Sentence view

Universal Dependencies - Tamil - MWTT

LanguageTamil
ProjectMWTT
Corpus Parttest
AnnotationKengatharaiyer, Sarveswaran; Krishnamurthy, Parameswari; Balasubramani, Keerthana

Text: -


showing 401 - 500 of 534 • previousnext


[1] tree
பரிசு மந்திரி குழந்தைக்கு கொடுத்தார் .
s-401
401
பரிசு மந்திரி குழந்தைக்கு கொடுத்தார் .
paricu mantiri kuḻantaikku koṭuttār .
[2] tree
குழந்தைக்கு மந்திரி பரிசு கொடுத்தார் .
s-402
402
குழந்தைக்கு மந்திரி பரிசு கொடுத்தார் .
kuḻantaikku mantiri paricu koṭuttār .
[3] tree
பரிசு குழந்தைக்கு மந்திரி கொடுத்தார் .
s-403
403
பரிசு குழந்தைக்கு மந்திரி கொடுத்தார் .
paricu kuḻantaikku mantiri koṭuttār .
[4] tree
குழந்தைக்கு பரிசு மந்திரி கொடுத்தார் .
s-404
404
குழந்தைக்கு பரிசு மந்திரி கொடுத்தார் .
kuḻantaikku paricu mantiri koṭuttār .
[5] tree
நேற்று மந்திரி குழந்தைக்கு பரிசு கொடுத்தார் .
s-405
405
நேற்று மந்திரி குழந்தைக்கு பரிசு கொடுத்தார் .
nēṟṟu mantiri kuḻantaikku paricu koṭuttār .
[6] tree
மந்திரி நேற்று குழந்தைக்கு பரிசு கொடுத்தார் .
s-406
406
மந்திரி நேற்று குழந்தைக்கு பரிசு கொடுத்தார் .
mantiri nēṟṟu kuḻantaikku paricu koṭuttār .
[7] tree
மந்திரி குழந்தைக்கு நேற்று பரிசு கொடுத்தார் .
s-407
407
மந்திரி குழந்தைக்கு நேற்று பரிசு கொடுத்தார் .
mantiri kuḻantaikku nēṟṟu paricu koṭuttār .
[8] tree
மந்திரி குழந்தைக்கு பரிசு நேற்று கொடுத்தார் .
s-408
408
மந்திரி குழந்தைக்கு பரிசு நேற்று கொடுத்தார் .
mantiri kuḻantaikku paricu nēṟṟu koṭuttār .
[9] tree
குழந்தைக்கு பரிசு கொடுத்தார் மந்திரி .
s-409
409
குழந்தைக்கு பரிசு கொடுத்தார் மந்திரி .
kuḻantaikku paricu koṭuttār mantiri .
[10] tree
மந்திரி குழந்தைக்கு கொடுத்தார் பரிசு .
s-410
410
மந்திரி குழந்தைக்கு கொடுத்தார் பரிசு .
mantiri kuḻantaikku koṭuttār paricu .
[11] tree
மந்திரி பரிசு கொடுத்தார் குழந்தைக்கு .
s-411
411
மந்திரி பரிசு கொடுத்தார் குழந்தைக்கு .
mantiri paricu koṭuttār kuḻantaikku .
[12] tree
மந்திரி குழந்தைக்கு பரிசு கொடுத்தால் அது சந்தோஷப்படுகிறது .
s-412
412
மந்திரி குழந்தைக்கு பரிசு கொடுத்தால் அது சந்தோஷப்படுகிறது .
mantiri kuḻantaikku paricu koṭuttāl atu cantōṣappaṭukiṟatu .
[13] tree
குமார் ராஜாவை அடித்தான் .
s-413
413
குமார் ராஜாவை அடித்தான் .
kumār rājāvai aṭittāṉ .
[14] tree
குழந்தை பானையை உடைத்தது .
s-414
414
குழந்தை பானையை உடைத்தது .
kuḻantai pāṉaiyai uṭaittatu .
[15] tree
நீங்கள் குமாரை அடித்தீர்கள் .
s-415
415
நீங்கள் குமாரை அடித்தீர்கள் .
nīṅkaḷ kumārai aṭittīrkaḷ .
[16] tree
அவன் குமாரை கூப்பிட்டான் .
s-416
416
அவன் குமாரை கூப்பிட்டான் .
avaṉ kumārai kūppiṭṭāṉ .
[17] tree
குமார் தன்னை அடித்துக்கொண்டான் .
s-417
417
குமார் தன்னை அடித்துக்கொண்டான் .
kumār taṉṉai aṭittukkoṇṭāṉ .
[18] tree
குமார் ராஜாவைத் தனக்காக வரைந்தான் .
s-418
418
குமார் ராஜாவைத் தனக்காக வரைந்தான் .
kumār rājāvait taṉakkāka varaintāṉ .
[19] tree
குமார் வீட்டுக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தான் .
s-419
419
குமார் வீட்டுக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தான் .
kumār vīṭṭukku vantu nāṟkāliyil uṭkārntāṉ .
[20] tree
வீட்டுக்கு வந்து குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் .
s-420
420
வீட்டுக்கு வந்து குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் .
vīṭṭukku vantu kumār nāṟkāliyil uṭkārntāṉ .
[21] tree
குமாருக்கு இந்த ஊரை தெரியும் .
s-421
421
குமாருக்கு இந்த ஊரை தெரியும் .
kumārukku inta ūrai teriyum .
[22] tree
குமாருக்கு ராஜாவை பிடிக்கும் .
s-422
422
குமாருக்கு ராஜாவை பிடிக்கும் .
kumārukku rājāvai piṭikkum .
[23] tree
குமாருக்கு வயிறு பசிக்கிறது .
s-423
423
குமாருக்கு வயிறு பசிக்கிறது .
kumārukku vayiṟu pacikkiṟatu .
[24] tree
குமாருக்கு தலை வலிக்கிறது .
s-424
424
குமாருக்கு தலை வலிக்கிறது .
kumārukku talai valikkiṟatu .
[25] tree
ராஜாவுக்கு கை அரித்தது .
s-425
425
ராஜாவுக்கு கை அரித்தது .
rājāvukku kai arittatu .
[26] tree
குமாருக்கு கால் கூசியது .
s-426
426
குமாருக்கு கால் கூசியது .
kumārukku kāl kūciyatu .
[27] tree
குமார் ராஜாவுக்கு தன்னை பற்றி ஒரு கட்டுரையை கொடுத்தார் .
s-427
427
குமார் ராஜாவுக்கு தன்னை பற்றி ஒரு கட்டுரையை கொடுத்தார் .
kumār rājāvukku taṉṉai paṟṟi oru kaṭṭuraiyai koṭuttār .
[28] tree
குமாருக்கு தன்னை புரியவில்லை .
s-428
428
குமாருக்கு தன்னை புரியவில்லை .
kumārukku taṉṉai puriyavillai .
[29] tree
குமாருக்கு தன்னை மட்டும் பிடிக்கும் .
s-429
429
குமாருக்கு தன்னை மட்டும் பிடிக்கும் .
kumārukku taṉṉai maṭṭum piṭikkum .
[30] tree
குமார் ராஜாவுக்கு பணம் கொடுத்து சந்தோஷப்பட்டான் .
s-430
430
குமார் ராஜாவுக்கு பணம் கொடுத்து சந்தோஷப்பட்டான் .
kumār rājāvukku paṇam koṭuttu cantōṣappaṭṭāṉ .
[31] tree
குமாருக்கு அந்த பெண்ணை பிடித்து அவளை கல்யாணம் செய்தான் .
s-431
431
குமாருக்கு அந்த பெண்ணை பிடித்து அவளை கல்யாணம் செய்தான் .
kumārukku anta peṇṇai piṭittu avaḷai kalyāṇam ceytāṉ .
[32] tree
நிறைய சாப்பிட்டு குமாருக்கு வயிற்றை வலித்தது .
s-432
432
நிறைய சாப்பிட்டு குமாருக்கு வயிற்றை வலித்தது .
niṟaiya cāppiṭṭu kumārukku vayiṟṟai valittatu .
[33] tree
அவனுக்கு கண் தெரியாது .
s-433
433
அவனுக்கு கண் தெரியாது .
avaṉukku kaṇ teriyātu .
[34] tree
அவளுக்கு காது கேட்காது .
s-434
434
அவளுக்கு காது கேட்காது .
avaḷukku kātu kēṭkātu .
[35] tree
குமாருக்கு ஞாபகம் வந்தது .
s-435
435
குமாருக்கு ஞாபகம் வந்தது .
kumārukku ñāpakam vantatu .
[36] tree
குமாருக்கு சந்தேகம் வந்தது .
s-436
436
குமாருக்கு சந்தேகம் வந்தது .
kumārukku cantēkam vantatu .
[37] tree
குமாருக்கு ஆத்திரம் வரவில்லை .
s-437
437
குமாருக்கு ஆத்திரம் வரவில்லை .
kumārukku āttiram varavillai .
[38] tree
குமாருக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள் .
s-438
438
குமாருக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள் .
kumārukku iraṇṭu paiyaṉkaḷ irukkiṟārkaḷ .
[39] tree
குமாருக்கு தன் மகன் திரும்பக் கிடைத்தான் .
s-439
439
குமாருக்கு தன் மகன் திரும்பக் கிடைத்தான் .
kumārukku taṉ makaṉ tirumpak kiṭaittāṉ .
[40] tree
திடீரென்று குமாருக்கு தன் கண் தெரிந்தது .
s-440
440
திடீரென்று குமாருக்கு தன் கண் தெரிந்தது .
tiṭīreṉṟu kumārukku taṉ kaṇ terintatu .
[41] tree
குமாருக்கு தன் மேலே ஆத்திரம் வந்தது .
s-441
441
குமாருக்கு தன் மேலே ஆத்திரம் வந்தது .
kumārukku taṉ mēlē āttiram vantatu .
[42] tree
குமாருக்கு வேலை கிடைத்து ஆயிரம் ருபாய் சம்பாதிக்கிறான் .
s-442
442
குமாருக்கு வேலை கிடைத்து ஆயிரம் ருபாய் சம்பாதிக்கிறான் .
kumārukku vēlai kiṭaittu āyiram rupāy campātikkiṟāṉ .
[43] tree
குமாருக்கு கோபம் வந்து ராஜாவை அடித்தான் .
s-443
443
குமாருக்கு கோபம் வந்து ராஜாவை அடித்தான் .
kumārukku kōpam vantu rājāvai aṭittāṉ .
[44] tree
குமாருக்கு ஒரு வேலைக்காரன் தேவைப்படுகிறான் .
s-444
444
குமாருக்கு ஒரு வேலைக்காரன் தேவைப்படுகிறான் .
kumārukku oru vēlaikkāraṉ tēvaippaṭukiṟāṉ .
[45] tree
குமாருக்கு சில நினைவுகள் வந்தன .
s-445
445
குமாருக்கு சில நினைவுகள் வந்தன .
kumārukku cila niṉaivukaḷ vantaṉa .
[46] tree
குமாருக்கு தன் பணம் வேண்டும் .
s-446
446
குமாருக்கு தன் பணம் வேண்டும் .
kumārukku taṉ paṇam vēṇṭum .
[47] tree
கம்பெனிக்கு பணம் கிடைத்து வட்டி பெற்றுக் கொண்டிருக்கிறது .
s-447
447
கம்பெனிக்கு பணம் கிடைத்து வட்டி பெற்றுக் கொண்டிருக்கிறது .
kampeṉikku paṇam kiṭaittu vaṭṭi peṟṟuk koṇṭirukkiṟatu .
[48] tree
குமார் வந்து இருக்கிறான் .
s-448
448
குமார் வந்து இருக்கிறான் .
kumār vantu irukkiṟāṉ .
[49] tree
குமார் வர வேண்டும் .
s-449
449
குமார் வர வேண்டும் .
kumār vara vēṇṭum .
[50] tree
குமார் அடிக்கப்பட்டான் .
s-450
450
குமார் அடிக்கப்பட்டான் .
kumār aṭikkappaṭṭāṉ .
[51] tree
குமார் என்னை வர வைத்தான் .
s-451
451
குமார் என்னை வர வைத்தான் .
kumār eṉṉai vara vaittāṉ .
[52] tree
குமார் வரவில்லை .
s-452
452
குமார் வரவில்லை .
kumār varavillai .
[53] tree
குமார் வந்து இருக்கிறான் .
s-453
453
குமார் வந்து இருக்கிறான் .
kumār vantu irukkiṟāṉ .
[54] tree
குமார் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான் .
s-454
454
குமார் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான் .
kumār nāṟkāliyil nimirntu uṭkārntāṉ .
[55] tree
குமார் எட்ட நின்றான் .
s-455
455
குமார் எட்ட நின்றான் .
kumār eṭṭa niṉṟāṉ .
[56] tree
குமார் நிமிர்ந்து நாற்காலியில் உட்கார்ந்தான் .
s-456
456
குமார் நிமிர்ந்து நாற்காலியில் உட்கார்ந்தான் .
kumār nimirntu nāṟkāliyil uṭkārntāṉ .
[57] tree
நிமிர்ந்து குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் .
s-457
457
நிமிர்ந்து குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் .
nimirntu kumār nāṟkāliyil uṭkārntāṉ .
[58] tree
குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் நிமிர்ந்து .
s-458
458
குமார் நாற்காலியில் உட்கார்ந்தான் நிமிர்ந்து .
kumār nāṟkāliyil uṭkārntāṉ nimirntu .
[59] tree
குமார் இப்போது வந்திருக்கிறான் .
s-459
459
குமார் இப்போது வந்திருக்கிறான் .
kumār ippōtu vantirukkiṟāṉ .
[60] tree
குமார் இப்போது வர வேண்டும் .
s-460
460
குமார் இப்போது வர வேண்டும் .
kumār ippōtu vara vēṇṭum .
[61] tree
குமார் இப்போது அடிக்கப்பட்டான் .
s-461
461
குமார் இப்போது அடிக்கப்பட்டான் .
kumār ippōtu aṭikkappaṭṭāṉ .
[62] tree
குமார் என்னை இப்போது வரவைத்தான் .
s-462
462
குமார் என்னை இப்போது வரவைத்தான் .
kumār eṉṉai ippōtu varavaittāṉ .
[63] tree
குமார் இப்போது வரவில்லை .
s-463
463
குமார் இப்போது வரவில்லை .
kumār ippōtu varavillai .
[64] tree
குமார் வந்திருக்கிறான் .
s-464
464
குமார் வந்திருக்கிறான் .
kumār vantirukkiṟāṉ .
[65] tree
குமார் வேகமாக வந்திருக்கிறான் .
s-465
465
குமார் வேகமாக வந்திருக்கிறான் .
kumār vēkamāka vantirukkiṟāṉ .
[66] tree
குமார் வேகமாக வந்தான் .
s-466
466
குமார் வேகமாக வந்தான் .
kumār vēkamāka vantāṉ .
[67] tree
குமார் ஒரு புத்தகம் படித்திருக்கிறான் .
s-467
467
குமார் ஒரு புத்தகம் படித்திருக்கிறான் .
kumār oru puttakam paṭittirukkiṟāṉ .
[68] tree
குமார் ஒரு புத்தகம் படித்தான் .
s-468
468
குமார் ஒரு புத்தகம் படித்தான் .
kumār oru puttakam paṭittāṉ .
[69] tree
குமார் வர வேண்டும் .
s-469
469
குமார் வர வேண்டும் .
kumār vara vēṇṭum .
[70] tree
ராதா இனிமையாக பாடியும் நன்றாக ஆடியும் இருக்கிறாள் .
s-470
470
ராதா இனிமையாக பாடியும் நன்றாக ஆடியும் இருக்கிறாள் .
rātā iṉimaiyāka pāṭiyum naṉṟāka āṭiyum irukkiṟāḷ .
[71] tree
குமார் மதுரைக்கு போயிருக்கிறான் .
s-471
471
குமார் மதுரைக்கு போயிருக்கிறான் .
kumār maturaikku pōyirukkiṟāṉ .
[72] tree
அப்போது குமார் அந்த கடிதத்தை எழுதியிருந்தான் .
s-472
472
அப்போது குமார் அந்த கடிதத்தை எழுதியிருந்தான் .
appōtu kumār anta kaṭitattai eḻutiyiruntāṉ .
[73] tree
அடுத்த மாதம் குமார் ஆயிரம் ரூபாய் சம்பாதித்திருப்பான் .
s-473
473
அடுத்த மாதம் குமார் ஆயிரம் ரூபாய் சம்பாதித்திருப்பான் .
aṭutta mātam kumār āyiram rūpāy campātittiruppāṉ .
[74] tree
குமார் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான் .
s-474
474
குமார் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான் .
kumār nāṟkāliyil uṭkārntirukkiṟāṉ .
[75] tree
குமார் எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறான் .
s-475
475
குமார் எங்கள் வீட்டில் தங்கியிருக்கிறான் .
kumār eṅkaḷ vīṭṭil taṅkiyirukkiṟāṉ .
[76] tree
அப்பா நேற்று வீட்டுக்கு வந்திருக்கிறார் .
s-476
476
அப்பா நேற்று வீட்டுக்கு வந்திருக்கிறார் .
appā nēṟṟu vīṭṭukku vantirukkiṟār .
[77] tree
நேற்று ராத்திரி மழை பெய்து இருக்கும் .
s-477
477
நேற்று ராத்திரி மழை பெய்து இருக்கும் .
nēṟṟu rāttiri maḻai peytu irukkum .
[78] tree
குமார் வேலை செய்யாமல் இருக்கிறான் .
s-478
478
குமார் வேலை செய்யாமல் இருக்கிறான் .
kumār vēlai ceyyāmal irukkiṟāṉ .
[79] tree
குமார் ஒரு மாதமாக ஒரு கடிதமும் அனுப்பாமல் இருக்கிறான் .
s-479
479
குமார் ஒரு மாதமாக ஒரு கடிதமும் அனுப்பாமல் இருக்கிறான் .
kumār oru mātamāka oru kaṭitamum aṉuppāmal irukkiṟāṉ .
[80] tree
குமார் திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறான் .
s-480
480
குமார் திண்ணையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறான் .
kumār tiṇṇaiyil uṭkārntukoṇṭirukkiṟāṉ .
[81] tree
ஆறு மணிக்கு குமார் படித்துக்கொண்டிருந்தான் .
s-481
481
ஆறு மணிக்கு குமார் படித்துக்கொண்டிருந்தான் .
āṟu maṇikku kumār paṭittukkoṇṭiruntāṉ .
[82] tree
சாயங்காலம் குமார் கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பான் .
s-482
482
சாயங்காலம் குமார் கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பான் .
cāyaṅkālam kumār kūṭṭattil pēcikkoṇṭiruppāṉ .
[83] tree
மாணவர்கள் வகுப்பில் பேசிக்கொண்டேயிருப்பார்கள் .
s-483
483
மாணவர்கள் வகுப்பில் பேசிக்கொண்டேயிருப்பார்கள் .
māṇavarkaḷ vakuppil pēcikkoṇṭēyiruppārkaḷ .
[84] tree
தாத்தா ஒரு மணி நேரத்துக்கு மேலே கதைகளை சொல்லிக்கொண்டுவந்தார் .
s-484
484
தாத்தா ஒரு மணி நேரத்துக்கு மேலே கதைகளை சொல்லிக்கொண்டுவந்தார் .
tāttā oru maṇi nērattukku mēlē kataikaḷai collikkoṇṭuvantār .
[85] tree
விலை ஏறிக்கொண்டுவரும் .
s-485
485
விலை ஏறிக்கொண்டுவரும் .
vilai ēṟikkoṇṭuvarum .
[86] tree
அந்த காலத்தில் எல்லோரும் விறகால் சமையல் செய்துகொண்டுவந்தார்கள் .
s-486
486
அந்த காலத்தில் எல்லோரும் விறகால் சமையல் செய்துகொண்டுவந்தார்கள் .
anta kālattil ellōrum viṟakāl camaiyal ceytukoṇṭuvantārkaḷ .
[87] tree
அந்த காலத்தில் எல்லோரும் விறகால் சமையல் செய்துவந்தார்கள் .
s-487
487
அந்த காலத்தில் எல்லோரும் விறகால் சமையல் செய்துவந்தார்கள் .
anta kālattil ellōrum viṟakāl camaiyal ceytuvantārkaḷ .
[88] tree
சிறிய வயதில் நான் அடிக்கடி வானொலியில் பாடிக்கொண்டேவந்தேன் .
s-488
488
சிறிய வயதில் நான் அடிக்கடி வானொலியில் பாடிக்கொண்டேவந்தேன் .
ciṟiya vayatil nāṉ aṭikkaṭi vāṉoliyil pāṭikkoṇṭēvantēṉ .
[89] tree
குமார் இந்த நாவலை படித்து விட்டான் .
s-489
489
குமார் இந்த நாவலை படித்து விட்டான் .
kumār inta nāvalai paṭittu viṭṭāṉ .
[90] tree
குமார் போய் விட்டான் .
s-490
490
குமார் போய் விட்டான் .
kumār pōy viṭṭāṉ .
[91] tree
குமார் நேற்று வந்து விட்டான் .
s-491
491
குமார் நேற்று வந்து விட்டான் .
kumār nēṟṟu vantu viṭṭāṉ .
[92] tree
குமார் உங்களை கூப்பிட்டு விடுவான் .
s-492
492
குமார் உங்களை கூப்பிட்டு விடுவான் .
kumār uṅkaḷai kūppiṭṭu viṭuvāṉ .
[93] tree
குமார் குழித்து விட்டு தூங்குவான் .
s-493
493
குமார் குழித்து விட்டு தூங்குவான் .
kumār kuḻittu viṭṭu tūṅkuvāṉ .
[94] tree
பால்க்காரன் வந்தாயிற்று .
s-494
494
பால்க்காரன் வந்தாயிற்று .
pālkkāraṉ vantāyiṟṟu .
[95] tree
குமார் வாடகை கொடுத்தாயிற்று .
s-495
495
குமார் வாடகை கொடுத்தாயிற்று .
kumār vāṭakai koṭuttāyiṟṟu .
[96] tree
குமார் கூட்டத்தில் பேசினான் .
s-496
496
குமார் கூட்டத்தில் பேசினான் .
kumār kūṭṭattil pēciṉāṉ .
[97] tree
குமார் இப்போது வீட்டுக்கு போக வேண்டும் .
s-497
497
குமார் இப்போது வீட்டுக்கு போக வேண்டும் .
kumār ippōtu vīṭṭukku pōka vēṇṭum .
[98] tree
நீ இனிமேல் இந்த மருந்தை சாப்பிட வேண்டும் .
s-498
498
நீ இனிமேல் இந்த மருந்தை சாப்பிட வேண்டும் .
nī iṉimēl inta maruntai cāppiṭa vēṇṭum .
[99] tree
நீ உன் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் .
s-499
499
நீ உன் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் .
nī uṉ kaṭaṉai tiruppi koṭukka vēṇṭum .
[100] tree
குமார் ஓய்வு எடுக்க வேண்டும் .
s-500
500
குமார் ஓய்வு எடுக்க வேண்டும் .
kumār ōyvu eṭukka vēṇṭum .

Text viewDependency treesEdit as list