்த சிமென்ட் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
tamilarkaḷin cētamaṭainta vīṭukaḷai palutupārkka inta cimenṭ mūṭṭaikaḷ valaṅkappaṭṭuḷḷana.
மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது .
s-169
train-s169
002#69
மேலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.
mēlum vaṭakku marrum kilakkup pakutiyil tamilarkaḷukkāka 50 āyiram vīṭukaḷai kaṭṭik koṭuppatākavum intiyā arivittuḷḷatu.
இதுதவிர , வட கிழக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நிறைவேற்றி வருகிறது .
s-170
train-s170
002#70
இதுதவிர, வட கிழக்குப் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியா நிறைவேற்றி வருகிறது.
itutavira, vaṭa kilakkup pakutiyil palvēru vaḷarccit tiṭṭaṅkaḷai intiyā niraivērri varukiratu.
ரயில் பாதை அமைப்பது , துறைமுகம் , கலாசார மையங்கள் , விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது .
s-171
train-s171
002#71
ரயில் பாதை அமைப்பது, துறைமுகம், கலாசார மையங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைக் கட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
rayil pātai amaippatu, turaimukam, kalācāra maiyaṅkaḷ, viḷaiyāṭṭu araṅkukaḷ ākiyavarraik kaṭṭum paṇikaḷil intiyā īṭupaṭṭuḷḷatu.
அமெரிக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் குழுவினரை விமானத்திலிருந்து இறக்கி அமெரிக்க அதிகாரிகள் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
s-172
train-s172
002#72
அமெரிக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் குழுவினரை விமானத்திலிருந்து இறக்கி அமெரிக்க அதிகாரிகள் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
amerikkāvukkuc cenra pākistān rāṇuva atikārikaḷ kuluvinarai vimānattiliruntu irakki amerikka atikārikaḷ kaṭumaiyāna muraiyil vicāraṇai mērkoṇṭatāka ceytikaḷ veḷiyākiyuḷḷana.
அமெரிக்காவில் நடைபெறும் ராணுவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 ராணுவ உயர் அதிகாரிகள் அந்நாட்டுக்குச் சென்றிருக்கினறனர் .
s-173
train-s173
002#73
அமெரிக்காவில் நடைபெறும் ராணுவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 ராணுவ உயர் அதிகாரிகள் அந்நாட்டுக்குச் சென்றிருக்கினறனர்.
amerikkāvil naṭaiperum rāṇuva mānāṭu onril kalantu koḷvatarkāka pākistānaic cērnta 9 rāṇuva uyar atikārikaḷ annāṭṭukkuc cenrirukkinaranar.
நேற்று காலை வாஷிங்டனில் இருந்து மாநாடு நடைபெறும் தம்பா நகருக்கு அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் செல்லத் தயாராகினர் .
s-174
train-s174
002#74
நேற்று காலை வாஷிங்டனில் இருந்து மாநாடு நடைபெறும் தம்பா நகருக்கு அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் செல்லத் தயாராகினர்.
nērru kālai vāṣiṅṭanil iruntu mānāṭu naṭaiperum tampā nakarukku amerikka ērvēs vimānattil cellat tayārākinar.
விமானம் புறப்படத் தயாரான போது அவர்களை விமானத்திலிருந்து கீழே இறக்கி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது .
s-175
train-s175
002#75
விமானம் புறப்படத் தயாரான போது அவர்களை விமானத்திலிருந்து கீழே இறக்கி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
vimānam purappaṭat tayārāna pōtu avarkaḷai vimānattiliruntu kīlē irakki amerikka atikārikaḷ vicāraṇai naṭattiyatākat terikiratu.
இந்தத் தகவலை வாஷிடங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது .
s-176
train-s176
002#76
இந்தத் தகவலை வாஷிடங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.
intat takavalai vāṣiṭaṅṭan pōsṭ pattirikai veḷiyiṭṭirukkiratu.
விமான ஊழியரிடம் ராணுவ அதிகாரிகள் உள் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்காகவே அவர்கள் அனைவரும் இறக்கி விடப் பட்டதாகக் கூறப் படுகிறது .
s-177
train-s177
002#77
விமான ஊழியரிடம் ராணுவ அதிகாரிகள் உள் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்காகவே அவர்கள் அனைவரும் இறக்கி விடப் பட்டதாகக் கூறப் படுகிறது.
vimāna ūliyariṭam rāṇuva atikārikaḷ uḷ oruvar carccaikkuriya karuttait terivittatarkākavē avarkaḷ anaivarum irakki viṭap paṭṭatākak kūrap paṭukiratu.
எனினும் இது குறித்த முழு விவரமும் அந்தப் பத்திரிகை செய்தியில் வெளியிடப்படவில்லை .
s-178
train-s178
002#78
எனினும் இது குறித்த முழு விவரமும் அந்தப் பத்திரிகை செய்தியில் வெளியிடப்படவில்லை.
eninum itu kuritta mulu vivaramum antap pattirikai ceytiyil veḷiyiṭappaṭavillai.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அந்த ராணுவ அதிகாரிகள் அனைவரும் அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் , தூதரகத்துடனோ , அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடனோ பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அந்தச் செய்தி கூறுகிறது .
s-179
train-s179
002#79
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அந்த ராணுவ அதிகாரிகள் அனைவரும் அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தூதரகத்துடனோ, அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடனோ பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அந்தச் செய்தி கூறுகிறது.
kiṭṭattaṭṭa iraṇṭarai maṇi nēram anta rāṇuva atikārikaḷ anaivarum amerikka atikārikaḷin kaṭṭuppāṭṭil vaikkappaṭṭiruntatākavum, tūtarakattuṭanō, amerikka rāṇuva atikārikaḷuṭanō pēcuvatarku avarkaḷukku anumati valaṅkappaṭavillai enavum antac ceyti kūrukiratu.
அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்கிற முடிவுக்கு வந்த பிறகே அவர்களை அமெரிக்க அதிகாரிகள் விடுவித்ததாகவும் தெரிகிறது .
s-180
train-s180
002#80
அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்கிற முடிவுக்கு வந்த பிறகே அவர்களை அமெரிக்க அதிகாரிகள் விடுவித்ததாகவும் தெரிகிறது.
avarkaḷāl enta accuruttalum illai enkira muṭivukku vanta pirakē avarkaḷai amerikka atikārikaḷ viṭuvittatākavum terikiratu.
இந்தச் சம்பவத்தையடுத்து , பயணத்தை ரத்து செய்து விட்டு , நாடு திரும்பும் படி அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது .
s-181
train-s181
002#81
இந்தச் சம்பவத்தையடுத்து, பயணத்தை ரத்து செய்து விட்டு, நாடு திரும்பும் படி அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது.
intac campavattaiyaṭuttu, payaṇattai rattu ceytu viṭṭu, nāṭu tirumpum paṭi avarkaḷukku pākistān rāṇuvam uttaraviṭṭirukkiratu.
அவர்கள் இன்று பாகிஸ்தான் திரும்புவார்கள் எனத் தெரிகிறது .
s-182
train-s182
002#82
அவர்கள் இன்று பாகிஸ்தான் திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
avarkaḷ inru pākistān tirumpuvārkaḷ enat terikiratu.
ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் நிகழ்ந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார் .
s-183
train-s183
002#83
ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் நிகழ்ந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
jārkkaṇṭin tumkā māvaṭṭattil māvōyisṭukaḷuṭan nikalnta kaṭum tuppākkiccaṇṭaiyil pōlīs atikāri oruvar uyirilantār.
இரு போலீசார் காயமடைந்தனர் .
s-184
train-s184
002#84
இரு போலீசார் காயமடைந்தனர்.
iru pōlīcār kāyamaṭaintanar.
ஜாமா வனப்பகுதிகளில் இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் தலையில் குண்டு பாய்ந்த ஜாமா போலீஸ் நிலைய அதிகாரி சதானந்த் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக துணை போலீஸ் ஐஜி பி.கே.பாண்டே தெரிவித்தார் .
s-185
train-s185
002#85
ஜாமா வனப்பகுதிகளில் இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் தலையில் குண்டு பாய்ந்த ஜாமா போலீஸ் நிலைய அதிகாரி சதானந்த் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக துணை போலீஸ் ஐஜி பி.கே.பாண்டே தெரிவித்தார்.
jāmā vanappakutikaḷil inru atikālai nikalnta inta tuppākkiccaṇṭaiyil talaiyil kuṇṭu pāynta jāmā pōlīs nilaiya atikāri catānant ciṅ campava iṭattilēyē uyirilantatāka tuṇai pōlīs aiji pi.kē.pāṇṭē terivittār.
சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ரவிசங்கர் உள்ளிட்ட இருவர் இந்த துப்பாக்கிச்சண்டையில் காயமடைந்தனர் .
s-186
train-s186
002#86
சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ரவிசங்கர் உள்ளிட்ட இருவர் இந்த துப்பாக்கிச்சண்டையில் காயமடைந்தனர்.
cirappu atiraṭippaṭaiyaic cērnta kānsṭapiḷ ravicaṅkar uḷḷiṭṭa iruvar inta tuppākkiccaṇṭaiyil kāyamaṭaintanar.
இதையடுத்து ராஞ்சியில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் தும்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் .
s-187
train-s187
002#87
இதையடுத்து ராஞ்சியில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் தும்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
itaiyaṭuttu rāñciyil iruntu uyar pōlīs atikārikaḷ tumkāvukku viraintu cenru vicāraṇai naṭattinar.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார் .
s-188
train-s188
002#88
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
vināyakar caturtti paṇṭikai koṇṭāṭum makkaḷukku atimuka potucceyalar jeyalalitā vālttu terivittuḷḷār.
ரம்ஜானை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக , பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 85 கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக இந்தியா இன்று அறிவித்தது .
s-189
train-s189
002#89
ரம்ஜானை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 85 கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக இந்தியா இன்று அறிவித்தது.
ramjānai munniṭṭu nalleṇṇa naṭavaṭikkaiyāka, pākistān nāṭṭaic cērnta 85 kaitikaḷ viṭutalai ceyyappaṭuvatāka intiyā inru arivittatu.
இந்தியாவில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் ஆவர் .
s-190
train-s190
002#90
இந்தியாவில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் ஆவர்.
intiyāvil palvēru ciraikaḷil aṭaikkappaṭṭuḷḷa avarkaḷil perumpālānavarkaḷ mīnavarkaḷ āvar.
குஜராத் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 58 மீனவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
s-191
train-s191
002#91
குஜராத் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 58 மீனவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
kujarāt ciraikaḷil aṭaikkappaṭṭirunta 58 mīnavarkaḷai viṭutalai ceyya cepṭampar 9m tēti uttaravu pirappikkappaṭṭiruppatāka mattiya uḷturai amaiccakam veḷiyiṭṭuḷḷa ceytikkurippil terivikkappaṭṭuḷḷatu.
அவர்களுடன் , பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறைகளில் இருந்து தலா 7 பேரும் , ராஜஸ்தான் சிறையில் இருந்து ஒருவரும் , தில்லி சிறையில் இருந்து 2 பேரும் விடுவிக்கப் படுகின்றனர் .
s-192
train-s192
002#92
அவர்களுடன், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறைகளில் இருந்து தலா 7 பேரும், ராஜஸ்தான் சிறையில் இருந்து ஒருவரும், தில்லி சிறையில் இருந்து 2 பேரும் விடுவிக்கப் படுகின்றனர்.
avarkaḷuṭan, pañcāp marrum jammu-kāṣmīr ciraikaḷil iruntu talā 7 pērum, rājastān ciraiyil iruntu oruvarum, tilli ciraiyil iruntu 2 pērum viṭuvikkap paṭukinranar.
மொத்தம் 85 பேர் விடுதலைசெய்யப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .
s-193
train-s193
002#93
மொத்தம் 85 பேர் விடுதலைசெய்யப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
mottam 85 pēr viṭutalaiceyyappaṭa uḷḷatāka uḷturai amaiccakam terivittuḷḷatu.
இந்த ஆண்டு இதுவரை 128 கைதிகள் விடுவிக்கப் பட்டு , அட்டாரி வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் .
s-194
train-s194
002#94
இந்த ஆண்டு இதுவரை 128 கைதிகள் விடுவிக்கப் பட்டு, அட்டாரி வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
inta āṇṭu ituvarai 128 kaitikaḷ viṭuvikkap paṭṭu, aṭṭāri valiyāka pākistānukku anuppappaṭṭuḷḷanar.
தற்போது புதிதாக 85 பேர் விடுவிக்கப்பட உள்ளதையடுத்து இந்த ஆண்டு மொத்தம் 213 கைதிகளை இந்தியா விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .
s-195
train-s195
002#95
தற்போது புதிதாக 85 பேர் விடுவிக்கப்பட உள்ளதையடுத்து இந்த ஆண்டு மொத்தம் 213 கைதிகளை இந்தியா விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
tarpōtu putitāka 85 pēr viṭuvikkappaṭa uḷḷataiyaṭuttu inta āṇṭu mottam 213 kaitikaḷai intiyā viṭutalai ceytuḷḷatu kurippiṭattakkatu.
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை பிடிப்பது அமெரிக்காவுக்கு முக்கியம் என்று அந்நாட்டின் அதிபர் ஒபாமா கூறியுள்ளார் .
s-196
train-s196
002#96
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடனை பிடிப்பது அமெரிக்காவுக்கு முக்கியம் என்று அந்நாட்டின் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
alkoytā tīviravāta iyakkattin talaivar ocāmā pin lēṭanai piṭippatu amerikkāvukku mukkiyam enru annāṭṭin atipar opāmā kūriyuḷḷār.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார் .
s-197
train-s197
002#97
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
veḷḷai māḷikaiyil naṭaiperra ceytiyāḷar cantippil avar ivvāru terivittār.
' பின் லேடன் உயிருடன் பிடிபட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் .
s-198
train-s198
002#98
'பின் லேடன் உயிருடன் பிடிபட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும்.
'pin lēṭan uyiruṭan piṭipaṭa vēṇṭum allatu kollappaṭa vēṇṭum.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இது முக்கியம் என்பதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் .
s-199
train-s199
002#99
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இது முக்கியம் என்பதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
amerikkāvin pātukāppukku itu mukkiyam enpatāl atarkāna paṇikaḷ toṭarntu naṭaiperum.
இதற்காக நாட்டின் மிகச் சிறந்த அதிகாரிகளும் வீரர்களும் இரவும் பகலும் பாடுபட்டு வருகின்றனர் .
s-200
train-s200
002#100
இதற்காக நாட்டின் மிகச் சிறந்த அதிகாரிகளும் வீரர்களும் இரவும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்.
itarkāka nāṭṭin mikac ciranta atikārikaḷum vīrarkaḷum iravum pakalum pāṭupaṭṭu varukinranar.
Edit as list • Text view • Dependency trees